ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறப்படு தோழா..... புறப்படு

+7
balakarthik
கஜேந்தினி
kitcha
முகம்மது ஃபரீத்
உமா
ஜாஹீதாபானு
ஹாசிம்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty புறப்படு தோழா..... புறப்படு

Post by ஹாசிம் Wed Aug 17, 2011 4:39 pm

First topic message reminder :

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Images?q=tbn:ANd9GcSRSK4NEuw6FJVJjmNP4zhg6h8l-QqM4BGap1TsOjmkQmYiDoUd

தோழா இன்னுமா உறக்கம் உனக்கு
எப்போது விழிக்கப்போகிறாய்
உன் நிம்மதி குலைப்பதற்காய்
சேனைப்படைகளங்கு சேவைசெய்கிறது


எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அனியாயம் எம் கண்மணிகளுக்கு


உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
இன்னும் அச்சங்கொண்டடங்குவதா?? - புறப்படு
பொறுமைக்கொரு எல்லை வேண்டாமா??


அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு



அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது


இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா - புறப்படு


என்ன கொடுமை செய்திருந்தோம் இவரக்ளுக்கு
என்ன தேவை கேட்டிருந்தோம் இவர்களிடம்
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...


ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - என்பதுபோல்
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
புறப்படு தோழா புறப்படு


யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும்
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு
அபையமளித்திட உன்னால் முடியும்
இன்றுதன்னே புறப்படு


அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு


நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by உமா Wed Aug 17, 2011 4:51 pm

ஹாசிம் wrote:
உமா wrote:வெகு நாள்கள் கழித்து ஒரு சிந்தனை கவிதையை எழுதி இருக்கீங்க,,,,,
இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது உங்கள் வரிகள்...
வாழ்த்துக்கள் ஹாசிம் ....தினமும் ஈகரை வர முயலுங்கள்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


கண்டிப்பாக சகோ உண்மையில் வெகு நாளல்ல இன்றுதான் நீங்கள் பார்த்திருப்பீர்கள் எப்போதெல்லாம் கவிதை எழுதுகிறேனா அப்போது ஈகரையில் பதிந்துவிடுகிறேன் உங்கள் கண்களுக்கு தென்படவில்லை போலும் மிக்க நன்றி தங்களின் பாசத்திற்கு முயற்சிக்கிறேன் தொடர்வதற்கு

மன்னியுங்கள் அண்ணா....நான் லேடெஸ்ட் டாப்பிக்கில் இருக்கும் கவிதைகளை மட்டுமே பார்க்கிறேன்...வேலை அதிகம்.... அதானால் தான் உள்ளே சென்று பார்க்கவில்லை.....நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by ஹாசிம் Wed Aug 17, 2011 4:56 pm

உமா wrote:
ஹாசிம் wrote:
உமா wrote:வெகு நாள்கள் கழித்து ஒரு சிந்தனை கவிதையை எழுதி இருக்கீங்க,,,,,
இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது உங்கள் வரிகள்...
வாழ்த்துக்கள் ஹாசிம் ....தினமும் ஈகரை வர முயலுங்கள்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


கண்டிப்பாக சகோ உண்மையில் வெகு நாளல்ல இன்றுதான் நீங்கள் பார்த்திருப்பீர்கள் எப்போதெல்லாம் கவிதை எழுதுகிறேனா அப்போது ஈகரையில் பதிந்துவிடுகிறேன் உங்கள் கண்களுக்கு தென்படவில்லை போலும் மிக்க நன்றி தங்களின் பாசத்திற்கு முயற்சிக்கிறேன் தொடர்வதற்கு

மன்னியுங்கள் அண்ணா....நான் லேடெஸ்ட் டாப்பிக்கில் இருக்கும் கவிதைகளை மட்டுமே பார்க்கிறேன்...வேலை அதிகம்.... அதானால் தான் உள்ளே சென்று பார்க்கவில்லை.....நன்றி.

நன்றி உமா நானும் அவ்வாறே மனதுக்கு தென்படுகின்ற தலைப்புகளோடு மட்டும் பார்வையிடத்தோன்றும் பறவாயில்லை உங்கள் நலம் எப்படி நலமடைய இறைவன் துணை


நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by balakarthik Wed Aug 17, 2011 6:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் புறப்படு தோழா..... புறப்படு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by dsudhanandan Wed Aug 17, 2011 6:19 pm

அருமையான கவிதை ஹாசீம்....

கிராமிய மணம் கமழும் கவிதையெல்லாம் எழுதுவதாக சொன்னீங்க... ஒரே கவிதையோட நிறுத்திட்டீங்களே... சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by ஹாசிம் Wed Aug 17, 2011 7:13 pm

dsudhanandan wrote:அருமையான கவிதை ஹாசீம்....

கிராமிய மணம் கமழும் கவிதையெல்லாம் எழுதுவதாக சொன்னீங்க... ஒரே கவிதையோட நிறுத்திட்டீங்களே... சோகம்

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மறக்காத உங்களின் உள்ளத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் நன்றி


நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by ayyamperumal Wed Aug 17, 2011 7:20 pm


தென் ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளிகள் குறிப்பாய் பெண்கள் படும் துயரினை பாரதி கவிதையாய் எழுதியிருந்தான் (கரும்பு தோட்டத்திலே என்று ஆரம்பிக்கும்.) இதைப்போலவே

இலங்கையை குறிப்பிடாமல் அவர்களின் துயரத்தை படிமம் மற்றும் குறியீடுகளால் உணர்த்தியுள்ளீர்கள்.. அபாரம் தொடருங்கள்


புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by ஹாசிம் Thu Aug 18, 2011 10:14 am

அய்யம் பெருமாள் .நா wrote:
தென் ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளிகள் குறிப்பாய் பெண்கள் படும் துயரினை பாரதி கவிதையாய் எழுதியிருந்தான் (கரும்பு தோட்டத்திலே என்று ஆரம்பிக்கும்.) இதைப்போலவே

இலங்கையை குறிப்பிடாமல் அவர்களின் துயரத்தை படிமம் மற்றும் குறியீடுகளால் உணர்த்தியுள்ளீர்கள்.. அபாரம் தொடருங்கள்

உங்களது வரிகளில் நெகிழ்கிறதென் மனம் மிக்க நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by இளமாறன் Thu Aug 18, 2011 10:52 am

நல்ல விழிப்புணர்ச்சி கொடுக்கும் கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by ஹாசிம் Thu Aug 18, 2011 11:09 am

இளமாறன் wrote:நல்ல விழிப்புணர்ச்சி கொடுக்கும் கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழா என்றும் உங்களின் வார்த்தைகளுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்


நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by srinihasan Wed Aug 24, 2011 11:12 am

மிகவும் அருமை தோழா... வாழ்த்துகள்..


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

புறப்படு தோழா..... புறப்படு - Page 2 Empty Re: புறப்படு தோழா..... புறப்படு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum