புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 8:45 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 12:46 pm

இந்த கால குழந்தைகளுக்கு இந்த 'கமர் கட்' பற்றி தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்பெர்ரி இஸ் இல்லாத காலத்தில் ரொம்ப 'மவுசுடன்' இருந்த இனிப்பு புன்னகை சாக்கலேட் என்று கூட சொல்லலாம். இனி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாகு வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 4 - 5 ஸ்பூன்

செய்முறை :

ஒரு தாம்பாளத்தில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெல்லத்தை நறுக்கி - தூளாக்கி தண்ணீரில் போட்டு கரைய விடவும்.
வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்
அது கெட்டியாகும் பொது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டி பார்த்தால் உருட்ட வரணும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பார்த்தால், நல்ல 'வெண்கல சத்தம்' வரணும்.
'டங்கு' என்று சத்தம் வரணும்.
அப்படி வந்து விட்டால் சரியான படம் என்று அர்த்தம்.
உடனே அடுப்பை நல்ல சின்ன தாக்கி விட்டு, தேங்காய் துருவல் மர்ற்றும் ஏலப்பொடி போட்டு நல்லா கிளறி இறக்கிடனும்.
பாகை கரண்டி கரண்டியா க எடுத்து ,தாம்பாளத்தில் உள்ள அரிசி மாவின் மேல் விடணும்.
உடனே சூட்டுடன் உருட்டனும்.
உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ விரும்பியவாறு உருட்டலாம் புன்னகை
அரிசி மாவு அதன் மேல் நல்லா ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த 'கமர் கட்' ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.
நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்.
செய்து பாருங்கள்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 12:47 pm

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 3:36 pm

krishnaamma wrote:இந்த கால குழந்தைகளுக்கு இந்த 'கமர் கட்' பற்றி தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்பெர்ரி இஸ் இல்லாத காலத்தில் ரொம்ப 'மவுசுடன்' இருந்த இனிப்பு புன்னகை சாக்கலேட் என்று கூட சொல்லலாம். இனி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாகு வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 4 - 5 ஸ்பூன்

செய்முறை :

ஒரு தாம்பாளத்தில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெல்லத்தை நறுக்கி - தூளாக்கி தண்ணீரில் போட்டு கரைய விடவும்.
வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்
அது கெட்டியாகும் பொது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டி பார்த்தால் உருட்ட வரணும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பார்த்தால், நல்ல 'வெண்கல சத்தம்' வரணும்.
'டங்கு' என்று சத்தம் வரணும்.
அப்படி வந்து விட்டால் சரியான படம் என்று அர்த்தம்.
உடனே அடுப்பை நல்ல சின்ன தாக்கி விட்டு, தேங்காய் துருவல் மர்ற்றும் ஏலப்பொடி போட்டு நல்லா கிளறி இறக்கிடனும்.
பாகை கரண்டி கரண்டியா க எடுத்து ,தாம்பாளத்தில் உள்ள அரிசி மாவின் மேல் விடணும்.
உடனே சூட்டுடன் உருட்டனும்.
உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ விரும்பியவாறு உருட்டலாம் புன்னகை
அரிசி மாவு அதன் மேல் நல்லா ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த 'கமர் கட்' ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.
நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்.
செய்து பாருங்கள்.புன்னகை

கிறிஷ்நாம்மா, ஓ இது தான் காமர் கட்டா, நான் இதை பற்றி பழய திரை படங்களில் கேள்வி பட்டுள்ளேன் .
நிஜமாவே க்ரிஷ்ணா ரொம்ப லக்கி . எனக்கு இந்த மாதிரி எல்லாம் வருசதுக்கு 2 முறை வீட்டுக்கு போகும் போது தான் கிடைக்கும்.
இந்த வார இறுதியில் நான் இதை செய்து பர்ர்கிறேன் .
புன்னகை

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 3:39 pm

அம்மா எனக்கு போளி செய்ய கற்றுதாங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:19 pm

வின்சீலன் wrote:
கிறிஷ்நாம்மா, ஓ இது தான் காமர் கட்டா, நான் இதை பற்றி பழய திரை படங்களில் கேள்வி பட்டுள்ளேன் .
நிஜமாவே க்ரிஷ்ணா ரொம்ப லக்கி . எனக்கு இந்த மாதிரி எல்லாம் வருசதுக்கு 2 முறை வீட்டுக்கு போகும் போது தான் கிடைக்கும்.
இந்த வார இறுதியில் நான் இதை செய்து பர்ர்கிறேன் .
புன்னகை

செய்து பாருங்கள் சீலன் புன்னகை கிருஷ்ணா இப்ப லண்டல இருக்கான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:21 pm

ரேவதி wrote:அம்மா எனக்கு போளி செய்ய கற்றுதாங்கள்

கண்டிப்பாக ரேவதி புன்னகை என்ன போளி வேண்டும் உங்களுக்கு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 4:23 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு போளி செய்ய கற்றுதாங்கள்

கண்டிப்பாக ரேவதி புன்னகை என்ன போளி வேண்டும் உங்களுக்கு? புன்னகை
அதில்கூட வகைகளா எனக்கு தெரியாது.....எனக்கு இனிப்பு போளி செய்ய வேண்டும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 4:26 pm

எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:33 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு போளி செய்ய கற்றுதாங்கள்

கண்டிப்பாக ரேவதி புன்னகை என்ன போளி வேண்டும் உங்களுக்கு? புன்னகை
அதில்கூட வகைகளா எனக்கு தெரியாது.....எனக்கு இனிப்பு போளி செய்ய வேண்டும்

சமர்த்து போ புன்னகை தேங்காய் போளி , கடலை பருப்பு போளி, பால் போளி இப்படி பல இருக்கு. எல்லாம் இனிப்பு தான் ஒவ்வொன்றாய் போடுகிறேன் புன்னகை

ட்ரை பண்ணுங்கோ, கல்யாணத்துக்குள நிறைய வெரைட்டி கத்துக்கொங்கோ புன்னகை அப்பறம் அசத்தலாம் அவரை இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 182891

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 4:33 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு போளி செய்ய கற்றுதாங்கள்

கண்டிப்பாக ரேவதி புன்னகை என்ன போளி வேண்டும் உங்களுக்கு? புன்னகை
அதில்கூட வகைகளா எனக்கு தெரியாது.....எனக்கு இனிப்பு போளி செய்ய வேண்டும்

சமர்த்து போ புன்னகை தேங்காய் போளி , கடலை பருப்பு போளி, பால் போளி இப்படி பல இருக்கு. எல்லாம் இனிப்பு தான் ஒவ்வொன்றாய் போடுகிறேன் புன்னகை

ட்ரை பண்ணுங்கோ, கல்யாணத்துக்குள நிறைய வெரைட்டி கத்துக்கொங்கோ புன்னகை அப்பறம் அசத்தலாம் அவரை இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 11 182891
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக