புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_m10இதயத்தில் மலரும் பூ காதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தில் மலரும் பூ காதல்


   
   
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue 16 Aug 2011 - 12:57

இதயத்தில் மலரும் பூ காதல் Love011

கண்கள் நான்கும் களவாடி இதயங்கள்
இடம் மாறி துடிக்கும் இதம் தரும்
இனிய ஸ்வரம் காதல் சொல்லிக்
கொள்ளாமலேயே உன் நினைவுகளை
மௌனமாய் இதயம் சுமக்கும்
சுகமான சுமை காதல்

இதயக் கதவை மூடியே வைத்திருந்தாலும்
யாரும் சொல்லாமல் யாருக்கும் சொல்லாமல்
உள்ளே நுழைவது காதல் உடலுக்குள் நுழைந்து
உயிருக்குள் கலந்து உறக்கத்தை உருக்குலைத்து
உணர்வோடு ஒன்றினையும் காதல்

யாரும் அறியா அன்பும் ஆசையுமாய்
உறங்கி கிடந்த மன ஓசைகளை
மெல்ல தட்டி எழுப்பும் மெல் இசை
காதல் உடலுக்குள் எங்கு உயிர் இருக்கிறதோ
உயிருக்குள் எங்கு காதல்
இருக்கின்றதோ இதுவரை யாரும்
அறியாதது காதல் இசையின்
மென்மையாய் இசை பாடி
மனதுள் இரத்த நரம்புகளை வருட
இதயத்தில் மலரும் உயிர் பூ காதல்...



இதயத்தில் மலரும் பூ காதல் 0011இதயத்தில் மலரும் பூ காதல் 0001இதயத்தில் மலரும் பூ காதல் 0010இதயத்தில் மலரும் பூ காதல் 0005இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0020இதயத்தில் மலரும் பூ காதல் 0008இதயத்தில் மலரும் பூ காதல் 0009இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 16 Aug 2011 - 12:59

காதலைப் பற்றி அருமையாக கவிதைகளில் இவ்வளவு அழகாக நான் எங்கும் படித்ததில்லை.

சூப்பர் கஜு
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயத்தில் மலரும் பூ காதல் Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue 16 Aug 2011 - 13:02

kitcha wrote:காதலைப் பற்றி அருமையாக கவிதைகளில் இவ்வளவு அழகாக நான் எங்கும் படித்ததில்லை.

சூப்பர் கஜு
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி அண்ணா



இதயத்தில் மலரும் பூ காதல் 0011இதயத்தில் மலரும் பூ காதல் 0001இதயத்தில் மலரும் பூ காதல் 0010இதயத்தில் மலரும் பூ காதல் 0005இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0020இதயத்தில் மலரும் பூ காதல் 0008இதயத்தில் மலரும் பூ காதல் 0009இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 16 Aug 2011 - 13:08

மனதுள் இரத்த நரம்புகளை வருட
இதயத்தில் மலரும் உயிர் பூ காதல்..
.


ம்ம்ம் அருமை காதல் வயப்பட்டு விட்டீரோ தோழி
அருமை பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue 16 Aug 2011 - 13:17

செய்தாலி wrote:மனதுள் இரத்த நரம்புகளை வருட
இதயத்தில் மலரும் உயிர் பூ காதல்..
.


ம்ம்ம் அருமை காதல் வயப்பட்டு விட்டீரோ தோழி
அருமை பாராட்டுக்கள்

நன்றி அண்ணா,
இந்த கவிதை படித்துமே பிடித்து விட்டது அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.



இதயத்தில் மலரும் பூ காதல் 0011இதயத்தில் மலரும் பூ காதல் 0001இதயத்தில் மலரும் பூ காதல் 0010இதயத்தில் மலரும் பூ காதல் 0005இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0020இதயத்தில் மலரும் பூ காதல் 0008இதயத்தில் மலரும் பூ காதல் 0009இதயத்தில் மலரும் பூ காதல் 0014இதயத்தில் மலரும் பூ காதல் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக