புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
25 Posts - 48%
heezulia
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
7 Posts - 2%
prajai
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10கடவுள் ஏன் கல்லானான்? Poll_m10கடவுள் ஏன் கல்லானான்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் கல்லானான்?

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:05 am

கடவுள் ஏன் கல்லானான்?

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே வாழ்க்கை என்றான்....!!!!"

என்றான் அனுபவக் கவியரசன் கண்ணதாசன். இந்த அனுபவக் கவிஞனின் தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது.. படைத்த கடவுளை அழைத்து கேள்வி கேட்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலையே!

நேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.. அந்த நிம்மதி தேடி ஓடிய தெய்வம் கல்லாய் மாறியது! என்கிற வரிகள் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது.. ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்றுமட்டும்தான் சொல்வேன்.

பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில்.. மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய் .. இனிமையாய்.. கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில்.. கண்ணதாசன் வரிகளில்.. எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத் தராசு பேசிடும் மொழியோ?

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி.

கடவுள் ஏன் கல்லானான் - சற்று சிந்தித்துப் பாருங்கள்..

சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான்?

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக