புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Srinivasan23
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

sugumaran
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_voting_barஅன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் )

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 11:22 am

First topic message reminder :

அன்புள்ள பாரதி

ஒரு செல் உயிரியான அமீபாவிற்க்கு கூட உன்னை தெரியும். நான் உன் மீசையை தொடும் போது நீ நித்தியத் துயில் புரிந்ததால், என்னை உனக்கு தெரியாது.
ஆகவே என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கிறேன்.

உனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள, பாரத மாதாவால் அனுமதிக்க பட்ட 8 புனிதர்களும் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அன்றுன், உடலின் மீது போடப்பட்ட பூக்களை புறக்கனித்து விட்டு, உனது மீசையின் அருகே பறந்து,பறந்து, இரைந்தே ஒப்பாரி வைத்த ஈக்களின் கூட்டம் இன்று ஈகரையாய் புனிதம் பெற்றிருக்கிறது.

இந்த ஈகரையின் குடும்பத்தில் பூக்கள் உண்டு, புற்க்கலும் உண்டு, ஆனால் முட்கள் இல்லை. உணர்வுகளையும் ,கவிதைகளையும், உண்மைகளையும் சுறக்கிற இந்த ஈகரை பூஞ்செடிகளுக்கு மத்தியில் நான் ஓர் புல்லாய் வளற்பவன்.
நீதான் பசுமை நிறம் எல்லாம் நந்தா லாலா என்பாயே,, உனது சித்தப்படியே, எனது பெயரும் அவனோடு தொடர்புடையதுதான்.

விசயத்திற்க்கு வருகிறேன் பாரதி.

உனது கவிதைகள் எல்லாம் இளைய சமுதாயத்தின் குருதியில் கலந்து விட்டது. அதே சமயத்தில் நூலகங்களில் தூசு படிந்து கிடக்கும் உனது கட்டுரை புத்தகம் போல உன் தேசமும் மாசு பட்டிருக்கிறது பாரதி.

சுதந்திர இந்தியா 65 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறது. இன்று கல்வி , அறிவு,பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் எல்லாம் வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறது. ஆனால் இந்த துறைகளுக்கு ஆதரமாய் விளங்கும் அரசியல் துறையில் மட்டும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது .

பாரதி ,
காந்தியும், திலகரும் நேர் எதிர் துருவங்கள் ; ஆனாலும் அவர்களின் நோக்கம் இந்திய விடுதலையாய் இருந்தது . காமராஜரும் , அண்ணாவும் எதிர் எதிர் கட்சி காரர்கள் ; ஆனாலும் அவர்களது நோக்கம் தமிழக முன்னேற்றத்தில் இருந்தது . இன்றைய அரசியல் வாதிகள் ,, எப்பாடுபட்டாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதையே நோக்கமாய் கொண்டுள்ளார்கள்.

சீதையை தீக்குளிக்கவைத்து, தன் தலைவி பத்தினி என்பதை நிரூபித்தான் ராமன் . ஆனால் இந்த முட்டாள் தனமான செயலை நாம் தமிழர்கள் செய்வார்களா?

தான் கற்புக்கரசி என்பதை நிரூபிக்க மதுரையை எரித்த கண்ணகி பிறந்த நடல்லவா நாம் தமிழ்நாடு. அதனால் தான் , தனது கட்சி தலைவி உத்தமி என்பதை நிரூபிக்க 3 கல்லூரி மாணவிகளை எரித்தனர். இவர்கள் தான் இப்படி என்று அவர்களை பார்த்தால், இக்கறைக்கு அக்கறை பச்சை தானே பாரதி.

ஊர்க்குளத்தை ஆழம் பார்க்க
ஊரன் வீட்டு பிள்ளையை இறக்குவிடுவது போல , நீயா? நானா ? என்கிற
ஆளுமை போட்டியில் , யார் பெற்ற பிள்ளைகளையோ எரித்தார்கள். எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகினார்கள், பின் எய்தவனோடு அன்பு பாராட்டினார்கள்.

ஆடுவோமே பள்ளு படுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று நீகண்ட சுயராஜ்ஜியம் எல்லாம்
பொய்யாய்; கனவாய்; பழங்கதையாய்; மெல்லப்
புதைந்தொழிந்து போய்விடுமா பாரதி ?

பிழையிருந்தால் மன்னிக்கவும் . கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடவும்.

இப்படிக்கு
அன்பன் , அய்யம் பெருமாள் .நா

( இந்த கடிதத்தை கண்டவுடன் பதில் கடிதம் எழுதும் பாரதி யார் தெரியுமா ?
பதில் கடிதம் எழுதுகிற எல்லோரும் பாரதிகள் தான் )

பொது மடல் விளக்கம்

பொது மடல் @ பொது அஞ்சல் @ பொது கடிதம் என்பதெல்லாம் ஒன்றுதான். பொதுமடல் என்கிற வார்த்தையை நான் சரியாக கையாளாததால் தான் நேற்று உங்களுக்கு எனது எண்ணத்தை சரியாய் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும்.

தனி அஞ்சல் எழுதினால், தனி நபர் தான் பதில் கடிதம் எழுதுவார். பொது அஞ்சல் என்கிற ஒரு தனி திரியில் எழுதினால், எல்லோராலும் பதில் அஞ்சல் எழுதமுடியும் அல்லவா. இதை தான் பொது மடல் என்றேன்.

இந்த பொதுமடலை யார் பெயருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் . ஆனால் எப்படி எழுதுகிறோம் என்பதில் தான் இத்திரியின் வெற்றி தோல்வி இருக்கிறது.

சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால்
உணர்வுகளை கவிதையாய் எழுதலாம்
உணர்வுகளை கட்டுரையாய் எழுதலாம் அதைப்போலவே
கடிதமாயும் எழுதலாம். இதற்க்கு அதிகப்படியான கவினயம் தேவையில்லை. கற்பனை தேவையில்லை. எல்லோராலும் இயல்பாய் எழுத முடியும். அதற்க்கு வரும் பின்னோட்ட கடித பதில்களை பொறுத்து இலக்கியமாயும் மாறும் .

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 17, 2011 8:28 pm

பெருமாளுக்கு !
மீண்டும் வந்தனங்கள் !
நம்பிக்கை இழக்காதே பாண்டியா!
தேசம் ! காத்தல் செய் ... ...அன்னா..ஹசாரே ..போன்றோருக்கு ஊக்கம் கொடு.
வாழிய செந்தமிழ் ! வாழ்க செந்தமிழர் ! வாழிய பாரத மணித்திரு நாடு ...நான் சொன்ன்துதான் ...
கொஞ்சம் ஆழ்ந்து பார் ..

நீ எந்த வரிசையில் நடக்க வேண்டும் என்பது புரியும் ...

ஆம... மொழி ...இனம் ....நாடு.... ஆனால் மறந்து போய்விட்டீர்களே ....யடா ...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்... துயர் துடைக்க மறந்தீர்களே ..!
பெருமாள்....
வான் புகழ் கொண்ட வள்ளுவன் சொன்னதுபோல் ....அழக்கொண்ட எல்லாம் அழப்போம் .....தமிழின தலைவன் என்று சொல்லி... அந்த இனம் அழிவதை தடுக்காத ....சுயநலம்.....இறுதியில் அடிவாங்காமல் முடியாது . ...என் பராசக்தி பார்த்துக்கொண்டிருக்கிறாள் ...

வந்தனம்

பாரதி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 18, 2011 3:26 am

அண்ணாதுரை.
முன்னாள் முதல் அமைச்சர்.
மெரினா கடற்கரை.
சென்னை.

எனது இனிய இளவல் அய்யம்பெருமாள்,அவர்களுக்கு...

சரியா காற்றுவராமல் போகவே ,இணையத்தில் ,இளைப்பாற வந்த போது,ஈகரையில் உனது கடிதம் கண்டேன் .அதில் என்னை குறிப்பிட்டு இருப்பதால் ,பதில் தர நினைத்து ,தொடர்கிறேன்!

பாரதிக்கு எழுதிய கடித்ததை,நான் படித்ததால் ,பதிலிடும் நிலை.
அரசியல் எனபது ,முன்பு அவசியமானது,இன்று அலட்சியமாய் போனதில் வருத்தமே!நண்பர் காமராசு,நல்லவர்தான்,அவரையும்,எங்கள் அலைகள் அடித்தபோது தோற்க்க செய்துவிட்டனர் ,மக்கள்!

மக்களின் எண்ணம் ,வேகமாயிருக்கும்,அந்த வேகத்தில் ,நல்லதும் ,கேட்டதும் அடித்து போகும் சுனாமிபோல!

அரசியலில் பணக்காரர்கள் மட்டும் கலந்துக்கொண்டதால்,ஊழல்
தெரியாமல் போனது அன்று !

பாமரன் கலந்துகொண்டபோது,ஊழல் தெரியவந்தது .அது இன்றும்,அன்றுபோல இன்னும் தொடர்கிறது.

பணம் வாங்கிகொண்டு ஒட்டு போடும் மக்கள் .வேட்பார்கள் வெற்றி பெற்றவுடன் வட்டியும் முதலுமாய் வசூலிக்கும் நிலை உருவாகிவிட்டது !
லஞ்சம் கொடுக்காத ஆட்களில்லை,வாங்காத
அதிகாரிகளில்லை என்று உருவாகிவிட்டது.
அரசியல் காழ்புணர்ச்சி.அன்றும் இருந்தது ,இன்றுமுள்ளது.
இது தொடர்கதை தான்.

நல்லவர்கள் ஆண்டாள் ,எல்லாம் மாறும் .மாற்றம் வரும் !
பாகுபாடுகளை ,மதங்களை,கழித்து,மனித நேயத்தை பெருக்கி ,
இளைய சமுதாயம்,அணிவகுக்கணும்!
நல்லொதொரு விடை கிடைக்கும் .எனது கண்க்கு தவறாகாது,என்ற எண்ணத்தில்
விடைபெறுகிறேன் .வாழ்த்துக்கள்!

என்றும் மெரினா கடற்கரை,
அணையா விளக்கின் வெளிச்சத்தில்.
C .N .அண்ணாதுரை!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 18, 2011 8:00 am

அருமை நண்பா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:47 pm

நல்லவர்கள் ஆண்டாள் ,எல்லாம் மாறும் .மாற்றம் வரும் !
பாகுபாடுகளை ,மதங்களை,கழித்து,மனித நேயத்தை பெருக்கி ,
இளைய சமுதாயம்,அணிவகுக்கணும்!
நல்லொதொரு விடை கிடைக்கும் .எனது கண்க்கு தவறாகாது,என்ற எண்ணத்தில்
விடைபெறுகிறேன் .வாழ்த்துக்கள்
!

அன்புள்ள அண்ணாவிற்க்கு!

வாராது வந்த மாமணி போல வந்த தங்கள் கடிதம் கண்டேன்!
நீ தூக்கம் மறந்து , துயரம் பொறுத்து சிகரத்தில் அமரவைத்த தமிழை, தமிழகத்தை , பற்றி பிறிதொரு கடிதத்தில் எழுதுகிறேன் !

தங்கள் ஆர்வத்திற்க்கும், ஊக்கத்திற்க்கும் நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 6:25 pm

கே. பாலா wrote:

நீ எந்த வரிசையில் நடக்க வேண்டும் என்பது புரியும் ...

ஆம... மொழி ...இனம் ....நாடு.... ஆனால் மறந்து போய்விட்டீர்களே ....யடா ...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்... துயர் துடைக்க மறந்தீர்களே ..!
பெருமாள்....
வான் புகழ் கொண்ட வள்ளுவன் சொன்னதுபோல் ....அழக்கொண்ட எல்லாம் அழப்போம் .....தமிழின தலைவன் என்று சொல்லி... அந்த இனம் அழிவதை தடுக்காத ....சுயநலம்.....இறுதியில் அடிவாங்காமல் முடியாது . ...என் பராசக்தி பார்த்துக்கொண்டிருக்கிறாள் ...
பாரதி
சாத்தியமான வார்த்தைகள் ! நிச்சயம் தோல்வி அடையாது!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 18, 2011 9:56 pm

நல்ல முயற்சி நல்ல திறமை இயல் இசை நாடக தமிழ் போல அனைவரையும் தட்டி எழுப்பி விடுவீர்கள் போல் இருக்கிறது

வாழ்த்துக்கள் ...ஆரோக்கியமான பதிவுகள் நம்மை நிச்சயம் நல்ல வழியில் இட்டு செல்லும் உங்கள் பாதை சிறக்க எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
subinma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 11/11/2011

Postsubinma Fri Nov 25, 2011 2:19 am

வணக்கம்.
மிக அழகான கடிதம், அருமையான எழுத்து நடை.
"உனது மீசையின் அருகே பறந்து,பறந்து, இரைந்தே ஒப்பாரி வைத்த ஈக்களின் கூட்டம் இன்று ஈகரையாய் புனிதம் பெற்றிருக்கிறது.
இந்த ஈகரையின் குடும்பத்தில் பூக்கள் உண்டு, புற்க்கலும் உண்டு, ஆனால் முட்கள் இல்லை" என்ற வரிகள் என்னை அதிகம் கவர்ந்தது.

சுதந்திர இந்தியா பற்றிய உங்கள் ஆதங்கம் சரியானதே, காரணம் "சுயநலம்" ஆட்சி செய்து கொண்டிருக்கிறது, தனி மனிதன் தொடங்கி தலைவர்கள் வரை. ஒவ்வொரு தனி மனிதனும் உங்களை போன்று சிந்திக்க தொடங்கினால் "ஆடுவோமே பள்ளு படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே" என்ற பாரதியின் பாடல் உண்மையாகும். புதிய சுதந்திர பூமி பிறக்கும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 2:25 am

வணக்கம் சுபின்மா தங்களை பற்றி அறிமுக பகுதியில் தங்களை அறிமுக படுத்திக்கொள்ளுங்களேன் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக