Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
+12
SK
அருண்
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
முகம்மது ஃபரீத்
திவா
பூஜிதா
கோபி சதீஷ்
பிளேடு பக்கிரி
சரவணன்
ரேவதி
kitcha
16 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
First topic message reminder :
மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது.
குழந்தைகள் பற்றியும், கடைகள், உபயோகிக்கும் சோப்புகள், மற்றும் “செக்ஸ்” பிரச்சினைகள் குறித்தும் பெண்கள் பேசுகின்றனர். அதே நேரத்தில் தங்களின் உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடை விவகாரங்கள் குறித்து மட் டும் 24 நிமிடங்கள் விவாதிக்கின்றனராம்.
ஆய்வு மேற்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களின் சாப்பாட்டு விஷயம் குறித்தே முக்கியமாக பேசுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ, தங்களின் உடல் அழகை அறுவை சிகிச்சை மூலம் சீரமைப்பது எப்படி என்பது குறித்து விவாதிக்கின்றனர்.
பொதுவாக தங்களின் தோழிகள், கணவன்மார்கள் மற்றும் தாயாருடன் பேசி வம்பு அளக்கின்றனர். இவர்களில் தோழிகளுடன் தான் அதிக ஊர்வம்பு பேசுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
maalaimalar
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 52d690b21c1549f9821e3d1](https://2img.net/r/ihimizer/img13/4913/52d690b21c1549f9821e3d1.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
ரா.ரமேஷ்குமார் wrote:இந்த ஆராய்ச்சி நமக்கு எதுக்குங்க அனால் நான் இல்லைபூஜிதா wrote:இதெல்லாம் ஆராய்ச்சி செய்வது ஆண்களா இல்லை பெண்களா...
இதுல இருந்து ஊர்வம்பு பேசுபவர்கள் யார் என்று தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
ரேவதி wrote:இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
இதுக்கு எல்லாம் ஆய்வு நடத்தியா தெரிஞ்சுக்குனும் இதெல்லாம் அவங்களுக்கு கூடவே பிறந்த குணமாக்கும்..!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
இங்க பெண்களை விட ஆண்களே அதிகம் கமெண்ட் கொடுது இருக்காங்க இதுல இருதே தெரியலையா யாரு வெட்டி கமெண்ட் (வம்பு ) பன்ன்ரங்கணு ![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
பூஜிதா wrote:இதெல்லாம் ஆராய்ச்சி செய்வது ஆண்களா இல்லை பெண்களா
பெண்கள் தான்
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
ரேவதி wrote:இங்க பெண்களை விட ஆண்களே அதிகம் கமெண்ட் கொடுது இருக்காங்க இதுல இருதே தெரியலையா யாரு வெட்டி கமெண்ட் (வம்பு ) பன்ன்ரங்கணு
குற்றம்முள்ள நெஞ்சே குறுகுறுக்கும்.....
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
massfareeth wrote:ரேவதி wrote:இங்க பெண்களை விட ஆண்களே அதிகம் கமெண்ட் கொடுது இருக்காங்க இதுல இருதே தெரியலையா யாரு வெட்டி கமெண்ட் (வம்பு ) பன்ன்ரங்கணு
குற்றம்முள்ள நெஞ்சே குறுகுறுக்கும்.....![]()
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
அருண் wrote:இதுக்கு எல்லாம் ஆய்வு நடத்தியா தெரிஞ்சுக்குனும் இதெல்லாம் அவங்களுக்கு கூடவே பிறந்த குணமாக்கும்..!![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
கிச்சா நண்பா ஏன் இப்படி ஒரு பதிவினை இட்டு பெண்களை அழவைக்கிறீர்கள்? ஈகரையை லாகின் செய்து பார்க்கிறேன் திடீரென்று CPU CD-Drive வழியாக சீறி வந்த தண்ணீர் காலை நனைத்தது... என்னவென்று பார்த்தால் அது ஈகரை பெண்மணிகளின் கண்ணீர் வெள்ளம், வேலைக்கார பெண்ணிடம் 10 ரூபாய் அதிகம் கொடுத்து தரையை கழுவிவிட சொன்னோம்... போதும் இது போன்ற பதிவினை இட்டு என் சகோதரிகளை அழவைக்காதீர்கள் (ஒரு பாட்டில் லைசால் தீந்து போச்சுப்பா புரிஞ்சுக்குங்க)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
ranhasan wrote:கிச்சா நண்பா ஏன் இப்படி ஒரு பதிவினை இட்டு பெண்களை அழவைக்கிறீர்கள்? ஈகரையை லாகின் செய்து பார்க்கிறேன் திடீரென்று CPU CD-Drive வழியாக சீறி வந்த தண்ணீர் காலை நனைத்தது... என்னவென்று பார்த்தால் அது ஈகரை பெண்மணிகளின் கண்ணீர் வெள்ளம், வேலைக்கார பெண்ணிடம் 10 ரூபாய் அதிகம் கொடுத்து தரையை கழுவிவிட சொன்னோம்... போதும் இது போன்ற பதிவினை இட்டு என் சகோதரிகளை அழவைக்காதீர்கள் (ஒரு பாட்டில் லைசால் தீந்து போச்சுப்பா புரிஞ்சுக்குங்க)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் - Page 3 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்
» நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்: ஆய்வில் தகவல் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|