Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
+5
ranhasan
கஜேந்தினி
dsudhanandan
kitcha
ரேவதி
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
First topic message reminder :
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம்
செய்வதற்கான தனது விருப்பத்தை விநோதமான முறையை கையாண்டு தெரிவித்துள்ளார்.
பாங் கன் என்ற மேற்படி நபர், வட கிழக்கு நகரான கிங்டாவோவிலுள்ள பொது
சதுக்கத்தில் ‘கரட்’ போன்று வேடமணிந்திருந்த தனது நண்பர்கள் முன்னிலையில்
தனது காதலியான ஸாங் ஸின்யுவிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை
தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சீனாவில் காதலர்
தினமாக கருதப்படும் தினத்திலேயே அவர் இவ்வாறு தனது விரு ப்பத்தை
தெரிவித்துள்ளார். பாங் கன் தனது விருப்பத்தை தெரிவிக் கும் முன் கரட்
போன்று வேடமிட்டிருந்த நண்பர்கள் குழுவினருடன் ஆடிப்பாடியுள் ளார்.
இந்நிலையில் அவரின் அதிரடி நடவடிக் கையில் மனதைப் பறிகொடுத்த ஸாங்
ஸின்யு, உடனடியாக தனது சம்மதத்தை மகி ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த
விநோதமான நிகழ்வானது லியோ னிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டது. ஸாங்
ஸின்யு முன்பாக வந்து தனது கரட் உருவத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அகற்றிய
பாங் கன், “”6 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தேன். எமது முதலாவது
சந்திப்பின் போது நீ நாணமடைந்தது எனது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது.
திரையரங்கு ஒன்றில் உனது கரத்தை முதன் முதலாக பற்றிய போது நான் அமைந்த
பரவசத்தை என்னால் விபரிக்க முடியாதுள்ளது” என தெரிவித்தார்.
உடனே அங்கு கரட் உருவத்தில் கூடியி ருந்த நண்பர்கள், “”அவரை திருமணம்
செய். அவரை திருமணம் செய்” என்று கோஷம் எழுப்பினர். திருமணம் செய்வதற்கான
தனது விருப்பத்தை காதலியிடம் வெளியிடுவதற்கு பாங் கன்னுக்கு 100,000 யுவான்
(15,600 அமெரிக்க டொலர்) பணம் செலவாகியுள்ளது.
புதிய உலகம்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
balakarthik wrote:ரேவதி wrote:balakarthik wrote:என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி
அது அவரோட பிரச்சனை அவர் பார்த்து கொள்ளட்டும் நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க
இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குத்தான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
இப்போ எதுக்கு கர்சீப் விக்குற எனக்கு இதெல்லாம் உபயோகிக்குற பழக்கமே இல்ல எதா இருந்தாலும் சட்டயிலயும் பனியனுலயும் தொடசிக்குவேன் தெரியுமா அவ்வளவு சிக்கனம் நாங்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
balakarthik wrote:இப்போ எதுக்கு கர்சீப் விக்குற எனக்கு இதெல்லாம் உபயோகிக்குற பழக்கமே இல்ல எதா இருந்தாலும் சட்டயிலயும் பனியனுலயும் தொடசிக்குவேன் தெரியுமா அவ்வளவு சிக்கனம் நாங்கலாம்
அது படத்த மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு... பஜாஜ் பதிவுக்கு போடவேண்டிய படத்தை பதட்டத்துல இந்த பதிவுக்கு போட்டுட்டாங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
ranhasan wrote:balakarthik wrote:இப்போ எதுக்கு கர்சீப் விக்குற எனக்கு இதெல்லாம் உபயோகிக்குற பழக்கமே இல்ல எதா இருந்தாலும் சட்டயிலயும் பனியனுலயும் தொடசிக்குவேன் தெரியுமா அவ்வளவு சிக்கனம் நாங்கலாம்
அது படத்த மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு... பஜாஜ் பதிவுக்கு போடவேண்டிய படத்தை பதட்டத்துல இந்த பதிவுக்கு போட்டுட்டாங்க...
நான் கரெட்டதான் போட்டு இருக்கேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
ரேவதி எமது செய்தியை பகிந்தமைக்கு ரொம்ப நன்றி....
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
puthiyaulakam wrote:ரேவதி எமது செய்தியை பகிந்தமைக்கு ரொம்ப நன்றி....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
ranhasan wrote:balakarthik wrote:என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி
க. க. க. போ
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
ரேவதி wrote:அப்போ கூட அந்த பொண்ணோட முகம் தெரியல
கிளிக் "enlarge this image"
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» என் காதலை சொல்ல ----
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
» காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!(படங்கள் இணைப்பு)
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
» காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!(படங்கள் இணைப்பு)
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|