ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கோவில் தேவையா?

+11
கே. பாலா
கார்த்திக்
அகிலன்
ராஜா
krishnaamma
அப்துல்லாஹ்
அன்பு தளபதி
positivekarthick
பிஜிராமன்
balakarthik
கோபி சதீஷ்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:19 am

First topic message reminder :

கடவுளுக்கு கோவில் தேவையா?

எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்...
நன்றி: http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_4867.html
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down


கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by ராஜா Tue Aug 16, 2011 12:32 am

கோபி சதீஷ் wrote:கடவுளுக்கு கோவில் தேவையா?
எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?
இது போல மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் கேட்கமுடியுமா உங்களால் ? அல்லது நீங்கள் காப்பி செய்து போட்ட வலைப்பூவை நடத்துபவர்களால் தான் முடியுமா?.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by அகிலன் Tue Aug 16, 2011 1:26 am

கடவுளை உணராதவர்கள் செய்யும் தவறினை நாம் சுட்டிக்காட்டுவதால் அவர்கள் உணர்ந்துவிடப்போவதிலை, ஏனெனில் உணர்தல் என்பது ஆழமான நுண்ணறிவு ஆகும். இது இடையில் வருவதல்ல பிறப்பில் உள்ளது.

பணிவுடன் அகிலன்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கார்த்திக் Tue Aug 16, 2011 10:47 am

கோவில் கட்டினால் மக்கள் துன்பம் தீராது. கோவில் கட்ட செலவு செய்யும்
பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுதினால் மக்கள் துன்பங்களை ஊரளவுக்கு குறைக்கலாம் ..


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கே. பாலா Tue Aug 16, 2011 11:08 am

கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கார்த்திக் Tue Aug 16, 2011 11:18 am

கே. பாலா wrote:கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை


எந்த மனிதர்கள் சிலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் ....
தியாகிகளை மதிப்பது நாம் கடமை .


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by கே. பாலா Tue Aug 16, 2011 1:03 pm

கார்த்திக் wrote:
கே. பாலா wrote:கடவுளுக்கு கோவில்தேவையா? எனக்கேட்கும் பெரியார் பக்தர்களை கேட்கிறேன் ! பெரியாருக்கு சிலை தேவையா ? மாலை தேவையா? ஏன் சிலை வைக்கிறாய் ?

அதே காரணம் தான் , அதே பதில்தான் இதர்க்கும் கடவுள் கோவில் கேட்கவில்லை ! கடவுளுக்கு தேவையில்லை ஆனால் மனிதனுக்கு கட்டாயம் தேவை


எந்த மனிதர்கள் சிலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் ....
தியாகிகளை மதிப்பது நாம் கடமை .
வா! தம்பி அதத்தான் நான் சொல்றேன் ! நீங்கள் தியாகியை மதித்தால் நான் கடவுளை மதிக்கிறேன் ! எனக்கு பிடிக்கிறது நான் வணங்குகிறேன் . நம்பிக்கை குறித்து கிண்டல் செய்ய , கேள்விகேட்க ! நீங்கள் யார்?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by positivekarthick Tue Aug 16, 2011 1:47 pm

positivekarthick wrote:நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே?

புரியவில்லையா ? கட +உள் =கடவுள் .

அவ்வளவுதான் !!!!!!!!!!!!!!!!!!

:நல்வரவு:


கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Pகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Oகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Sகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Tகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Vகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Eகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Emptyகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Kகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Aகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Rகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Tகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Hகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Iகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Cகடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by திவா Tue Aug 16, 2011 5:06 pm

என்னை பொறுத்தவரை கடவுளை நம்பி கெட்டோர் பலர் " தசாவதாரத்தில் வரும் ராமானுஜர் போல " இது எனது சொந்த் கருத்து , யாரையும் புண்படுத்த அல்ல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by balakarthik Tue Aug 16, 2011 5:45 pm

திவா wrote:என்னை பொறுத்தவரை கடவுளை நம்பி கெட்டோர் பலர் " தசாவதாரத்தில் வரும் ராமானுஜர் போல " இது எனது சொந்த் கருத்து , யாரையும் புண்படுத்த அல்ல

ஆம் கடவுளை நம்பி கெட்டோர் தம் துன்பங்களை பாவங்களை மீண்டும் இப்புவியில் பிறப்பதை அதே ராமானுஜர் போல மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by அருண் Tue Aug 16, 2011 6:31 pm

கடவுளுக்கு கோவில் தேவை இல்லையென்றால் அந்த காலத்தில் அரசர்கள் வியக்க வைக்கும் அளவுக்கு கோவிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள் இன்னும் கோவிலை அவர்கள் பெயரை கூறிக்கொண்டுதான் இருக்கிறது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடவுளுக்கு கோவில் தேவையா?  - Page 2 Empty Re: கடவுளுக்கு கோவில் தேவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum