புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10இன்னும் எத்தனை பேரோ.... Poll_m10இன்னும் எத்தனை பேரோ.... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை பேரோ....


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:50 pm

இன்னும் எத்தனை பேரோ....
தனிமைகள் உடன் வர
நிழல்கள் மட்டும் துணையாகி
புரியாத மனிதர்களுக்குள்
நான் என்பதும் தொலைந்து
முகமூடி அணியா உறவுகளை
தேடி அலைந்தபடி
ஊரிலிருந்து உறவுகள்
குரல் கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
உதடுகள் நலமென மொழியும்
ஆன்மாக்கள் அழுதபடி
என்னைப் போல் இன்னும் எத்தனை பேரோ....





ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:52 pm

சைலு இங்கு ஒரு கட்டுரை இருக்கிறது ஓடிவாடா படிப்போம் பாடகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:56 pm

இன்னும் எத்தனை பேரோ.... 246975 இன்னும் எத்தனை பேரோ.... 246975
Ruban1 wrote:சைலு இங்கு ஒரு கட்டுரை இருக்கிறது ஓடிவாடா படிப்போம் இன்னும் எத்தனை பேரோ.... 733974

இன்னும் எத்தனை பேரோ.... 816814 இன்னும் எத்தனை பேரோ.... 816814



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 5:57 pm

தனிமைகள் உடன் வரவேண்டும் நிழல்கள் மட்டும் துணையாகி புரியாத மனிதர்களுக்குள் நான் என்பதும் தொலைந்து முகமூடி அணியா உறவுகளை தேடி அலைந்தபடி ஊரிலிருந்து உறவுகள் குரல் கேட்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஊமையாய் அழுது உதடுகள் நலமென மொழியும் ஆன்மாக்கள் அழுதபடி என்னைப் போல் இன்னும் எத்தனை பேரோ... இப்படியாக என்னுடைய மன நிலை இருக்கிறாதுங்கோ!!!!!

அருமையான கட்டுரை.....


heeeeeeeeeeeee heeee heeeeeeeeeeee

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:57 pm

உண்மையை சொல்வோம் உரக்கசொல்வோம் சோகம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:59 pm

இன்னும் எத்தனை பேரோ.... 67637 இன்னும் எத்தனை பேரோ.... 67637 இன்னும் எத்தனை பேரோ.... Icon_eek



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:59 pm

ஆறுதல்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 6:01 pm

நட்பு காதலாகுமா?
என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............

பல மணி நேரங்கள்
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை

ஏன்?
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?....
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வருவேண்டும்?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள்
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா?..




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 6:02 pm

சோகம் சோகம் சோகம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 6:08 pm

தப்பு இல்லை எந்த ஒரு ஆணுக்கும் தனக்கு வருபவளிடம் தன்னை பற்றி தன்னுடைய சுதந்திரத்திற்காக ஒத்துழைப்பவளாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதனால் நட்பின் போது ஒரு பெண்கொடுக்கும் சுதந்திரத்தை உண்மை என நம்பி விட்டில் பூச்சிகளாகின்ரனர் ஆனால் நடப்பது அது அல்ல....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக