புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
2 Posts - 17%
heezulia
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_m10அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 13, 2011 4:03 pm

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! I+Love+MY+Nation

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Happy_independence_day_wallpapers16

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Jai-hind

அனைவருக்கும் ஈகரையின் அன்பான 65வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

இன்னும் இரு தினங்களுக்கு ஈகரை வர முடியாத காரணத்தால் இன்றே உங்களுடன் வாழ்த்தினை பகிர்ந்து கொள்கிறேன்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Jai-hind

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 4:05 pm

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் குறிப்பாக குட்டி தேவதை வர்ஷாவிற்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.ஜெய் ஹிந்த்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Imagescaxjgp13
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 89c7454b6a3647058cb11ae

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 13, 2011 4:09 pm

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Indian_Flag

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 13, 2011 4:12 pm

வாழ்த்துக்கள் மட்டும் சொல்லாமல், இங்கே அழகான சுதந்திர கவிதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.....எழுத தெரியாத நாங்க இங்கே படித்து ரசிக்க....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 13, 2011 4:18 pm

சுதந்திர இந்தியாவின்
சுந்தர தினம் இன்று
சுகங்கள் கண்டிட
சுற்றமும் வாழ்த்திட

அகிம்சை வழியில்
அயராது பாடுபட்டு
அதிகார வர்கத்திடம்
அதிசய அடைவுதினம்

பாரத இந்தியாவின்
பாசுகள் அகன்று
பாலகனாய் மாறிய
பால் பொங்குதினம்

இன்னாளை கொண்டாட
இந்திய மண்ணில்
இயற்றுகின்ற ஒப்பனைகள்
இடியாய் ஒலிக்கிறது எங்கும்

விஞ்ஞான உலகமும்
வியக்கும் அளவு
விளைவுகள் அழித்து
விண்தொட்ட பேரரசன்

வல்லரசனாய் மலர்ந்து
வயதும் பல கடந்து
வறிய நிலை மாற்றிட
வழிகள் பல அடைந்து

உள்ளுர் மக்களின்
உள்ளங்கள் சிறந்திட
உதவிகள் செய்து
உயர்த்திடல் நல்லதே

அதிகார துஸ்பிரயோகம்
அரசியல் அனியாயம்
அரக்க குணங்கள்
அவதி வாழ்வு அத்தனையும் போக்கி

மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..

-ஹாசிம்-
-ஈகரை-

(அவர் எழுதிய இந்த கவியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 4:23 pm

உமா wrote:சுதந்திர இந்தியாவின்

சிஸ்டர் உங்கள் நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் என்னை பிரமிக்கவைக்கிறது.

நீங்கள் சீரும் சிறப்புமாய் வாழ
வாழ்த்துகள் சிஸ்டர்,
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 13, 2011 4:26 pm

நன்றி கிச்சா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 4:27 pm

உமா wrote:நன்றி கிச்சா....

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 4:35 pm

உமா மற்றும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள்.......நான் எழுதிய இங்கு முன்னமே பதிந்த கவிதையை மீண்டும் பதிகிறேன்.....

சுதந்திரம் - 65
நல்லதை நாளும் பயின்றிடுவோம்
நாட்டிற்கு துணையாய் நின்றிடுவோம்
நாடு நலம் பெரும் தன்னாலே
நாம் தினமும் அதன் பின் நின்னாலே

உயர்வாய் பட்டம் பறந்திடுமே
அது பறந்திட காற்று உதவிடுமே
நாம் காற்றை போலே இருந்திடனும்
நம் நாட்டை உயரே செலுத்திடனும்

இதயம் லப் டப் துடித்திடுமே
அதன் சத்தம் உயிரை குறித்திடுமே
நம் நாட்டின் இதயம் துடித்திடனும்
அது துடித்திட வலிமை கூட்டிடனும்

நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளுவோம்
சுதந்திரத்தை பெற்று தந்தோர் பெயரை சொல்லுவோம்

எங்கள் நாடு என்று சொல்லி இறுமாப்பு கொள்ளுவோம்
ஒற்றுமையே சிறந்ததென்று பலர் இதயத்தை வெல்லுவோம்

எங்கள் நாடு இளைஞர் நாடு என்று சொல்லுவோம்
இளைஞர் சக்தி பெரியதென்று எடுத்துச் சொல்லுவோம்
அதை ஒற்றுமையாய் ஒன்றுகூடி உரக்க சொல்லுவோம்

உதிரம் கொடுத்து உயர்ந்த தியாகிகளுக்காக
நம் இதயம் கொடுத்து வணங்கிடுவோம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 13, 2011 4:43 pm

பிஜிராமன் wrote:உமா மற்றும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள்.......நான் எழுதிய இங்கு முன்னமே பதிந்த கவிதையை மீண்டும் பதிகிறேன்.....

சுதந்திரம் - 65
நல்லதை நாளும் பயின்றிடுவோம்
நாட்டிற்கு துணையாய் நின்றிடுவோம்
நாடு நலம் பெரும் தன்னாலே
நாம் தினமும் அதன் பின் நின்னாலே

உயர்வாய் பட்டம் பறந்திடுமே
அது பறந்திட காற்று உதவிடுமே
நாம் காற்றை போலே இருந்திடனும்
நம் நாட்டை உயரே செலுத்திடனும்

இதயம் லப் டப் துடித்திடுமே
அதன் சத்தம் உயிரை குறித்திடுமே
நம் நாட்டின் இதயம் துடித்திடனும்
அது துடித்திட வலிமை கூட்டிடனும்

நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளுவோம்
சுதந்திரத்தை பெற்று தந்தோர் பெயரை சொல்லுவோம்

எங்கள் நாடு என்று சொல்லி இறுமாப்பு கொள்ளுவோம்
ஒற்றுமையே சிறந்ததென்று பலர் இதயத்தை வெல்லுவோம்

எங்கள் நாடு இளைஞர் நாடு என்று சொல்லுவோம்
இளைஞர் சக்தி பெரியதென்று எடுத்துச் சொல்லுவோம்
அதை ஒற்றுமையாய் ஒன்றுகூடி உரக்க சொல்லுவோம்

உதிரம் கொடுத்து உயர்ந்த தியாகிகளுக்காக
நம் இதயம் கொடுத்து வணங்கிடுவோம்

வரிகளில் தெரிகிறது உங்கள் நாட்டுப்பற்று.....
நன்றி பிஜிராமன்...
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக