புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
61 Posts - 43%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
176 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:24 pm

அக்கா தவறு செய்தவர்கள் அதர்க்காண பலனை கட்டாயம் அனுபவிப்பார்கள் அதிலிருந்து யாரும் தப்பமுடியாது அதற்க்கு பெயர் தண்டனையாக இருக்கலாம் அல்லது பிறவி பலனாக இருக்கலாம் அல்லது விதி என்று இருக்கலாம் அவ்வளவுதான் இதுத்தான் தண்டனை என்று எதுவும் குறிப்பிடமுடியாது. அல்லது இதுக்கு பெயர்தான் தண்டனை என்று தாங்கள் குறிப்பிட்டால் அதயும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 5:28 pm

balakarthik wrote:அக்கா தவறு செய்தவர்கள் அதர்க்காண பலனை கட்டாயம் அனுபவிப்பார்கள் அதிலிருந்து யாரும் தப்பமுடியாது அதற்க்கு பெயர் தண்டனையாக இருக்கலாம் அல்லது பிறவி பலனாக இருக்கலாம் அல்லது விதி என்று இருக்கலாம் அவ்வளவுதான் இதுத்தான் தண்டனை என்று எதுவும் குறிப்பிடமுடியாது. அல்லது இதுக்கு பெயர்தான் தண்டனை என்று தாங்கள் குறிப்பிட்டால் அதயும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அன்பு மலர்

கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:32 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)

அக்கா உங்களுடன் விதண்டாவாதம் செய்யவிரும்பவில்லை ஒத்துக்குறேன் தண்டனை உண்டு கடவுள் கட்டாயம் தவறிழைத்தவர்களை தண்டிப்பார் ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 5:44 pm

balakarthik wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)

அக்கா உங்களுடன் விதண்டாவாதம் செய்யவிரும்பவில்லை ஒத்துக்குறேன் தண்டனை உண்டு கடவுள் கட்டாயம் தவறிழைத்தவர்களை தண்டிப்பார் ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

நன்றி பாலா புன்னகை அன்பு மலர் இது விதண்டாவாதம் இல்லை பாலா , நீங்கள் சொன்னது போல ஆரோக்யமான வாதம் தான். இந்த பலபேர் படிப்பார்கள், மேலும் இது ஒரு பொறுப்பான தளம், அதனால் தான் நான் பன்னி, பன்னி, ( மீண்டும் மீண்டும்) உங்களை கேட்டேன். ஒரு நாத்திகர் ஆனால் விஷயமே வேறு மாதிரி போகும். இப்ப இதை படிப்பவர்களுக்கு உங்களின் கதைகளும் விளங்கும், என் கேள்விகளும் விளங்கும் புன்னகை

மீண்டும் நன்றி புன்னகை முதலில் நான் கொஞ்சம் துவண்டு போனேன் , அதுதான் கொஞ்சநேரம் டி‌வி பார்த்துவிட்டு மீண்டும் வந்தேன் புன்னகை அழுகைநமக்கு என்றாவது கடவுள் உதவுவார் என்கிற நம்பிக்கை தான் எனக்கு வாழ்க்கை பாலா புன்னகை நன்றி பாலா புன்னகை :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:48 pm

மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்துக்களுக்கும் வாதங்களுக்கும் உங்களை போன்றோர் கேள்விகேட்டால்த்தான் அதர்க்காண பதிலை தேடமுடியும் நானும் இதைத்தான் விரும்புகிறேன் மீண்டுமொருமுறை உங்களுக்கு நன்றி சூப்பருங்க :வணக்கம்: நன்றி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 16, 2011 5:58 pm

நிச்சியமாக கடவுள் தண்டிப்பார் வாழ்வின் கடைசி நாட்களில்..! சூப்பருங்க
தத்துவத்துடன் பகிர்வு சூப்பர் பாஸ்..! மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 6:00 pm

மிக்க நன்றி அருண் ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 6:07 pm

நன்றி பாலா, நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Aug 16, 2011 7:46 pm

நல்ல பதிவு , நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே மகிழ்ச்சி சூப்பருங்க

balakarthik wrote:
இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.

ஆனால் நண்பரே , சோதனை சூறாவளியில் நாம் சிக்கி தவிக்கும் பொழுது இந்த வாசகங்கள் கரைந்து போய்விடுகின்றனவே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 16, 2011 8:07 pm

அருமை கார்த்திக் நன்றிகள் பகிர்ந்தமைக்கு கடவுள் தண்டிப்பாரா? - Page 4 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக