ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

+3
பிளேடு பக்கிரி
சரவணன்
கோபி சதீஷ்
7 posters

Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by கோபி சதீஷ் Tue Aug 16, 2011 4:23 pm

ஆமதாபாத், ஆக. 16-

குஜராத் மாநிலம் நடியாட் நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார். "சிலர் புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதற்காக ஏழைகளின் வீட்டுக்கு செல்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

வளர்ச்சியை விரும்பாதவர்கள், குஜராத் அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், நாட்டில் நிலவும் வறுமைக்கு 50 ஆண்டுக்கும் மேல் ஆட்சி நடத்தும் காங்கிரசே பொறுப்பு என்றும் மோடி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "ராகுலின் செல்வாக்கை கண்டு பொறுக்க முடியாமல் மோடியும், பா.ஜனதாவும் குறை கூறுகிறார்கள்" என்றார்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by சரவணன் Tue Aug 16, 2011 4:29 pm

முற்றிலும் உண்மை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by பிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 4:33 pm

ஹா... அவ்ளோ பாசம்னா இவன் ஒரு வருஷம் ஏழைங்க கூட இருக்க வேண்டியது தானே? போட்டோ எடுக்கிறதுக்காகவே மண்ணு சட்டியும்.. கல்லும் தூக்குரான்ய்யா என்ன கொடுமை சார் இது



ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by மகா பிரபு Tue Aug 16, 2011 4:58 pm

மறுக்க முடியாத உண்மை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by ranhasan Tue Aug 16, 2011 7:33 pm

...நிதர்சனம்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Boxrun3
with regards ரான்ஹாசன்



ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Hராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Aராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Sராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Aராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by ரபீக் Tue Aug 16, 2011 11:23 pm

சொல்லிட்டாறு !! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by உதயசுதா Wed Aug 17, 2011 9:55 am

போஸ் கொடுக்க வேண்டியாச்சும் ராகுல் காந்தி ஏழைகள் வீட்டுக்கு போராறேன்னு சந்தோஷ படாம இவருக்கு எதுக்கு பொறாமை?


ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Uராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Dராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Aராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Yராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Aராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Sராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Uராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Dராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Hராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி Empty Re: ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» ராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல்
» பிகார்-பாஜக பட்டியலில் நரேந்திர மோடி, வருண் காந்தி இல்லை
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum