புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_m10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_m10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_m10அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Aug 16, 2011 8:16 am

புதுடில்லி:அன்னா ஹசாரே இன்று துவங்குவதாக அறிவித்த, ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இன்று காலை அவருடைய வீட்டை போலீசார் முற்றுகை இட்டனர். பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.

போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி அறப்போரை துவக்கப் போவதாக, அவரது ஆதரவு குழுவினர் அறிவித்திருந்தனர். அரசு தரப்பும், ஹசாரே தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதால், முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"ஊழலை ஒழிப்பதற்காக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பு, இதை ஏற்க மறுத்ததால், இன்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கப் போவதாக, ஹசாரே அறிவித்திருந்தார். அவரின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்தனர். அதில், ஆறு நிபந்தனைகளை ஏற்க முடியாது என, ஹசாரே தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
சட்டப்படி நடவடிக்கை:இதைத் தொடர்ந்து, ஹசாரேயின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டில்லி போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு மண்டலம்) சுதிர் யாதவ், இதுகுறித்து கூறியதாவது:எங்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு, நாளை (இன்று) யாரும் வரக் கூடாது. அதையும் மீறி, யாராவது அங்கு வந்தால், அது சட்டவிரோதமாகும். சட்டப்படி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு சுதிர் யாதவ் கூறினார்.
திட்டமிட்டபடி போராட்டம்:டில்லி போலீசாரின் இந்த நடவடிக்கை, ஹசாரே ஆதரவாளர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: திட்டமிட்டபடி, போராட்டம் நடத்துவதற்காக, ஹசாரே, ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு நாளை (இன்று) செல்வார். போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி, கைதாகி, சிறை செல்லவும் தயங்க மாட்டோம். டில்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளதைப் பார்க்கும்போது, சர்வாதிகார ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது. நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலையை, அரசு உருவாக்குகிறது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.உண்ணாவிரத விவகாரத்தில், அரசு தரப்பும், ஹசாரே குழுவினரும், தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால், இரண்டு தரப்புக்கும் இடையே, முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"" ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை, மத்திய அரசு, தவறவிட்டு விட்டது. மக்களின் விருப்பத்திற்கு மாறான லோக்பால் மசோதாவை, அவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முற்பட்டுள்ளது. மசோதாவுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என, பிரதமர் சொல்கிறார். அது சரியல்ல'
கிரண் பேடிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி:""சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு. யாராவது சட்ட விதிகளை மீறினால், போலீஸ் தன் கடமையைச் செய்யும். போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு தான், அதற்கு அனுமதி வழங்க முடியும்'அம்பிகா சோனிமத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்
* உண்ணாவிரதம் நடக்கவுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.* மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், டில்லி போலீஸ் கமிஷனர் குப்தாவுடன், நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.* ராம்தேவின் போராட்டத்தின் போது ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, மிக கவனமாக செயல்பட, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.* ஹசாரேயுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 25 பேர், டில்லி வந்துள்ளனர். இந்த குழுவுக்கு வழக்கறிஞர் சரச்சந்திரா போஸ் என்பவர் தலைவராக உள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினர்ஏற்க மறுத்த நிபந்தனைகள்
* போராட்டம் நடக்கும் இடத்தில் 5,000 பேருக்கு மேல், கூடக்கூடாது.* மூன்று நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.* ஹசாரேயின் உடல் நிலையை, அரசு டாக்டர்கள் பரிசோதிப்பர்.* இரவு 9 மணிக்கு மேல், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.* 50 கார், 50 இருசக்கர வாகனங்களை மட்டுமே, பூங்கா அருகே நிறுத்த வேண்டும்.* கூடாரங்கள் அமைக்கக் கூடாது.
தினமலர்

அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Pஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Oஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Sஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Iஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Tஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Iஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Vஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Eஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Emptyஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Kஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Aஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Rஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Tஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Hஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Iஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு Cஅன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு K
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Aug 16, 2011 11:16 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக