ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுக வாசல்.....?

+20
ரா.ரா3275
ஷேக் அகமது
அப்துல்லாஹ்
அருண்
உமா
ayyamperumal
ரபீக்
பூஜிதா
மகா பிரபு
balakarthik
சரவணன்
பிளேடு பக்கிரி
ranhasan
முகம்மது ஃபரீத்
தாமு
dsudhanandan
kitcha
ரேவதி
SK
ஜாஹீதாபானு
24 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty அறிமுக வாசல்.....?

Post by ஜாஹீதாபானு Tue Aug 16, 2011 5:00 pm

First topic message reminder :

உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ஜாஹீதாபானு Tue Aug 16, 2011 6:23 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:அறிமுக வாசல்.....? - Page 4 Peo-_dancer_old_dude

ஆர்க்காடு வீராசாமியும் ஹிலாரி கில்ண்டனும் என்ன பேசிக்கிறாங்க ரேவதி அறிமுக வாசல்.....? - Page 4 677196 அறிமுக வாசல்.....? - Page 4 677196
இது நம்ம பாட்டியும் தாத்தாயும் சிரி சிரி
என்ன ரேவ் என் ஹஸ்பண்ட் என்ன அழகு எத்தனை அழகுன்னு அவ்வளவு அழகா இருப்பாங்க இப்படி சொல்லிட்டியே அறிமுக வாசல்.....? - Page 4 440806 அறிமுக வாசல்.....? - Page 4 755837 அறிமுக வாசல்.....? - Page 4 755837 அறிமுக வாசல்.....? - Page 4 755837

என்ன அழகா இருந்தாலும் வயசான இப்படிதான் இருப்பாங்க சிரி சிரி சிரி சிரி
இல்ல என் ஹஸ்பண்ட் என்றும் மார்க்கண்டேயன் ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by மகா பிரபு Tue Aug 16, 2011 6:51 pm

அருமை .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by பூஜிதா Tue Aug 16, 2011 6:53 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ranhasan Tue Aug 16, 2011 9:06 pm

இதுதான் பாட்டி பதிந்து நான் படிக்கும் முதல் கவிதை... ஒரு ஏக்கம், ஒரு காதல், ஒரு பரிதவிப்பு, ஒரு இயலாமை என எல்லாம் உள்ளது... அருமை பாட்டி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அறிமுக வாசல்.....? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



அறிமுக வாசல்.....? - Page 4 Hஅறிமுக வாசல்.....? - Page 4 Aஅறிமுக வாசல்.....? - Page 4 Sஅறிமுக வாசல்.....? - Page 4 Aஅறிமுக வாசல்.....? - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ஜாஹீதாபானு Wed Aug 17, 2011 12:42 pm

மகா பிரபு wrote:அருமை .
நன்றி பிரபு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ஜாஹீதாபானு Wed Aug 17, 2011 12:42 pm

பூஜிதா wrote: சூப்பருங்க
நன்றி பூஜி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ரபீக் Wed Aug 17, 2011 12:43 pm

உங்களுக்கு கவிதையும் நல்லா வருது ஆண்ட்டி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ஜாஹீதாபானு Wed Aug 17, 2011 12:50 pm

ரபீக் wrote:உங்களுக்கு கவிதையும் நல்லா வருது ஆண்ட்டி !!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி ரபீக் மாமா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ranhasan Wed Aug 17, 2011 12:50 pm

ரபீக் wrote:உங்களுக்கு கவிதையும் நல்லா வருது ஆண்ட்டி !!

பாட்டியை ஆண்ட்டி என்று கூறி அவமானம் செய்கிறீர்களா இதனை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... கூடாது


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அறிமுக வாசல்.....? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



அறிமுக வாசல்.....? - Page 4 Hஅறிமுக வாசல்.....? - Page 4 Aஅறிமுக வாசல்.....? - Page 4 Sஅறிமுக வாசல்.....? - Page 4 Aஅறிமுக வாசல்.....? - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by ரேவதி Wed Aug 17, 2011 12:52 pm

ranhasan wrote:
ரபீக் wrote:உங்களுக்கு கவிதையும் நல்லா வருது ஆண்ட்டி !!

பாட்டியை ஆண்ட்டி என்று கூறி அவமானம் செய்கிறீர்களா இதனை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... அறிமுக வாசல்.....? - Page 4 139731

அப்படி இல்ல நமல மாதிரி சின்ன பசங்களுக்கு அவங்க பாட்டி ரபீக் அண்ணா (67)மாதிரி கொஞ்சம் வயசானவங்களுக்கு அவங்க ஆண்ட்டி சிரி சிரி


Last edited by ரேவதி on Wed Aug 17, 2011 12:57 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அறிமுக வாசல்.....? - Page 4 Empty Re: அறிமுக வாசல்.....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum