புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 7:55 pm

அருண் wrote:போளி எனக்கும் பிடித்த உணவு அம்மா,,! நானும் செய்து பார்க்கிறேன்..! சூப்பருங்க

ஹோ, புன்னகை நலல்து அருண், செய்து பாருங்கள் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 7:56 pm

ரேவதி wrote:
அருண் wrote:போளி எனக்கும் பிடித்த உணவு அம்மா,,! நானும் செய்து பார்க்கிறேன்..! இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 224747944
உங்க போளியை சாப்டு நீங்க காலி ஆயுடுவிங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 403484 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 15 168300

இப்ப உங்க டர்ன் ஆ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 8:07 pm

எனக்கு இவ்வளவு நெய் வேண்டாம் என்று சொல்பவர்கள் நெய் இல்லாமலே போளி
செயலாம். அதர்க்கான குறிப்பு இங்கே புன்னகை

தேவையானவை:

கடலை மாவு 1 கப்
பொடித்த சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணை

செய்முறை:

கடலை மாவை துளி நெய் விட்டு சிவக்க வறுக்கவும். (கொஞ்சம் தான் புன்னகை )
ஆறினதும், சர்க்கரை பொடி ஏலப்பொடி போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு2 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி போல் இடவும்.
அதன் மேல் பூரண கலவையை 1 -2 ஸ்பூன் போடவும்.
மெதுவாக மூடவும்.
மெல்ல ரொம்ப அழுத்தாமல் 'சப்பாத்தி போல் இடவும்'
கஷ்டமானால் அரைவட்டமாக மடித்து கொஞ்சமாய் இடவும். இது கொஞ்சம் சுலபம் புன்னகை
அது போல் எல்லாவற்றையும் செய்யவும்.பிறகு அடுப்பில் தோசை கல்லை போடவும்
இட்டு வைத்துள்ள போளியை எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தேவையானால் நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான நெய் இல்லாத போளி தயார்.
இதை 1 வாரம் வரை கூட வைத்து இருக்கலாம், சாப்பிடும்போது, நெய் விட்டு தரலாம்.
வேண்டாம் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 10:06 pm

இது நினத்ததும் செய்ய முடியும் நல்ல டிபன் . பசங்களுக்கும் பிடிக்கும் புன்னகை

தேவையானவை :

கோதுமை மாவு 1 கப்
அரிசிமாவு 3/4 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்

நெய் தோசை வார்க்க

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன எல்லாத்தையும் போட்டு தண்ணீர்விட்டு கரைக்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 10:16 pm

சாதாரணமாக தோசை வார்க்கும் மாவிலும் இதை செயலாம் புன்னகை

தேவையானவை :

Fresh தோசை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்

நெய் தோசை வார்க்க

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 10:23 pm

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் 1 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 1 கப்
corn flour 1/2 cup
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு

பொறிக்க எண்ணை

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.

ஒரு பேசின் இல் மைதா மாவு மற்றும் corn flour போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்
வாணலி இல் எண்ணை விட்டு சுட்டதும், பூரண உருண்டையை எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொறிக்கவும்.
எல்லா உருண்டைகளையும் இப்படி பொறிக்கவும்.
பரிமாறும் போது, உருண்டையை விரலால் அழுத்தி குழி போல் செய்து, நெய் விட்டு தரவும்.

குறிப்பு: இது ஆந்திரா டிபன். எனக்கு பேர் தெரியாது , ஆனால் சுவையாக இருக்கும். மேல் மாவு கரைக்காமல் அரைத்தும் செயலாம். தோசை மாவு போல அரைக்கணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:38 am

தேவையானவை :

பச்சரிசி 1/2 கப்
புழுங்கல் அரிசி 1/2 கப்
பயத்தம் பருப்பு 1/2 கப்
கடலை பருப்பு 1/2 கப்
கோதுமை 1/2 கப்
வெல்லம் 2 1/2 கப்
தேங்காய் 1/4 கப் பல்லு பல்லாக நறுக்கியது
சுக்கு பொடி 1/4 ஸ்பூன்
ஏலப்பொடி 1/4 ஸ்பூன்
நெய் கொஞ்சம்

செய்முறை :

பச்சரிசி , புழுங்கல் அரிசி ,பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை இவைகளை ஒவ்வொன்றாக வரட்டு வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தம்பலத்தில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும், மிக்சி அல்லது மிஷின் இல் கொடுத்து மாவாக பொடிக்கவும்.
தேங்காய் யை துளி நெய் விட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.
வெல்லத்தை பொடித்து , ஒரு ஆழமான உருளி இல் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும், மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
நன்கு கொதிக்கும் போது, சுக்கு பொடி மற்றும் ஏலப்பொடி போடவும்.
கம்பி பதம் வந்ததும், அடுப்பை சின்ன தாகி விட்டு, தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
இறக்கி வைத்து உருண்டை பிடிக்கவும் . சூட்டுடன் பிடிக்கணும் புன்னகை
கை சுடாமல் இருக்க நெய் தடவிக்கொண்டு அல்லது அரிசி மாவு தடவிக்கொண்டு பிடிக்கலாம்.
நெய் யை விட அரிசி மாவு சிறந்தது .
உருட்டிய உருண்டைகளை , ஒரு முறம் அல்லது தாம்பாளத்தில் போட்டு பக்கத்தில் இருப்பவர்களை, அவர்கள் சிறுவார்களானாலும் சரி , உருட்டிக்கொண்டே இருக்க சொல்லுங்கள்.
அப்படி செய்வதால், உருண்டைகள் இறுகும்.
நீங்கள் உருட்டுவதற்க்குல் , மாவு உருளி இல் ஒட்டிக்கொண்டு எடுக்க வராவிட்டால், கவலை வேண்டாம்; மீண்டும் அடுப்பை மூட்டி கொஞ்சம் சுட பண்ணுங்கோ, போறும், மறுபடி மாவு நெகிழ்ந்து கொடுக்கும்.
அப்புறம் மீண்டும் உருட்டலாம்.
இப்படியாக எல்லா மாவையும் உருட்டவும்.
சுவையான 'பொருள்விளங்கா உருண்டைகள்'தயார்.
நிறைய நாள் வைத்து சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 10:33 am

இது எங்கள் வீடுகளில் 'ஸரார்த்த தினங்களில்' செய்வார்கள். நாம வெறுமன  கூட செயலாம் புன்னகை

தேவையானவை :

சன்ன ரவை 1 கப்
வெல்லம்  3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
மைதா 2 கப்
நெய் 2 ஸ்பூன்
எண்ணை பொறிக்க

செய்முறை:

மைதாவை  நன்கு சலிக்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல  கலந்து வைக்கவும்.
வெல்லத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
கரைந்ததும், வடிகட்டி வைக்கவும்.
ஒரு உருளி இல் ரவையை போட்டு நெய்விட்டு நல்லா வறுக்கவும்.
வெல்ல தண்ணீரை விடவும்.
நன்கு கிளறவும்.
ஏலப்பொடி போடவும்.
வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
பிறகு எலும்பிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி  வைக்கவும்.
இப்ப மைதாவை எடுத்து சிறிய பூரி போல இட்டு, அதில் இந்த பூரண உருண்டை யை வைத்து, மூடி, கையால் மெல்லிய வடை போல் பரத்தவும்.
அதை அப்படியே எண்ணை இல் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான், ' சொஜ்ஜி அப்பம்' ரெடி புன்னகை
குறைந்த தித்தீப்புடன்  நல்லா இருக்கும்.

குறிப்பு: மைதாவை எப்ப எடுத்தாலும் ஒரு முறை சலிக்கணும் . ஏன்னால், அதில் எப்பவும் புழு சீக்கிரம் வந்துவிடும் .சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 12, 2011 1:00 pm

இதுக்கு பேர் பொறி விலங்கா உருண்டை இல்லயா ? அது தான் இப்படி மருவி விட்டதா ? அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 3:52 pm

புரட்சி wrote:இதுக்கு பேர் பொறி விலங்கா உருண்டை இல்லயா ? அது தான் இப்படி மருவி விட்டதா ? அழுகை

உங்கள் spelling சரி இல்லை நண்பரே ! அதன் பெயர் "பொருள் விளங்கா உருண்டை" அதை சாப்பிடுபவருக்கு தேங்காய்யை தவிர வேறு என்ன பொருட்கள் சேர்த்துள்ளனர் என்று கண்டுபிடிக்க முடியாது புன்னகை கல்யாண மாகி போகும் பெண்ணிடம் கொடுத்து அனுப்புவார்கள். அவளுடைய 'புக்ககம்' இந்த உருண்டை போல இருக்கும் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக