ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

+2
சிவா
கோவைசிவா
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 6:08 pm

என்னோடு நான் பேச,
கண்ணாடி சிரிக்கின்றதே,


வருவாய் நீ ஒரு முறைதான்,
ஒரு நாளில் என் வாழ்வில்,


என் நக கண்ணும் கண்ணிரால் நனைகின்றதே!
என்பேரை கேட்டாலே,


உன்பேரை சொல்கின்றேன்,
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே...

நீ போர்த்திய
போர்வை வேண்டுமே

கனவு தினம்தானே
கேட்கின்றதே

நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன்பார்வை
பார்க்கிறதே

கூரான நகத்தாலே
கொல்வாய் கண்ணே

அடி போராடி தோற்க்கத்தான்
சொல்வாய் கண்ணே

நீ பூவாலே பாய் போடு
ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும்...
முட்கள் குத்தும்...




ஏன் சிரிக்கிறேன்
உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள்
நான் கேட்கிறேன்

இரு கண்கள்
சொல்லும் காதல்செய்தி

காதல் செய்யும்
லீலை இங்கே
கொஞ்சம் இல்லை


நீ நீராடும்
நீர் அள்ளி
குடிப்பேன் அன்பே


என் காதோரம்
உன் மூச்சில்
துடிப்பேன் அன்பே


உன் கழுத்தோரம்
நுனிநாக்கால்
ஒரு கோலம்
வரைந்தாலே போதும்
கண்ணே போதும்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 6:31 pm

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி 67637 இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி 67637
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by சிவா Fri Sep 18, 2009 6:32 pm

ஏன் கவிதையை எழுதிவிட்டு அழுகிறீர்கள்


இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by மீனு Fri Sep 18, 2009 8:58 pm

இதுவும் சுட்டதானாலும் சுட சுட இருக்கு..கவிதை அருமை..மீனுவும் சுடனும் கொஞ்சம் விட்டு வையுங்கப்பா ப்ளீஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 9:30 pm

meenuga wrote:இதுவும் சுட்டதானாலும் சுட சுட இருக்கு..கவிதை அருமை..மீனுவும் சுடனும் கொஞ்சம் விட்டு வையுங்கப்பா ப்ளீஸ்..

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி 56667


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 11:01 pm

meenuga wrote:இதுவும் சுட்டதானாலும் சுட சுட இருக்கு..கவிதை அருமை..மீனுவும் சுடனும் கொஞ்சம் விட்டு வையுங்கப்பா ப்ளீஸ்..


எங்கே இருந்து சுட்டேன்?
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 11:02 pm

நீங்கதான் சொல்லணும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 11:03 pm

பிரகாஸ் wrote:நீங்கதான் சொல்லணும்

அது மீனுவோட கம்ப்ளைன்ட் சோ மீனுதான் சொல்லணும்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by Chocy Sat Sep 19, 2009 3:03 pm

கோவைசிவா wrote:என்னோடு நான் பேச,
கண்ணாடி சிரிக்கின்றதே,
ithu engae sutathu?

வருவாய் நீ ஒரு முறைதான்,
ஒரு நாளில் என் வாழ்வில்,


என் நக கண்ணும் கண்ணிரால் நனைகின்றதே!
என்பேரை கேட்டாலே,


உன்பேரை சொல்கின்றேன்,
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே...

நீ போர்த்திய
போர்வை வேண்டுமே

கனவு தினம்தானே
கேட்கின்றதே

நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன்பார்வை
பார்க்கிறதே

கூரான நகத்தாலே
கொல்வாய் கண்ணே

அடி போராடி தோற்க்கத்தான்
சொல்வாய் கண்ணே

நீ பூவாலே பாய் போடு
ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும்...
முட்கள் குத்தும்...




ஏன் சிரிக்கிறேன்
உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள்
நான் கேட்கிறேன்

இரு கண்கள்
சொல்லும் காதல்செய்தி

காதல் செய்யும்
லீலை இங்கே
கொஞ்சம் இல்லை


நீ நீராடும்
நீர் அள்ளி
குடிப்பேன் அன்பே


என் காதோரம்
உன் மூச்சில்
துடிப்பேன் அன்பே


உன் கழுத்தோரம்
நுனிநாக்கால்
ஒரு கோலம்
வரைந்தாலே போதும்
கண்ணே போதும்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by சிவா Sat Sep 19, 2009 3:05 pm

என்னமோ சொல்ல நினைக்கறீங்க! ஆனா சொல்ல மறுக்கறீங்க!


இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல்செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum