Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்சரை கண்டுபிடிக்க
+2
சிவா
கோவைசிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கர்சரை கண்டுபிடிக்க
சில வேளைகளில் மவுஸ் பாய்ண்டர் மானிட்டர் திரையில் எங்கே உள்ளது எனத் தெரியாது. குறிப்பாக திரையில் பல வண்ணங்கள், கட்டங்கள், பெரிய எழுத்துக்கள் இருந்தால் கர்சர் இருக்குமிடம் அல்லது நகரும் திசை தெரியாது. சிறிதுசிரமப்பட்டு மவுஸை அங்கும் இங்கும் நகர்த்தித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.சிறிது பார்வை பிரச்னை இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகிவிடும்.
ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால் கர்சர் உடனே தெரியும்படி செட் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கும் ஒரு வழி உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி இதற்கான வழி தருகிறது. கண்ட்ரோல் கீயை அழுத்தினால் மவுஸ் கர்சர் எங்கே உள்ளதோ அங்கு சிறிய வட்டம் தெரியும். இந்த வசதியை மேற்கொள்ள கீழ்க் கண்டவாறு செட் செய்திட வேண்டும். “Start” கிளிக் செய்து “Control Panel” ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலை கேடகிரிவியூவில் வைத்திருந்தால் “Printers and other Hardware” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Mouse” என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் “Mouse Properties” விண்டோவில் “Pointer Options” டேபில் கிளிக் செய்திடவும். இங்கு “Show location of pointer when I press the CTRL key” என்ற செக்பாக்ஸ் உள்ளே டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் “OK” கிளிக் செய்து வெளியேறவும்.கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருந்தால் “Mouse” ஐகான் கிளிக் செய்திடவும். கிடைக்கும் “Mouse Properties” விண்டோவில் “Pointer Options” டேபில் கிளிக் செய்திட வேண்டும்.
அதன்பின் “Show location of pointer when I press the CTRL key” என்ற செக்பாக்ஸ் உள்ளே டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி எப்போதெல்லாம் மவுஸ் பாய்ண்டர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையோ உடனே கண்ட்ரோல் கீயை அழுத்துங்கள். பாய்ண்டர் இருக்கும் இடத்தில் வட்டம் சுழலும். இந்த ஆப்ஷன் வேண்டாம் என எண்ணினால் மேலே சொன்ன வழிகளில் சென்று டிக் அடையாளத்தை எடுத்து விட வும்.

Re: கர்சரை கண்டுபிடிக்க
அடப்பாவிகளா! கர்சரை கண்டுபிடிக்கவா? நான் “கேன்சரை” கண்டுபிடிக்க என்றுதான் ஆவலுடன் படிக்க வந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கர்சரை கண்டுபிடிக்க
சிவா wrote:அடப்பாவிகளா! கர்சரை கண்டுபிடிக்கவா? நான் “கேன்சரை” கண்டுபிடிக்க என்றுதான் ஆவலுடன் படிக்க வந்தேன்!
அட கடவுளே , யாராவது தலக்கு கண்ணாடி கடை இருக்குற இடம் பார்த்து அழைத்து போங்க.
Re: கர்சரை கண்டுபிடிக்க
இல்லை தல, அதுக்கு நான் தனியாவே போயிடுவேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கர்சரை கண்டுபிடிக்க
சிவா wrote:இல்லை தல, அதுக்கு நான் தனியாவே போயிடுவேன்!
தல அதுக்கு மூக்கு கண்ணாடி கடை எங்கிருக்கு என்று விசாரித்து பொங்கல் , நீங்கள் பாட்டுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி விக்குற கடைக்கு போயி , அதுல உங்க முகத்த பார்த்துட்டு
" என்ன எண்டா இவ்ளோ அழகா படிச்ச ஆண்டவான்னு சொல்லி , அங்கிருக்குற கண்ணாடியெல்லாம் உடைசுடாதீங்க "
Re: கர்சரை கண்டுபிடிக்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கர்சரை கண்டுபிடிக்க
Kraja29 wrote:சிவா wrote:இல்லை தல, அதுக்கு நான் தனியாவே போயிடுவேன்!
தல அதுக்கு மூக்கு கண்ணாடி கடை எங்கிருக்கு என்று விசாரித்து பொங்கல் , நீங்கள் பாட்டுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி விக்குற கடைக்கு போயி , அதுல உங்க முகத்த பார்த்துட்டு
" என்ன எண்டா இவ்ளோ அழகா படிச்ச ஆண்டவான்னு சொல்லி , அங்கிருக்குற கண்ணாடியெல்லாம் உடைசுடாதீங்க "
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த!
» கண்டுபிடிக்க முடியாது
» அவளால் கண்டுபிடிக்க முடியல!
» வேலன்-சாப்ட்வேர்களின் கீ-யை கண்டுபிடிக்க
» பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க
» கண்டுபிடிக்க முடியாது
» அவளால் கண்டுபிடிக்க முடியல!
» வேலன்-சாப்ட்வேர்களின் கீ-யை கண்டுபிடிக்க
» பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|