Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
நண்பர்களே ,
நாம் , ஈகரை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவை மட்டும் எங்கே எப்படி கண்டுபிடித்து படிப்பது ?
அதாவது நேற்று நம் நண்பர் திரு . பாலாகார்த்திக் அவர்களின்
சிறந்த பதிவு ஒன்றை கண்டேன் .
அப்பொழுது படிக்க நேரமின்மையின் காரணமாக ,சரி , நாளை படித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன் .
இப்போது அந்த பதிவை எந்த பகுதியில் பார்த்தேன் மற்றும்
அதன் தலைப்பு என்ன என்பதை மறந்துவிட்டேன் .
அந்த பதிவை நான் எப்படி , எங்கே தேடி கண்டுபிடிப்பது ?
வழிகாட்டுங்கள் நண்பர்களே , நன்றி
நாம் , ஈகரை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவை மட்டும் எங்கே எப்படி கண்டுபிடித்து படிப்பது ?
அதாவது நேற்று நம் நண்பர் திரு . பாலாகார்த்திக் அவர்களின்
சிறந்த பதிவு ஒன்றை கண்டேன் .
அப்பொழுது படிக்க நேரமின்மையின் காரணமாக ,சரி , நாளை படித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன் .
இப்போது அந்த பதிவை எந்த பகுதியில் பார்த்தேன் மற்றும்
அதன் தலைப்பு என்ன என்பதை மறந்துவிட்டேன் .
அந்த பதிவை நான் எப்படி , எங்கே தேடி கண்டுபிடிப்பது ?
வழிகாட்டுங்கள் நண்பர்களே , நன்றி
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
அவர் நேற்று சமயம் சம்பந்தமான பதிவுகளைத் தான் பதிவு செய்தார். முதல் பக்கத்தில் ஆன்மிகம் பகுதியில் இந்து - இதை கிளிக் செய்து பாருங்கள்.அதில் அவர் பதிவு செய்த கட்டுரை உள்ளது.அதில் இல்லையென்றால் இதே போல் முன் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் பார்க்க வேண்டும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
நன்றி நண்பர் கார்த்திக்
நன்றி நண்பர் கிச்சா
ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுகளை மாத்திரம் காண வேறு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா நண்பர்களே ?
நன்றி நண்பர் கிச்சா
ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுகளை மாத்திரம் காண வேறு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா நண்பர்களே ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
aathma wrote:நன்றி நண்பர் கார்த்திக்
நன்றி நண்பர் கிச்சா
ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுகளை மாத்திரம் காண வேறு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா நண்பர்களே ?
ஈகரை தமிழ்க்களஞ்சியம் லோகோவுக்கு பக்கத்தில் முகப்பு கேள்வி பதில் தேடல் போன்ற ஆப்சன் உள்ளதே அதில் தேடல் பகுதிக்கு சென்று உறுப்பினர்களின் பெயரில் தேடினால் கிடைக்கும்
மேலும் இந்த லிங்கை யுபயோகித்து தேடுங்கள்
http://www.eegarai.net/search
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
balakarthik wrote:
ஈகரை தமிழ்க்களஞ்சியம் லோகோவுக்கு பக்கத்தில் முகப்பு கேள்வி பதில் தேடல் போன்ற ஆப்சன் உள்ளதே அதில் தேடல் பகுதிக்கு சென்று உறுப்பினர்களின் பெயரில் தேடினால் கிடைக்கும்
மேலும் இந்த லிங்கை யுபயோகித்து தேடுங்கள்
http://www.eegarai.net/search
நன்றி நண்பரே
முயற்சித்து பார்க்கிறேன்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
சரி அந்த பதிவ கண்டுபிடிச்சிங்களா இல்லயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
balakarthik wrote:சரி அந்த பதிவ கண்டுபிடிச்சிங்களா இல்லயா
இல்ல நண்பா , அததான் மண்டைய பிச்சுக்கிட்டு தேடிக்கிட்டே இருக்கேன் கிடைக்கவே மாட்டேங்குது
அந்த பதிவோட தலைப்ப வேற மறந்து தொலைசிட்டேன்
அனேகமா அது நகைசுவை பகுதியில இருக்குமான்னு
வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன் .
வலைல மீன் சிக்குனாத்தான் இன்னைக்கு தூக்கமே வரும் எனக்கு .
இல்லைனா கனவுல கூட அந்த மீன , வலைல தேடிக்கிட்டே இருப்பேன்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
அதில் படித்தது ஏதாவது சொல்லுங்கள் தேடித்தருகிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
நகைசுவையாய் படங்கள் எல்லாம் போட்டு இருந்தீர்கள் நண்பரே
ஆனால் என்ன எழுதி இருந்தீர்கள் என்று நான் சரியாய் கவனிக்கவில்லை .
ஆனால் என்ன எழுதி இருந்தீர்கள் என்று நான் சரியாய் கவனிக்கவில்லை .
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?
» எப்படி கண்டுபிடிப்பது
» சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?
» ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி?
» ஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி?
» எப்படி கண்டுபிடிப்பது
» சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?
» ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி?
» ஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|