புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
1 Post - 1%
mruthun
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
கேள்வியும் பதிலும்    I_vote_lcapகேள்வியும் பதிலும்    I_voting_barகேள்வியும் பதிலும்    I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வியும் பதிலும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 12:57 pm

கடமையை செய் பலனை எதிர்பாராதே கீதையின் இந்த தத்துவம் எல்லோர் நாவிலும் ஒருமுறையேனும் கூறப்படுவது இதர்க்காண விளக்கமாக நான் அறிந்தது கேட்டது இதுதான் பலனை எதிர்பார்த்து செய்யும் காரியம் திருப்தி கரமாக இருக்காது சிறப்பாக இருக்காது என்ற பதில் அல்லது செய்த காரியத்திர்க்கு கிடைக்கும் பலன் நன்மையாக இல்லாதுபோனால் என்ன செய்வது மேலும் இந்த பலன் கடவுள் தந்தது யென எண்ணிக்கொண்டாள் துன்பமோ இன்பமோ சமமாக பாவிக்கலாம் இப்படி ஒரு பதில் ஆனால் இது மனதிர்க்கு கொஞ்சம் எற்ப்புடையாதாக இருந்தது நிஜமே. இன்னொரு கேள்வி மனதில் இருந்தது சித்தர்கள் குறித்து சித்தர்கள் யென் மனம் கவர்ந்த நாயகர்கள் உண்மை சிறுவயதில் ஒரு சித்தனாக ஆக வேண்டும் மாயங்கள் புரிய வேண்டும் என்ற ஆசையும் இருந்ததும் சரி கேள்விக்கு வருகிறேன் சித்தர்கள் இன்றும் நம்முடம் இருக்கிறார்கள் இருப்பார்கள் அவர்களால் தீர்க்க இயலாத நோய் யென ஒன்றுமில்லை அப்படியிருக்க தோன்று தொட்டு சித்தர் பெருமக்கள் ஏன் மானுடத்தின் நோயை தீர்க்க பாடல்களை எழுதினார்கள் அதை தவிர நேரடியாக அதாவது ஒரு மருத்துவரை போல அத்தனை மக்களையும் நோய்களையும் தீர்க்க வில்லை என்றதும் மூன்றாவது கேள்வி பலருடைய நோய்களை மானதுயரை நீக்கும் மகான்களை நோய் பீடித்து படாத பாடு படுத்துகிறதே அவர்களால் தங்களை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை ஏன் தங்கள் பிணியினை பற்றி அறிந்துகொள்ளவில்லை ஏன் வலியில் இருந்து விடுபடவில்லை என்பதும், நீண்ட நாட்க்களுக்கு முன்பே இந்த கேள்விகள் தோன்றின ஆன போதும் பிரசித்தி பெற்ற ஏன் சோம்பல் காரணமாக அதிகம் இதை பற்றி எவருடனும் சிந்திக்க வில்லை அதனால் பதில் கிடைக்கும் வாய்ப்பும் சித்திக்கவில்லை இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரு நுண்ணிய இணைப்பு உள்ளது கடமையை செய் பலனை எதிர்பாராதே கடமை என்பது தொழில் செய்தல் அதாவது ஒரு மானுடனாக என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை தவறாமல் செய்வது இதர்க்கும் பாதிலுக்கும் என்ன உறவு ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:03 pm

கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.- மகாபெரியவர்

நானும் மீதி மூன்று கேள்விகளுக்கு விடைத்தேடிபார்க்கிறேன் என்னுள் சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 1:05 pm

அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:15 pm

maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 2:17 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அண்ணா கொஞ்சம் பொறுங்கள் விடை வந்து கொண்டிருக்கிறது பதிகிறேன்

காத்திருக்கிறேன் சூப்பருங்க

இங்கே சென்று பாருங்கள் அண்ணா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:47 pm

படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 2:54 pm

balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:57 pm

maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a

ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வியும் பதிலும்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:02 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:படித்துப்பார்த்தேன் மணி மிக அற்புதமான பதிவு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா மேலும் மடல்கள் வந்து கொண்டு உள்ளது பதிவிடுகிறேன்

மணி மேலும் இந்த லிங்கயும் சென்று பார் இதிலும் சித்தர்கள் பற்றி அருமையான விளக்கங்கள் உள்ளது

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=33&t=13269&sid=199379ae8bc23bda729e71db8d031b5a
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இதோ உடனடியாக பார்க்கிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக