ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணி திடீர் என்று

+6
ராஜா
கோவைசிவா
இளவரசன்
kirupairajah
சிவா
ரூபன்
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty கணணி திடீர் என்று

Post by ரூபன் Fri Sep 18, 2009 6:57 pm

First topic message reminder :

எனது அக்காவின் கம்ப்யூட்டர் விவ்டோஸ் விஸ்டா ஆனால் இரண்டு மாதமாக அண்டி வைரஸ் வெலைஸெஈயவில்லையாம் ஆனால் சென்ற வாரம் அண்டி வைரஸ் போட்டாச்சு ஆனாலும் இப்பொழுது கணணி திடீர் என்று மவுஸ் கிபோர்ட் எல்லாம் வேலை செய்யாமல் ஸ்ரக் ஆகுரதாம் இதுக்கு என்ன வளி விண்டோஸ் அழித்துத்தான் போடனுமா இல்லை வேறு எதுக்கும் வளி இருக்கா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by ரூபன் Fri Sep 18, 2009 7:08 pm

kirupairajah wrote:System Restore செய்ய சொல்லுங்கள்

System Restore is a feature of Windows Vista that enables you to undo certain changes made to your system. If you installed a new program or updated driver and your system becomes unstable, System Restore will allow you to "undo" that change and go back to the previous stable state.

ஐயோ தமிழிலை சொல்லுங்கப்பா புரியலை இந்த மரமண்டைக்கு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 7:09 pm

kirupairajah wrote:System Restore செய்ய சொல்லுங்கள்

System Restore is a feature of Windows Vista that enables you to undo certain changes made to your system. If you installed a new program or updated driver and your system becomes unstable, System Restore will allow you to "undo" that change and go back to the previous stable state.


அதுக்கு ஏற்கனவே restore point வெச்சு இருக்கனுமுள்ள
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 7:10 pm

Ruban1 wrote:
இளவரசன் wrote:ரூபன் முதலில் ஒரு Anti Vitus software துணையுடன்..

உங்கள் கணிணியை சுத்தப்படுத்தவும்..

அது செய்தாகிவிட்டது இருந்தும் பிரச்சனை தொடர்கிறது என்ன செய்யலாம்

free anti virus முழுமையாக வேலை செய்யாது
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by ரூபன் Fri Sep 18, 2009 7:11 pm

கோவைசிவா wrote:anti-virus update பண்ணிட்டு ஒரு புல் ஸ்கேன் போடுங்க

free anti-virus எல்லாம் வேலைக்காவாது

அப்படியா அப்பா காசுக்குத்தான் வாங்கனுமா அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by kirupairajah Fri Sep 18, 2009 7:13 pm

Ruban1 wrote:
kirupairajah wrote:System Restore செய்ய சொல்லுங்கள்

அதைப்பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள் கிருபை அப்படி சேயும் பொழுது அதிலுள்ள ப்ரோக்ராம் எல்லாம் அழியாதா கிருபை

எல்லா programme உம் அழியாது restore point க்கு பின்னரான programme அழியும், அதை reinstall செய்யவேண்டும்


கணணி திடீர் என்று - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by சிவா Fri Sep 18, 2009 7:13 pm

Advanced Vista Optimizer 2009 v3.5.3843.3631

கணணி திடீர் என்று - Page 2 591avo


Download: 5.92 MB
http://kewlshare.com/dl/8acf9f9fd449/Advanced_Vista_Optimizer_2009_3.5.x86_www.dl4all.com.rar.html

Mirror:
http://www.easy-share.com/1903548469/Advanced Vista Optimizer 2009 3.5.x86_www.dl4all.com.rar

http://rapidshare.com/files/194966789/Advanced.Vista.Optimizer.2009.3.5.x86.zip

http://www.mediafire.com/?mygtn5mmzzz

இதை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்களேன்!


கணணி திடீர் என்று - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 7:14 pm

காசு குடுத்து வாங்குனாலும் கரெக்டா அப்டேட் பண்ணனும் அப்படி கரெக்ட் ஆ அப்டேட் பண்ணுனாலும் 100% safe கிடையாது 99.9% நம்பலாம்

காசு குடுத்தாலே இந்த நெலமதான், அப்போ இலவசம் நா பாத்துகுங்க
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by ரூபன் Fri Sep 18, 2009 7:16 pm

எல்லோரும் கணணி அறிவுமிக்கவராகவே இருக்கிறிங்க என்னைவிட எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாருங்களேன்
எங்கே இளவரசன் இன்றைய கனநிப்பாடம் சிக்கிரம் ஆவலாக உள்ளேன் ஆனால் ஒரு கண்டிசன் தமிழில் போடணும் டீல் ஓகயா நன்றே செய் அதுக்கும் இன்றே செய்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by kirupairajah Fri Sep 18, 2009 7:17 pm

சிவா wrote:Advanced Vista Optimizer 2009 v3.5.3843.3631

கணணி திடீர் என்று - Page 2 591avo


Download: 5.92 MB
http://kewlshare.com/dl/8acf9f9fd449/Advanced_Vista_Optimizer_2009_3.5.x86_www.dl4all.com.rar.html

Mirror:
http://www.easy-share.com/1903548469/Advanced Vista Optimizer 2009 3.5.x86_www.dl4all.com.rar

http://rapidshare.com/files/194966789/Advanced.Vista.Optimizer.2009.3.5.x86.zip

http://www.mediafire.com/?mygtn5mmzzz

இதை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்களேன்!

இது பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது, கணனியின் இயக்கத்தைதான் அதிகரிக்கும்


கணணி திடீர் என்று - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by ராஜா Fri Sep 18, 2009 7:17 pm

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது கணினியில் ட்ரோஜான் தாக்குதல் இருக்கும் போல் தெரிகிறது. முடிந்தால் அக்காவிடம் சொல்லி , விண்டோஸ் Task manager ---> Process tab இன் , snapshot அனுப்ப சொல்லுங்கள் , பார்ப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணணி திடீர் என்று - Page 2 Empty Re: கணணி திடீர் என்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum