புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_m10 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Aug 16, 2011 6:32 am

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.

அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன்.

1
வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்து கொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2
கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.
3
உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்பு மையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.
4
உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன் வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts ) வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.
5
அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.
6
கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
7
கடன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்.
8
கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
9
பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.
10
கடன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள் கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும். உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில் தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையை கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறு பிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றவும்.
11

நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையை இயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
12
'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளை செய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
13
உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டை தொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும். இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாக செய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவது முக்கியம்.
14
உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசிய எண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லது வேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள் தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும் கூட.
15
எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில் வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்று இலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
16
உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டை தொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோ அல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோ உங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.

http://4.bp.blogspot.com/-DbiOt2zR4lw/TkgpMT37jNI/AAAAAAAAA-Y/btycSfNAoMA/s1600/creditcard.gif
நன்றி:சட்டபார்வை



இனியொரு விதி செய்வோம்
 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  S 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Empty 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  P 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Empty 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  S 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  E 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  L 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  V 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  A 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  M
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 16, 2011 10:44 am

அனைவருக்கும் பயனுள்ள தகவல் செல்வம். பகிறிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்



 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  U 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  D 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  A 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Y 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  A 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  S 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  U 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  D 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  H 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 16, 2011 11:12 am

அனைவருக்கும் பயனுள்ள தகவல் ,  'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  678642
spselvam wrote:5.அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.
ஆனால் இந்த point என்னை பொறுத்தவரை தவறு , என்னுடைய கடன் அட்டைகளை இந்தியாவில் பயன்படுத்தும் பொது தான் எனக்கு பயமாக இருக்கும். சிரி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 16, 2011 11:21 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 11:23 am

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி




 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 11:29 am

சூப்பருங்க

நன்றி

எனக்கு கடந்தாங்க இருக்கு.... அட்டை இல்ல சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 11:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 11:43 am

ராஜா wrote:அனைவருக்கும் பயனுள்ள தகவல் ,  'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  678642
spselvam wrote:5.அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.
ஆனால் இந்த point என்னை பொறுத்தவரை தவறு , என்னுடைய கடன் அட்டைகளை இந்தியாவில் பயன்படுத்தும் பொது தான் எனக்கு பயமாக இருக்கும். சிரி

ஹா... இது புதுசா இருக்கே? ஜாலி ஜாலி




 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 11:45 am

நல்ல தகவல் பகிர்தமைக்கி நன்றி  'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்  224747944
என்கிட்ட டெபிட் கார்ட் தான் இருக்கு சிரி



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Aug 16, 2011 11:46 am

மிக்க நன்றி நண்பரே ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக