ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

+2
ரேவதி
கோபி சதீஷ்
6 posters

Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by கோபி சதீஷ் Tue Aug 16, 2011 4:40 pm

புது தில்லி, ஆக.15: சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசப் பிதா காந்திஜி பெயரைக் குறிப்பிடத் தவறினார்.

இது வரை நடந்த சுதந்திர தின விழாக்களில் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோர் பெயர்களைக் குறிப்பிடாமல் இருந்ததேயில்லை. அவர்கள் வகுத்த பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்ற செய்தியைப் பிரதமர்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக இது அமைந்து வந்தது.

பா.ஜ.க.வின் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட காந்தி, நேரு பெயரைக் குறிப்பிடத் தவறியதில்லை.

இது மன்மோகன் சிங்கின் எட்டாவது சுதந்திர தின உரையாகும். ஆனால் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் உரையாற்றும்போது இந்தியாவின் இரு பெரும் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். மேலும் இந்தியாவில் பிரச்னைக்குள்ளான பகுதிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்பதுண்டு. அதையும் பிரதமர் செய்யத் தவறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா பெயரும் அவரது உரையில் இடம்பெறவில்லை.

இது உரையாற்றியவர் தவறா அல்லது உரையை எழுதிக் கொடுத்தவரின் தவறா?

நன்றி : http://www.dinamani.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by ரேவதி Tue Aug 16, 2011 4:41 pm

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் 440806 காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by சரவணன் Tue Aug 16, 2011 4:47 pm

காந்தியின் வழியில் நடப்பவர்கள் தான் அவரை பற்றி பேசுவார்கள். மேலும் நம் பொம்மை பிரதமருக்கு காந்தியடிகளை பற்றியோ காந்தியின் பெயரை குறிப்பிடவோ என்ன தகுதி இருக்கிறது?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by balakarthik Tue Aug 16, 2011 4:52 pm

பிச்ச wrote:காந்தியின் வழியில் நடப்பவர்கள் தான் அவரை பற்றி பேசுவார்கள். மேலும் நம் பொம்மை பிரதமருக்கு காந்தியடிகளை பற்றியோ காந்தியின் பெயரை குறிப்பிடவோ என்ன தகுதி இருக்கிறது?

இதை நான் வன்மயாக கண்டிக்கிறேன் எங்கள் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அவர்களின் வழியில் சீறும் சிறப்புமாக நடப்பவர் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 4:56 pm

இது ஒரு வேஸ்ட் பீசு.... இந்த பொம்மை, காந்தி பேரை சொன்னாதான் கேவலம்



காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by kitcha Tue Aug 16, 2011 5:01 pm

இவரே வேஸ்ட், இதில் இன்னொரு ...............................


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர் Empty Re: காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum