புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_lcapஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_voting_barஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_lcapஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_voting_barஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_lcapஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_voting_barஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_lcapஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_voting_barஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

First topic message reminder :

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 17, 2011 11:05 am

முயற்சி செய்யலாமே .... தலைகள் கவனிக்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 17, 2011 2:10 pm

நல்ல ஆலோசனை தான் பொதுவாக கடிதம் எழுதினால் அது கடிதம் ஆகாது எல்லோரும் படிப்பார்கள் அதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்..! கடிதம் எழுதும் போது குறை நிறைகளை எழுதக்கூடும் யாருக்கு எழுதுகிறோமோ அவர் மனது புண் படும் படியா இல்லாமல் இருந்தால் சரிதான்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:12 pm

அருண் wrote:நல்ல ஆலோசனை தான் பொதுவாக கடிதம் எழுதினால் அது கடிதம் ஆகாது எல்லோரும் படிப்பார்கள் அதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்..! கடிதம் எழுதும் போது குறை நிறைகளை எழுதக்கூடும் யாருக்கு எழுதுகிறோமோ அவர் மனது புண் படும் படியா இல்லாமல் இருந்தால் சரிதான்..! சூப்பருங்க

அருண் இந்த பதிவை பார்க்கவும்
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 17, 2011 8:54 pm

T.PUSHPA wrote:
பிஜிராமன் wrote:இந்த பதிவை படிக்கும் போது நான் ஒரு வருடதிற்கு முன்பு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வருகிறது அதை உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.........
தபால் அட்டை


எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை
அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது
மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன்
என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன்
எனக்கு சட்டென்று தோன்றியது
கடிதம்
அது ஒரு மிகச்சிறந்த வழி
கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன்
எனக்கு கிடைத்த ஒரே பதில்
இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள்
நான் விடவில்லை தேடினேன் தேடினேன்
வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது
அதாவது கடிதம் கிடைத்தது
தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில்
எழுத்துகளாக வரைந்தேன்
எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன்
அது என் நண்பனுக்காக அல்ல
அந்த தபால் அட்டைக்காக
காரணம்
அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால்
மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்

கடிதம் எழுதி தெரிவிப்பது போன்று எந்த தோலிநுட்ப வளர்ச்சியும் நாம் எண்ணத்தை பிரதிபலித்து காட்டாது என்பது என் கருத்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

தபால் அட்டை, தபால் நிலையத்தில் கிடைத்திருக்குமே ராமன். ஏன் கடை கடையாக தேடி அலைந்தீர்கள்?
ஓ... உங்களுக்கும் மறந்துவிட்டதோ...?

ஹா ஹா புஷ்பா நான் முதலில் தேடி சென்றது தபால் நிலையத்தை தான்.....ஆனால் நான் வெகு தூரம் சென்றும் தபால் நிலையம் கண்ணில் பட வில்லை...ஒவ்வொருவர் ஒவ்வொரு வழியை கூரினர்... நான் அந்த ஊருக்கு புதிது என்பதால்....ரொம்ப தூரம் செல்ல மனம் இடமளிக்கவில்லை....அதனால் நான் கடை கடையாக கேட்டு கொண்டே வந்தேன்.....அதன் விளைவாக வந்தது தான் இந்த கவிதை......

நன்றிகள்.... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக