ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

+5
ranhasan
கஜேந்தினி
dsudhanandan
kitcha
ரேவதி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ரேவதி Tue Aug 16, 2011 11:05 am

First topic message reminder :

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Carrot-wedding
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம்
செய்வதற்கான தனது விருப்பத்தை விநோதமான முறையை கையாண்டு தெரிவித்துள்ளார்.
பாங் கன் என்ற மேற்படி நபர், வட கிழக்கு நகரான கிங்டாவோவிலுள்ள பொது
சதுக்கத்தில் ‘கரட்’ போன்று வேடமணிந்திருந்த தனது நண்பர்கள் முன்னிலையில்
தனது காதலியான ஸாங் ஸின்யுவிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை
தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சீனாவில் காதலர்
தினமாக கருதப்படும் தினத்திலேயே அவர் இவ்வாறு தனது விரு ப்பத்தை
தெரிவித்துள்ளார். பாங் கன் தனது விருப்பத்தை தெரிவிக் கும் முன் கரட்
போன்று வேடமிட்டிருந்த நண்பர்கள் குழுவினருடன் ஆடிப்பாடியுள் ளார்.

இந்நிலையில் அவரின் அதிரடி நடவடிக் கையில் மனதைப் பறிகொடுத்த ஸாங்
ஸின்யு, உடனடியாக தனது சம்மதத்தை மகி ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த
விநோதமான நிகழ்வானது லியோ னிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டது. ஸாங்
ஸின்யு முன்பாக வந்து தனது கரட் உருவத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அகற்றிய
பாங் கன், “”6 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தேன். எமது முதலாவது
சந்திப்பின் போது நீ நாணமடைந்தது எனது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது.
திரையரங்கு ஒன்றில் உனது கரத்தை முதன் முதலாக பற்றிய போது நான் அமைந்த
பரவசத்தை என்னால் விபரிக்க முடியாதுள்ளது” என தெரிவித்தார்.

உடனே அங்கு கரட் உருவத்தில் கூடியி ருந்த நண்பர்கள், “”அவரை திருமணம்
செய். அவரை திருமணம் செய்” என்று கோஷம் எழுப்பினர். திருமணம் செய்வதற்கான
தனது விருப்பத்தை காதலியிடம் வெளியிடுவதற்கு பாங் கன்னுக்கு 100,000 யுவான்
(15,600 அமெரிக்க டொலர்) பணம் செலவாகியுள்ளது.


புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ரேவதி Tue Aug 16, 2011 11:41 am

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:காதலை சொல்லவே 7 இலட்சம் ரூபாயா? ம்... சிரி

50 மில்லியன் என்றால் எவ்வளவு???????

இன்றைய நிலையில் 50,000,000 US $ = Rs. 2,26,00,00,000 ( 1 USD = 45.60 INR )

எங்கையோ படிதேன் டைட்டானிக் ஹீரோ 50 மில்லியன் சம்பளமாக வாங்குகிறாராம....
அதை பற்றி விளக்கமாக சொல்லுங்க அண்ணா புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ranhasan Tue Aug 16, 2011 11:43 am

ரேவதி wrote:
எங்கையோ படிதேன் டைட்டானிக் ஹீரோ 50 மில்லியன் சம்பளமாக வாங்குகிறாராம....
அதை பற்றி விளக்கமாக சொல்லுங்க அண்ணா புன்னகை

ஏன் டைட்டானிக் அடுத்த பார்ட்டில் ஹீரோயினாக நடிக்க போகிறாயா?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by தே.மு.தி.க Tue Aug 16, 2011 11:44 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ரேவதி Tue Aug 16, 2011 11:44 am

ranhasan wrote:
ரேவதி wrote:
எங்கையோ படிதேன் டைட்டானிக் ஹீரோ 50 மில்லியன் சம்பளமாக வாங்குகிறாராம....
அதை பற்றி விளக்கமாக சொல்லுங்க அண்ணா புன்னகை

ஏன் டைட்டானிக் அடுத்த பார்ட்டில் ஹீரோயினாக நடிக்க போகிறாயா?

எனக்கு அந்த மில்லியன் கணக்கு சரியா தெரியாது அத தெரிஞ்சிகதான் சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ranhasan Tue Aug 16, 2011 11:45 am

dsudhanandan wrote:
எங்கனா போயி கிடைத்தால் இரவல் வாங்கியாவது அனுப்பறேன் தம்பி.. சிரி

எனக்கு டிரஸ் வாங்க உங்கண்ணன் எதுக்கு தொலைஞ்சு போகணும்? திரும்ப கிடைக்கணும்? அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by balakarthik Tue Aug 16, 2011 11:49 am

என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி சூப்பருங்க சிரி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ranhasan Tue Aug 16, 2011 11:51 am

ரேவதி wrote:
எனக்கு அந்த மில்லியன் கணக்கு சரியா தெரியாது அத தெரிஞ்சிகதான் சிரி சிரி சிரி

1 மில்லியன் = 10,00,000 (பத்து லட்சம்)
1 டாலர் = 45.23 ரூபாய்...
அமெரிக்க கணக்கில் 1 மில்லியன் டாலர் என்றால் அது இந்த ரூபாய் மதிப்பில் 45.23x10,00,000= 4,52,30,000 ரூபாய்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ரேவதி Tue Aug 16, 2011 11:52 am

balakarthik wrote:என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 224747944 சிரி காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 2825183110

அது அவரோட பிரச்சனை அவர் பார்த்து கொள்ளட்டும் நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by ranhasan Tue Aug 16, 2011 11:52 am

balakarthik wrote:என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி சூப்பருங்க சிரி அருமையிருக்கு

க. க. க. போ அருமையிருக்கு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by balakarthik Tue Aug 16, 2011 11:53 am

ரேவதி wrote:
balakarthik wrote:என்ன ஸாங் ஸின்யு போட்டோவயும் போட்டிருந்தா இவ்வுலோ செலவுக்கு ஒர்தா இல்லயானு தெரிஞ்சிருக்கலாம் இன்னும் டெவலப் ஆகணும் ரேவதி காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 224747944 சிரி காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 2825183110

அது அவரோட பிரச்சனை அவர் பார்த்து கொள்ளட்டும் நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க சிரி சிரி சிரி

இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! - Page 2 Empty Re: காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum