புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
85 Posts - 77%
heezulia
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_m10கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லீரலை பாதிக்கும் உண்ணிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 11, 2008 12:53 am

முறையாக பராமரிக்கப்படாத நாய்களை வீட்டிற்குள் நுழைய விடுவதும், வாசலில் படுக்கவைப்பதும் பல்வேறு நோய்களுக்கு வழி வகுத்துவிடும்.

உண்ணிகள் மூலம் தோன்றும் கிருமிகள் மனிதர்களின் வயிற்றுக்குள் செல்லும் போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரலைச் சுற்றி நீர்க்கட்டிகள் உண்டா கிறது. கல்லீரலில் ஏற்படும் கட்டிகள் மிக ஆபத்தானவை. கட்டிகள் வெடித்து அதன் சீழ் எங்கெல்லாம்படுகிறதோ அங்கெல்லாம் புதிது புதிதாக கட்டிகள் தோன்றி உயிருக்கு ஆபத்தாக முடியும்.

கல்லீரல் நோய்க்கு வேறு காரணம்.

கணைய அழற்சி, கெட்டுப்போன கடலைகளை சாப்பிடும்போது அதிலுள்ள கிருமிகள் கல்லீரலை பாதிக்கும். கூடுமானவரை கடலைகள் சாப்பிடுவதை குறைப்பதும் தவிர்ப்பதும் நல்லது.

உப்பு அதிகமுள்ள உணவு உண்பது, குறிப்பாக அதகளவில் கருவாடு சாப்பிடு வதும் கல்லீரல் பாதிப்புக்கு காரணம்.

ஆசிரியர்களை அதிகமாக பீடிக்கும் நோய்கள் குடல் உறுப்பு சம்பந்தப் பட்டவைதான். குடல்வால் பித்தநாளம் அடைப்பு, இரைப்பை புற்றுநோய், கல்லீ ரல் அழற்சி ஆகியவற்றில் முக்கியமான தாக இது கருதப்படுகிறது.

பித்த நாளங்கள் என்பது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இதில் அடைப்பு ஏற்படும்போது பித்தநாளத்தில் சீழ் ஏற்படும். மஞ்சட்காமாலை ஏற்படும். கணைய அழற்சியும் உண்டாகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே கட்டிகள் உடைவதற்கு முன்னர் அதனை அகற்றியாக வேண்டும்.

மருந்து மாத்திரைகள் மூலம் இதனை நிச்சயமாக குணப்படுத்த முடியாது. கல் இருப்பது தெரியவந்ததும் அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிறந்தவழி. இப்போது இது மிகவும் சுலபமான சிகிச்சையாகிவிட்டது.

சிறு குழந்தைகளுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிகமாக உண்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 11, 2008 12:54 am

குடல் வால் ஏன்?

அறுவை சிகிச்சை மூலம் குடல் வாலை அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல் சீழ்க்கட்டி உடைந்து மற்ற பகுதிகளுக்குப் பரவி நஞ்சாகி உயிருக்கு ஆபத்தாகும். வலப்பக்கம் வயிறு வலித்தால் உடனடியாக மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளவேண்டும். நுண்ணிய அறுவை சிகிச்சையால் இதனை குணப்படுத்தலாம்.

மிருகத்திலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை இன்னமும் உறுதிபடுத்து வதுதான் இந்தக் குடல்வால். குரங்கிற்கு கழுத்திலும், மாடுகளுக்கு தொண்டைப் பகுதியிலும் இருக்கும். மிருகங்களி லிருந்து மனிதன் உடலால் மாறுபட்டு விட்டான். மனிதனுக்கும் மிருகத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்க இதுபோன்ற உறுப்புகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு வேளை இன்னும் நு}று ஆண்டுகளுக்கு பின்னர் குடல்வால் என்ற உறுப்பு இல் லாமலேயே மனிதன் பிறக்கலாம்.

லாபராஸ்கோபி எனப்படும் நுண்ணிய துவார வழியிலான அதிக நவீன அறுவை சிகிச்சை மூலம் வயிறு சார்ந்த பிரச்சினைகளை முற்றிலும் நீக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக