ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்சரை கண்டுபிடிக்க

+2
சிவா
கோவைசிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கர்சரை கண்டுபிடிக்க - Page 2 Empty கர்சரை கண்டுபிடிக்க

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 6:30 pm

First topic message reminder :

சில வேளைகளில் மவுஸ் பாய்ண்டர் மானிட்டர் திரையில் எங்கே உள்ளது எனத் தெரியாது. குறிப்பாக திரையில் பல வண்ணங்கள், கட்டங்கள், பெரிய எழுத்துக்கள் இருந்தால் கர்சர் இருக்குமிடம் அல்லது நகரும் திசை தெரியாது. சிறிதுசிரமப்பட்டு மவுஸை அங்கும் இங்கும் நகர்த்தித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.சிறிது பார்வை பிரச்னை இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகிவிடும்.


ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால் கர்சர் உடனே தெரியும்படி செட் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கும் ஒரு வழி உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி இதற்கான வழி தருகிறது. கண்ட்ரோல் கீயை அழுத்தினால் மவுஸ் கர்சர் எங்கே உள்ளதோ அங்கு சிறிய வட்டம் தெரியும். இந்த வசதியை மேற்கொள்ள கீழ்க் கண்டவாறு செட் செய்திட வேண்டும். “Start” கிளிக் செய்து “Control Panel” ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலை கேடகிரிவியூவில் வைத்திருந்தால் “Printers and other Hardware” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Mouse” என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் “Mouse Properties” விண்டோவில் “Pointer Options” டேபில் கிளிக் செய்திடவும். இங்கு “Show location of pointer when I press the CTRL key” என்ற செக்பாக்ஸ் உள்ளே டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் “OK” கிளிக் செய்து வெளியேறவும்.கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருந்தால் “Mouse” ஐகான் கிளிக் செய்திடவும். கிடைக்கும் “Mouse Properties” விண்டோவில் “Pointer Options” டேபில் கிளிக் செய்திட வேண்டும்.


அதன்பின் “Show location of pointer when I press the CTRL key” என்ற செக்பாக்ஸ் உள்ளே டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி எப்போதெல்லாம் மவுஸ் பாய்ண்டர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையோ உடனே கண்ட்ரோல் கீயை அழுத்துங்கள். பாய்ண்டர் இருக்கும் இடத்தில் வட்டம் சுழலும். இந்த ஆப்ஷன் வேண்டாம் என எண்ணினால் மேலே சொன்ன வழிகளில் சென்று டிக் அடையாளத்தை எடுத்து விட வும்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down


கர்சரை கண்டுபிடிக்க - Page 2 Empty Re: கர்சரை கண்டுபிடிக்க

Post by பிரகாஸ் Sat Sep 19, 2009 12:51 am

கர்சரை கண்டுபிடிக்க - Page 2 Icon_smile


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கர்சரை கண்டுபிடிக்க - Page 2 Empty Re: கர்சரை கண்டுபிடிக்க

Post by VIJAY Sat Sep 19, 2009 3:42 pm

நான் கூட என்னவோன்னு பாத்த இது தான் மேட்டரா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கர்சரை கண்டுபிடிக்க - Page 2 Empty Re: கர்சரை கண்டுபிடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum