புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
181 Posts - 77%
heezulia
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
10 Posts - 4%
prajai
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
1 Post - 0%
Shivanya
என் அம்மா... Poll_c10என் அம்மா... Poll_m10என் அம்மா... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மா...


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 9:33 am

*என் அம்மா*
என்னை கட்டியணைத்து
மார்போடு போட்டு
முகம் புதைக்க
பாலூட்டி
விரல்களால்-சிரம்
தடவிய அம்மா...

நா – தடுக்கி தடுமாறி
பேசியதெல்லாம்
சொல்லுடா சொல்லுடா
என்று மண்டிபோட்டு
என் குரலுக்காய்
தவம் கிடந்த... அம்மா...

தடுமாறி விழுந்து விழுந்து
நடக்க நான் பழக
தோள் கொடுத்து
கைகொடுத்து
முட்டிதேய அவளும் நடந்து
பாவம் என் அம்மா...

அழ்கின்ற போதெல்லாம்
ஓடியோடி சாகிறவள்
என் அம்மா...

வளர்ந்து
அனுஅனுவாய் அன்னை
ரசித்துப்பார்த்தவள்
பசித்தலுக்கு மட்டுமல்ல
அம்மா...
கனத்துப்போகிறது
எழுதத்தெரியவில்லை...

என் நெஞ்சமெல்லாம் அம்மா
நெஞ்சுக்குள்
சுமந்து பாரமாய்
நான் உணர்ந்தேன்
என் தாய்க்கு
என்ன நான் செய்தேன்?


நான் தங்கிய நாட்க்களெல்லாம்
சுமந்து தீர்த்த வலியெல்லாம்
எடுத்துபோட்ட வாந்திக்கெல்லாம்

என் அம்மா
குனிந்து நிமிர்ந்து
பட்ட வேதனைக்கெல்லாம்
கடவுளே !
ஏன் ஒரு ஜனனத்தை படைக்க
ஒரு ஜீவனை வேதனிப்பிக்கிறாய்?

இப்படியானால்
நீ என்ன செய்கிறாய்??
படைப்பு முழுதும் பொறுப்பாய்
செய்தவள் என்
தாயல்லவா?!

வணங்குவதை காட்டிலும்
கைமாறு உண்டோ ?
சரிதானே
நீயும் சம்மதிப்பாய்
என்முடிவும் சரியானதென்று.

என்
நெஞ்சுக்குள் சுமந்து
பாரமாய் நான்
உணர் ந்தேன்...

என்ன கைமாறு
நான் செய்தேனென்று...



நான் தங்கிய நாட்க்களெல்லாம்
சுமந்து தீர்த்த வலியெல்லாம்
எடுத்துபோட்ட வாந்திக்கெல்லாம்

என் அம்மா
குனிந்து நிமிர்ந்து
பட்ட வேதனைக்கெல்லாம்
கடவுளே !
ஏன் ஒரு ஜனனத்தை படைக்க
ஒரு ஜீவனை வேதனிப்பிக்கிறாய்?

இப்படியானால்
நீ என்ன செய்கிறாய்??
படைப்பு முழுதும் பொறுப்பாய்
செய்தவள் என்
தாயல்லவா?!

வணங்குவதை காட்டிலும்
கைமாறு உண்டோ ?
சரிதானே
நீயும் சம்மதிப்பாய்
என்முடிவும் சரியானதென்று.

நெஞ்சுக்குள் சுமந்து
பாரமாய் நான்
உணர் ந்தேன்...

என்ன கைமாறு
நான் செய்தேனென்று..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 9:38 am

என் அம்மா... 224747944 என் அம்மா... 2825183110 என் அம்மா... 677196 என் அம்மா... 677196
வலி மிகுந்த கவிதை என் அம்மா... 2825183110



shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 9:40 am

மகிழ்ச்சி



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 16, 2011 9:53 am

சிறப்பான வரிகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கஜேந்தினி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கஜேந்தினி



என் அம்மா... 0011என் அம்மா... 0001என் அம்மா... 0010என் அம்மா... 0005என் அம்மா... 0014என் அம்மா... 0020என் அம்மா... 0008என் அம்மா... 0009என் அம்மா... 0014என் அம்மா... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 16, 2011 10:03 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் அம்மா... Logo12
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 10:38 am

உளமார்ந்த நன்றிகள்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 16, 2011 10:40 am

உண்மைதான் சிவா சங்கர்.அம்மா செய்யும் அனைத்து செயல்களுக்கும் கை கூப்பி வணங்குவதை தவிர நாம் வேறு எதுவும் செய்ய முடியாது.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



என் அம்மா... Uஎன் அம்மா... Dஎன் அம்மா... Aஎன் அம்மா... Yஎன் அம்மா... Aஎன் அம்மா... Sஎன் அம்மா... Uஎன் அம்மா... Dஎன் அம்மா... Hஎன் அம்மா... A
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 10:48 am

வணக்கம் உதய சுதா நன்றி.

நான் திரு.இரா.எட்வினின் மைதுனர்.ஷார்ஜாவிலிருந்து




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 16, 2011 10:57 am

நல்ல அழகான அம்மா பிள்ளை பாச அழியாத உறவு வாழ்த்துக்கள்

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் அம்மா... Ila
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:29 am

நன்றி




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக