புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
25 Posts - 78%
heezulia
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
5 Posts - 16%
viyasan
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
201 Posts - 40%
heezulia
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_lcapஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_voting_barஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்....

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 6:25 pm

முதலில் புஸ் என்ற ஒலி குறித்து காண்போம். உங்கள் ஸ்பீக்கரிலிருந்து வரும் ஸ்டீரியோ பின்னை கம்ப்யூட்டரின் சிபியுவில் இணைத்திருப்பீர்கள். இது சரியாகக் கடைசிவரை இணைக்கப்பட்டுள்ளதா? எனச் சோதிக்கவும். இது சரியாக இணைக்கப் படவில்லை என்றால் இந்த புஸ் என்ற ஒலி கிடைக்கலாம். உங்கள் ஸ்பீக்கரின் வால்யூமை அட்ஜஸ்ட் செய்கையில் அது சிறிது கிறீச்சிடும் ஒலி தருகிறதா? அப்படியானால் வால்யூம் திருகியினைக் கழட்டி அதில் ஏதேனும் தூசு சேர்ந்துள்ளதா எனக் கவனிக்கவும். பல கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் கடைகளில் இதற்கென காண்டாக்ட் கிளீனர் லிக்விட் வைத்திருப்பார்கள். வாங்கிப் பயன்படுத்தவும். ஒரு சிலர் ஆடியோ ஒலியை ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்பீக்கர் செட்களுக்கு அனுப்ப ஒய் ஸ்பிளிட்டர்களைப் பயன்படுத்துவார்கள். இவை சரியாக வடிவமைக்கப் படாவிட்டாலும் கிறீச்சிடும் ஒலி ஏற்படலாம். இந்த தொடர்புகளை நீக்கி ஒரு சாதனத்திற்கு மட்டும் ஆடியோ இணைப்பு தரவும்.

உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்பீக்கர்கள் உட்புறமாக அமைக்கப்பட்டிருந்தால் மேலே சொன்ன வழிகளைக் கையாண்டு பிரச்னை எதில் உள்ளது எனக் கண்டறியலாம். அதன்பின் பிரச்னையைக் கண்டறிய கீழ்க்காணும் கண்டறியும் சோதனையை மேற்கொள்ளலாம். முதலில் Start, Control Panel செல்லவும். பின் Sounds, Speech and Audio Devices என்பவற்றை வரிசையாகக் கிளிக் செய்திடவும். அங்கு Sounds and Audio Devices என்பதன் மீது கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Hardware என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பட்டியலில் உங்கள் ஸ்பீக்கரின் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின் Troubleshoot என்னும் பட்டனில் கிளிக் செய்திடுங்கள். இதில் “The sound is distorted or scratchy” என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Next என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் ஸ்பீக்கர்களில் மற்றும் இணைப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் நிச்சயம் அவை கண்டறியப்பட்டு களையப்படும்.

ஒருவேளை கம்ப்யூட்டர் இயக்கத்தினால் இந்த ஒலிகள் கிடைப்பதாக நீங்கள் எண்ணினால் ஸ்பீக்கர்களைக் கழட்டி வேறுசாதனங்களுடன், ஆடியோ, வீடியோ பிளேயர், எம்பி 3 பிளேயர், அவற்றை இணைத்துப் பார்க்கவும். அவ்வாறு அவற்றுடன் இணைக்கையில் சப்தம் சரியாக இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில்தான் பிரச்னை இருக்கிறது. கம்ப்யூட்டரைச் சரி பார்க்கவும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Sep 19, 2009 2:37 pm

நன்றி நண்பரே இதில் எனக்கு பயனுள்ள சில தகவல்கள் உள்ளது

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 2:39 pm

ஸ்பீக்கரிலிருந்து தேவையற்ற சப்தம்.... 440806

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக