புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
107 Posts - 49%
heezulia
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
9 Posts - 4%
prajai
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
234 Posts - 52%
heezulia
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
18 Posts - 4%
prajai
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_m10தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையங்கம்: சாத்தானின் கூப்பாடு

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:52 am

இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் முடிந்து 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா விடுதலைபெற்று மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிமுறைக்கு வித்திட்ட நாள்.

இந்தியாவின் சுதந்திரத்துக்கு லட்சக்கணக்கான பேர் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்திருந்தாலும் இந்திய விடுதலையைத் தலைமை ஏற்று நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வழிகாட்டுதல்தான் இன்றைய இந்தியாவின் தோற்றத்துக்கு முக்கிய காரணியாக இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. உலகுக்கு அகிம்சை, சத்தியாகிரகம், பொதுவாழ்வில் தூய்மை, தனிமனித வாழ்வில் எளிமை என்று புதுப்பாதை வகுத்தவர் அண்ணல் காந்தியடிகள்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தவேளையில் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் இந்தியாவிலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் மகாத்மா காந்தியைப் பற்றி வானளாவப் புகழப் போகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிக்கவும், உலகில் அமைதியை நிலைநாட்டவும் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, சத்தியாகிரக வழிகள் மட்டுமே தீர்வு என்றும் உபதேசம் செய்யப் போகிறார்கள்.

உலகெல்லாம் உண்ணாவிரதத்தையும் சத்தியாகிரகத்தையும் உன்னதத் தீர்வாகப் பார்க்கும் வேளையில் இந்தியாவில் மட்டும்தான் உண்ணாவிரதத்துக்கும், சத்தியாகிரகப் போராட்டத்துக்கும் அரசால் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அறவழிப் போராட்டம் அடக்குமுறையால் தடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள். நியாயம் கேட்க அண்ணல் காந்தியின் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் முடக்கப்படுகிறார்கள்.

சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் தடை என்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்ப்பாகப் பார்க்கும் தன்மையுடையதுதான் அரசாங்கம். ஆட்சியிலிருப்பது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கமா அல்லது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசா என்பது பொருட்டல்ல. அரியணையில் அமர்ந்தவுடன் கிரீடம் கனக்கிறது. தலைக்குப் பின்னே ஒளிவட்டம் தோன்றிவிடுகிறது. எதிர்ப்பவர்கள் அனைவரும் அரியணையைச் செல்லரிக்க வந்த கரையான்களாகத் தோன்றுகிறார்கள்.

அண்ணா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அரசு ஏன் பயப்பட வேண்டும்? தில்லி போலீஸôர் ஏன் இத்தனை நிபந்தனைகளை விதித்து அதைத் தடை செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்?

முதலில் உண்ணாவிரதத்துக்கு இடம் தர மறுத்தார்கள். எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன பிறகு தற்போதைய இடத்தை போலீஸ்தான் பரிந்துரைத்தது. இப்போது அதே போலீஸ், ""அப்போது சொன்னோம், ஆனால், இது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே சரியானதாக இருக்கும் என்பதால் இப்போது அனுமதி மறுக்கிறோம்'' என்கிறது.

உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி 18-ம் தேதி மாலை 5 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும் என்று காலவரம்பற்ற அண்ணா ஹசாரே குழுவினரின் போராட்டத்தை ஒரு வரம்புக்குள் கொண்டுவரப் பார்க்கிறது காவல்துறை. அதுமட்டுமல்ல, போராட்டத்தில் 5,000 பேருக்கு மேல் தொண்டர்கள் இருக்கக்கூடாது. 50 கார்கள் மட்டுமே அந்தப் பகுதியில் நிறுத்தலாம்.

எல்லாவற்றையும்விட வேடிக்கையான நிபந்தனை என்னவென்றால், சத்தியாகிரகம் இருப்பவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்பதால் கம்பு, கத்தி போன்றவற்றைக் கொண்டுவரக்கூடாது என்பதுதான். கத்தி, கம்பு கொண்டு வருவோர் வன்முறையில் ஈடுபட்டு, அப்புறப்படுத்தும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்று அச்சப்படுகிறது காவல்துறை.

வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால், அண்ணா ஹசாரே போன்றோர் ஏன் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள். லண்டனில் தற்போது நடைபெறும் வன்முறைபோல, நேரடியாக அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கிவிடுவார்களே. கேவலம் ஓர் இடத்தையும் அனுமதியையும் பெற இத்தனை அல்லல்பட மாட்டார்களே.

அடுத்த நிபந்தனை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோரை ஒரு மருத்துவக் குழு தினமும் மூன்றுவேளை பரிசோதிக்கும். அக்குழு பரிந்துரைத்தால், அந்தத் தொண்டர் அல்லது தலைவர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஊசி மூலம் உணவு செலுத்தப்படுவார் என்பது. இதற்குக் காரணம், பந்தலில் யாராவது இறந்துபோனால், போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்கிற அச்சம்தான்.

வேடிக்கை என்னவென்றால், இந்தப் போராட்டம் மன்மோகன் சிங்கின் தலைமையிலான அரசு நீக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை. லஞ்சத்தைப் போக்குவதற்காகக் குரல் கொடுக்கும் அகிம்சை வழியிலான போராட்டம்தான் இது. அதற்கு மத்திய அரசு ஏன் பயப்பட வேண்டும்?

முன்பு யோகா குரு ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலில் நுழைந்து அனைவரையும் தாக்கியது தில்லி மாநகரக் காவல்துறை. இதனால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டவுடன் ராம்தேவ் மீதும், அவரது உதவியாளர் தவறான தகவல் தந்து பாஸ்போர்ட் பெற்றார் என்றும், ராம்தேவ் நிறுவனங்களுக்கு கோடிகோடியாய் சொத்து உள்ளது என்றும் அவர் மீதான மதிப்புக்குக் கேடு விளைவிக்கும் பிரசாரத்தில் இறங்கியது மத்திய அரசு.

இப்போதும் அதே உத்தியை மீண்டும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி, அண்ணா ஹசாரே தலைமையிலான அறக்கட்டளைகளில் நிதிமுறைகேடு குறித்து சாவந்த் கமிஷன் அளித்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, ""முதலில் அதற்குப் பதில் சொல்லிவிட்டு உண்ணாவிரதம் நடத்துங்கள்'' என்கிறார்.

ஆனால் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி போன்ற பல நூறு கோடி ரூபாய் ஊழல்கள் குறித்து தலைமைத் தணிக்கைத் துறை அளித்துள்ள அறிக்கைக்குப் பதில் சொல்லிவிட்டுப் பிறகு அண்ணா ஹசாரேவின் மீதான அறிக்கை பற்றி விவாதிப்போமே, யார் வேண்டாம் என்றது.

அண்ணல் காந்தியடிகளின் அடியொற்றி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி உண்ணாவிரதத்தையும், சத்தியாகிரகத்தையும் எதிர்க்கிறது. ஊழலைக் கட்டுப்படுத்த லோக்பால் அமைப்பை நிறுவத் தயங்குகிறது. வாழ்க இவர்களது காந்திய சிந்தனை.

""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் இந்தப் பெண் மீது கல்லெறியுங்கள்'' என்று இயேசுநாதர் சொன்னால், அது மெய்யான அன்பின் வெளிப்பாடு. ""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் என் மீது கல்லெறியுங்கள்'' என்று அந்தப் பெண்ணே சொல்வாளேயானால், அது சாத்தானின் கூப்பாடு.

நன்றி: தினமணி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Aug 15, 2011 11:00 am

தோழமைக்கு,
நல்ல பதிவு. தோழமைகளே,
ஊழல் செய்ய கூடாது என்று சொன்னதற்கு இவ்வளவு தொந்தரவு செய்வது ஏன்?
""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் இந்தப் பெண் மீது கல்லெறியுங்கள்'' என்று இயேசுநாதர் சொன்னால், அது மெய்யான அன்பின் வெளிப்பாடு. ""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் என் மீது கல்லெறியுங்கள்'' என்று அந்தப் பெண்ணே சொல்வாளேயானால், அது சாத்தானின் கூப்பாடு."
ஏன் தேசத்தை காக்க வழியே இல்லயா? ஊழல் தவறு என்று சொன்னால், அதிகார சக்தி கொண்டு தாக்குதல் நடத்தும் கும்பல் இடம் இருந்து என் தேசத்திற்கு விடுதலையே கிடையதா?
உயிர் கொடுத்து பெற்ற சுதந்திரம் இப்படி ஊழல் முதலைகளிடம்
மீண்டும் மாட்டிக்கொண்டதே!
ஊழல் இல்லா இந்தியா வரவே வராதா?
சில மனக்குமுறளும், நிறைய கண்ணீருடனும்.....................

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 11:04 am

இதை படிக்கும் பொழுது சுகிசிவம் கூறிய புரட்சி மற்றும் மலர்ச்சி வாசகம்தான் நினைவுக்கு வருகிறது

மலர்ச்சி என்பது மேல்நிலையிலிருந்து கீழ்நிலைக்கு வரவேண்டும் அப்படி இல்லாமல் கீழிலிருந்து மேலுக்கு சென்றாள் அது புரட்சியாக வெடித்துவிடும் என்பார் அவர் அதுபோல்த்தான் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் மீண்டும் ஊழலுக்கு எதிரான ஒரு சமுதாய புரட்சி வெடிக்காமல் காக்கவேண்டியது அரசின் கடமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி சதீஷ் மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தலையங்கம்:  சாத்தானின் கூப்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக