புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_lcapபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_voting_barபிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி?


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 6:26 pm

முதலில் உங்கள் டெஸ்க் டாப் சென்று அதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடவும். அந்த போல்டர் திறந்தவுடன் அப்படியே அதனை விட்டுவிட்டு அடுத்த ஸ்டெப் செல்லவும். அடுத்தபடியாக பிளாஷ் டிரைவிற்கான யு.எஸ்.பி. போர்ட்டில் டிரைவினைச் செருகவும். நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் பிளாஷ் டிரைவினை இயக்க அதற்கான டிரைவர் எதனையும் இயக்கிச் சேர்க்க வேண்டியதில்லை. டிரைவினைச் செருகிவிட்டு திரையைப் பார்க்கவும்.


உங்கள் கம்ப்யூட்டர் புதிய பிளாஷ் டிரைவினைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதாக ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தி பெரும்பாலும் திரையின் வலது புறம் கீழாகக் காட்டப்படும். “Found New Hardware” என்ற செய்தி கிடைக்கும். இனி மை கம்ப்யூட்டர் விண்டோவிற்குச் சென்று அங்கே பார்த்தால் ஒரு புதிய டிரைவ் ஒன்றின் எழுத்து இணைக்கப்பட்டு அதில் “Removable” என்ற சொல் இருக்கும். இந்த டிரைவ் எழுத்து கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் ஏற்கனவே உள்ள ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷனுக்கேற்ற வகையில் வேறுபடும்.


இந்த டிரைவினைக் கண்டுபிடித்து அதில் கிளிக் செய்திடவும். இந்த டிரைவிற்கான விண்டோ திறக்கப்பட்டு காலியாகத் தெரியும். பயப்பட வேண்டாம். உங்கள் பிளாஷ் டிரைவ் புதியதுதானே. அதில் தான் எதுவும் பைல் இல்லையே. அடுத்து இதில் பைல்களை சேவ் செய்திட விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்னொரு விண்டோ திறந்து பைல்களை தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து வந்து பிளாஷ் டிரைவ் விண்டோவில் விட்டுவிடலாம். அதே போல பின்னொரு நாளில் இதிலிருந்தும் பைல்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் விட்டுவிடலாம். வேலை முடிந்த பின் சிஸ்டத்திலிருந்து எடுத்துவிடலாம்.


உங்களுடைய பிளாஷ் டிரைவில் மூடி தனியே எடுக்கப்படக் கூடியதாக இருந்தால் அதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து கம்ப்யூட்டரிலிருந்து எடுத்த பின் மூடி வைக்கவும். சில பிளாஷ் டிரைவ்களில் அதன் பின்புறத்தில் செருகி வைத்துப் பயன்படுத்தும் படி இருக்கும். சில பிளாஷ் டிரைவில் ஸ்லைடர் வசதி தரப்பட்டிருக்கும். மேலாக உள்ள பிளாஸ்டிக் பகுதியைத் தள்ளினால் பிளாஷ் டிரைவ் சற்று வெளியே நீட்டிப் பார்க்கும். அதனைச் செருகிப் பயன்படுத்தலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக