ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

+18
ரபீக்
Aathira
பிஜிராமன்
ராஜா
நட்புடன்
தாமு
கோபி சதீஷ்
கே. பாலா
ரேவதி
SK
krishnaamma
தே.மு.தி.க
realvampire
kitcha
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
balakarthik
ayyamperumal
22 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by ayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

First topic message reminder :

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by தாமு Tue Aug 16, 2011 3:21 pm

புன்னகை



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by நட்புடன் Tue Aug 16, 2011 3:50 pm

கே. பாலா wrote:அன்புள்ள ஐயம்பெருமாளுக்கு !

நீங்கள் ஈகரைக்கு வைத்த கோரிக்கை கண்டேன் ! நல்ல விடயம் ! ஒத்துவருமா என்று யோசிப்பதைவிட கொஞ்சம் முயற்சிதுதான் பார்ப்போமே ! காசா ! பணமா!
நீங்கள் சொல்லியது நல்ல யோசனைதான் ! கடித இலக்கியம் தமிழில் உள்ளதுதானே ! மு.வா. எததனை எழுதியிருக்கிறார்! நம் கருணா உடன் பிறப்புக்கு எழுதுவதுமாதிரி ....
அழகிரிசாமியும் புதுமைபித்தனும் பரிமாறிக்கொண்ட கடிதம் எத்தனை சுவாரசியமானது !
ஒன்று மட்டும் இதில் செய்யமுடியாது என்ன ? காதல் தான் !
அதுக்கிடக்கு விடுங்க ! கத்திரிக்கா
இது தனிமடல் அல்ல ! பொதுமடல் என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கணும் ! அப்புடுதான் மேட்டரு !

நீங்களே பண்ணுங்க ! சரிப்பட்டு வந்தா வச்சிக்குவோம் ! இல்ல கடைய கட்டிடுவோம்

சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு

அன்புடன்

பாலா




வாத்தியார் அய்யா - நாளைக்கு எனக்கு காச்சல் வருது - இன்னிக்கே அதுக்கு ஒரு லீவ் லெட்டர் எழுதி தாங்களேன் ப்ளீஸ்....



லீவ் லெட்டர் குடுக்கலேன்னா காத புடிச்சு திருகுவீங்களே....


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by கே. பாலா Tue Aug 16, 2011 10:28 pm

நட்புடன் கன்னத்தில் அறை பாலா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by ராஜா Tue Aug 16, 2011 10:44 pm

பாலா ஸார் கருத்துக்களையும் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்

அருமையான கருத்து அய்யம்பெருமாள் , இது பற்றி மேலும் விவாதித்து விரைவில் அறிவிப்பு வரும்.

பொதுமடலாக இருந்தால் அனுப்புபவரின் அந்தரங்கம் பொதுவில் விவாதிக்க கூடியதாக இருக்குமே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by பிஜிராமன் Tue Aug 16, 2011 11:13 pm

இந்த பதிவை படிக்கும் போது நான் ஒரு வருடதிற்கு முன்பு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வருகிறது அதை உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.........
தபால் அட்டை


எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை
அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது
மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன்
என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன்
எனக்கு சட்டென்று தோன்றியது
கடிதம்
அது ஒரு மிகச்சிறந்த வழி
கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன்
எனக்கு கிடைத்த ஒரே பதில்
இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள்
நான் விடவில்லை தேடினேன் தேடினேன்
வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது
அதாவது கடிதம் கிடைத்தது
தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில்
எழுத்துகளாக வரைந்தேன்
எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன்
அது என் நண்பனுக்காக அல்ல
அந்த தபால் அட்டைக்காக
காரணம்
அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால்
மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்



கடிதம் எழுதி தெரிவிப்பது போன்று எந்த தோலிநுட்ப வளர்ச்சியும் நாம் எண்ணத்தை பிரதிபலித்து காட்டாது என்பது என் கருத்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by Aathira Tue Aug 16, 2011 11:16 pm

அன்புள்ள ஐயம்பெருமாள்,
அழ்கான சிந்தனை, ஆக்கப்பூர்வமான யோசனை. உடனே ஆக்கிவிடுவதுதான் முறை. பயண இலக்கியங்களும் கடித இலக்கியங்களும் அருகியுள்ள இக்காலத்துக்கு இது அத்தியாவசியமானதே. தங்கள் கருத்து விரைவில் அரங்கேரும். மிக்க நன்றி... பாலாவுக்கும்.

இது ராஜாவுக்கு....

அருவருப்பு அற்ற அந்தரங்கம் தவறில்லையே. கவிதைகள் பெரும்பாலும் அப்படிப்பட்டவைதானே...


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by Aathira Tue Aug 16, 2011 11:18 pm

//சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு//

என்ன அருமையான எடுத்துக்காட்டு...... பழமொழி பாலா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by ரபீக் Tue Aug 16, 2011 11:21 pm

நல்ல முயற்சி ,,,,, பெரியவர்கள் கவனிக்க !!(தலைமையை சொன்னேன் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by T.PUSHPA Wed Aug 17, 2011 3:02 am

பிஜிராமன் wrote:இந்த பதிவை படிக்கும் போது நான் ஒரு வருடதிற்கு முன்பு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வருகிறது அதை உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.........
தபால் அட்டை


எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை
அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது
மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன்
என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன்
எனக்கு சட்டென்று தோன்றியது
கடிதம்
அது ஒரு மிகச்சிறந்த வழி
கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன்
எனக்கு கிடைத்த ஒரே பதில்
இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள்
நான் விடவில்லை தேடினேன் தேடினேன்
வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது
அதாவது கடிதம் கிடைத்தது
தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில்
எழுத்துகளாக வரைந்தேன்
எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன்
அது என் நண்பனுக்காக அல்ல
அந்த தபால் அட்டைக்காக
காரணம்
அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால்
மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்

கடிதம் எழுதி தெரிவிப்பது போன்று எந்த தோலிநுட்ப வளர்ச்சியும் நாம் எண்ணத்தை பிரதிபலித்து காட்டாது என்பது என் கருத்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

தபால் அட்டை, தபால் நிலையத்தில் கிடைத்திருக்குமே ராமன். ஏன் கடை கடையாக தேடி அலைந்தீர்கள்?
ஓ... உங்களுக்கும் மறந்துவிட்டதோ...?
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by உதயசுதா Wed Aug 17, 2011 9:40 am

நல்ல விஷயம்தான்.முயற்சி செய்து பார்க்கலாமே.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி அய்யம் பெருமாள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Empty Re: ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum