ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கோவில் தேவையா?

+11
கே. பாலா
கார்த்திக்
அகிலன்
ராஜா
krishnaamma
அப்துல்லாஹ்
அன்பு தளபதி
positivekarthick
பிஜிராமன்
balakarthik
கோபி சதீஷ்
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:19 am

First topic message reminder :

கடவுளுக்கு கோவில் தேவையா?

எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்...
நன்றி: http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_4867.html
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கோபி சதீஷ் Tue Aug 16, 2011 7:04 pm

அருண் wrote:கடவுளுக்கு கோவில் தேவை இல்லையென்றால் அந்த காலத்தில் அரசர்கள் வியக்க வைக்கும் அளவுக்கு கோவிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள் இன்னும் கோவிலை அவர்கள் பெயரை கூறிக்கொண்டுதான் இருக்கிறது..!
தங்களது பேரையும் புகழையும் காலம் காலமாக சொல்ல கோவிலை காட்டினார்கள். உங்களிடம் ஒரு கேள்வி: 200,500, 800, 1000, 5000, 10000 வருட கோவில்களை பட்டியலிடுக. பார்த்தால் மிஞ்சுவது 3000 க்கு குறைவான வருட பழமையான கோவில்கள் மட்டுமே. அது தான் சாதிகள் உருவ இடம்..
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by balakarthik Tue Aug 16, 2011 7:14 pm

கோபி சதீஷ் wrote:

பாஸ் சம்மந்தமே இல்லாம கோவிலுக்கும் சாதிக்கும் எதற்க்கு முடிச்சுபோடுறீங்க எந்த கோவில்களுல சாதியபற்றி குறிப்பிருக்கு சொல்லுங்க அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கோபி சதீஷ் Tue Aug 16, 2011 7:31 pm

balakarthik wrote:
கோபி சதீஷ் wrote:
அருண் wrote:கடவுளுக்கு கோவில் தேவை இல்லையென்றால் அந்த காலத்தில் அரசர்கள் வியக்க வைக்கும் அளவுக்கு கோவிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள் இன்னும் கோவிலை அவர்கள் பெயரை கூறிக்கொண்டுதான் இருக்கிறது..!
தங்களது பேரையும் புகழையும் காலம் காலமாக சொல்ல கோவிலை காட்டினார்கள். உங்களிடம் ஒரு கேள்வி: 200,500, 800, 1000, 5000, 10000 வருட கோவில்களை பட்டியலிடுக. பார்த்தால் மிஞ்சுவது 3000 க்கு குறைவான வருட பழமையான கோவில்கள் மட்டுமே. அது தான் சாதிகள் உருவ இடம்..

பாஸ் சம்மந்தமே இல்லாம கோவிலுக்கும் சாதிக்கும் எதற்க்கு முடிச்சுபோடுறீங்க எந்த கோவில்களுல சாதியபற்றி குறிப்பிருக்கு சொல்லுங்க அநியாயம் அநியாயம்
சார் தமிழனுக்கு சாதி மதம் எதுவுமே கிடையாது. கோவில கருவறையில் பூசை செய்பவர்கள், பட்டம் சூடுபவர்கள், சாமி கும்பிடுபவர்கள், வாசலில் நின்று கும்பிடுபவர்கள், இன்னும் எத்தனை எத்தனை...அப்ப இதெல்லாம் எதுக்குங்க சார்..
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by ranhasan Tue Aug 16, 2011 8:16 pm

சிறு வயதில் பிரித்தெழுதுக என்று வினா தாளில் ஒரு பகுதி இருக்கும், அதுபோல் இந்த தலைப்பை தனித்தனியாக பிரிக்க விழைகிறேன்...
கடவுள் தேவையா?
கோவில் தேவையா?
கடவுளுக்கு கோவில் தேவையா?
கோவிலுக்கு கடவுள் தேவையா?
கடவுளும் கோவிலும் நமக்கு தேவையா?

(டேய் ரான்ஹாசா வாய வைச்சுக்கிட்டு சும்மா இருடா கொரங்கு கன்னத்தில் அறை )

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Hகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Aகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Sகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Aகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by தமிழ் மணி Tue Aug 16, 2011 11:04 pm

//கடவுள் தேவையா?
கோவில் தேவையா?
கடவுளுக்கு கோவில் தேவையா?
கோவிலுக்கு கடவுள் தேவையா?
கடவுளும் கோவிலும் நமக்கு தேவையா?//---ரான் ஹாசா,நல்லா சொன்னீங்க போங்க.....!!! மகிழ்ச்சி

தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 3 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum