ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

5 posters

Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by கஜேந்தினி Tue Aug 16, 2011 10:02 am

தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து விழிப்புணர்வூட்டல் பிரசாரத்தில் ஒரங்குட்டான் குரங்குகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இப்பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை வீதிகளில் சைக்கிள்களை ஓட்டிச் சென்றன.

தலைமைக் குரங்கின் பெயர் பம். வயது 08. இது வெள்ளையும் மஞ்சளும் கலந்த ரீசேட் அணிந்து இருந்தது. நீல நிற சைக்கிள் ஒன்றில் வீதி உலா வந்தது. இந்த நீல நிற சைக்கிள் மீது இதற்கு அலாதிப் பிரியம்.

பம்முடன் கூடவே இரு குரங்குகள் இப்பிரசாரத்தில் பங்கேற்று இருந்தன. ஆனால் பம்மின் பரிவாரங்களில் ஒன்று தலைக்கவசம் அணிந்து இருக்கவில்லை.

இவ்விழிப்புணர்வுப் பிரசாரம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை பெரிதும் ஈர்த்து உள்ளது.

பம்மும் அதன் பரிவாரங்களும் பாங்கொக்கில் உள்ள டுசிட் மிருகக்காட்சிச்சாலையைச் சேர்ந்தவை

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Monkey_avarness_02

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Monkey_avarness_01

மனிதன்


மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0011மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0001மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0010மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0005மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0014மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0020மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0008மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0009மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0014மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty Re: மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by SK Tue Aug 16, 2011 10:15 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty Re: மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by kitcha Tue Aug 16, 2011 10:31 am

நன்றாக இருக்கிறது சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty Re: மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by dsudhanandan Tue Aug 16, 2011 10:51 am

எங்க குடும்ப உறுப்பினர்கள் எப்பவுமே புதிசாலிகள்தான்... சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty Re: மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by ரேவதி Tue Aug 16, 2011 10:53 am

dsudhanandan wrote:எங்க குடும்ப உறுப்பினர்கள் எப்பவுமே புதிசாலிகள்தான்... சிரி

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 359383 மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு Empty Re: மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!
» தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா
» தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி
» சாதனை பெண்கள் பிரசாரத்தில் சேர பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தது ஏன்? - 8 வயது பருவநிலை மாற்ற ஆர்வலர் பதில்
» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum