ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

+64
பிரசன்னா
dhilipdsp
செபஸ்டின் லீலாஆனந்தம்
anjali.vanitha
ஹர்ஷித்
கோவிந்தராஜ்
திமுக
கேசவன்
ரகு . B
sino
ரமீஸ்
ஹாசிம்
aathma
நியாஸ் அஷ்ரஃப்
சாவித்ரி
Manik
சிவா
kulandai
கே. பாலா
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
திவா
Jotheshree
பிளேடு பக்கிரி
உதயசுதா
Admin
கார்த்திக்
ஸ்ரீஜா
ரபீக்
ப்ரியா
கஜேந்தினி
T.N.Balasubramanian
Aathira
அதி
ந.கார்த்தி
விஜயராகவன்.
dsudhanandan
முகம்மது ஃபரீத்
krishnaamma
அருண்
தே.மு.தி.க
பூஜிதா
ayyamperumal
balakarthik
SK
உமா
சரவணன்
மகா பிரபு
eegaraiviswa
ஜாஹீதாபானு
திவ்யா
பாலாஜி
ரேவதி
kitcha
மீனு
VIJAY
Tamilzhan
வித்யாசாகர்
இளவரசன்
அபிராமிவேலூ
kirupairajah
ரூபன்
சதீஷ்குமார்
ராஜா
68 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by ராஜா Sat Oct 10, 2009 7:37 pm

First topic message reminder :

சென்று வருகிறேன் , நண்பர்களே , உறவுகளே .... நேரமிருந்தால் வீட்டில் இருந்து ஈகரைக்கு வருகிறேன்.
மீண்டும் சசந்திப்போம் [You must be registered and logged in to see this image.]

Last edited by உமா on Tue Dec 13, 2011 1:18 pm; edited 4 times in total (Reason for editing : மீண்டும் சந்திப்போம். - சேர்த்தேன்..)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by Manik Sat Sep 24, 2011 2:58 pm

அதுவும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போறாரு அண்ணா அவருக்கு எவ்ளோ தைரியம் பாத்தீங்களா

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by உதயசுதா Sat Sep 24, 2011 2:59 pm

சிவா wrote:
kitcha wrote:ஓகே, நான் (சைட்டை பார்க்கப்) கிளம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

கொடுத்து வைத்தவர், அடிக்கடி சைட் அடிக்கக் கிளம்புகிறீர்கள்! [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு எதுக்கு பொறாமை சிவா.பாவம் பொண்டாட்டிய ஊரில் விட்டுட்டு வந்து இங்க இருக்கார்.அவருக்கு இந்த சின்ன சந்தோசமாச்சும் கிடைக்கட்டுமே.அதுக்கு போய் வயிறு எரியுரிங்க. சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by kitcha Sat Sep 24, 2011 2:59 pm

Manik wrote:என்னது சைட் அடிக்கப் போறீங்களா இருங்க அண்ணிகிட்ட சொல்றேன் [You must be registered and logged in to see this image.]

அன்னியோட அனுமதியுடன் சிரி [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by சிவா Sat Sep 24, 2011 3:00 pm

Manik wrote:அதுவும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போறாரு அண்ணா அவருக்கு எவ்ளோ தைரியம் பாத்தீங்களா

அதேதான் மணி! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by சிவா Sat Sep 24, 2011 3:01 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
kitcha wrote:ஓகே, நான் (சைட்டை பார்க்கப்) கிளம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

கொடுத்து வைத்தவர், அடிக்கடி சைட் அடிக்கக் கிளம்புகிறீர்கள்! [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு எதுக்கு பொறாமை சிவா.பாவம் பொண்டாட்டிய ஊரில் விட்டுட்டு வந்து இங்க இருக்கார்.அவருக்கு இந்த சின்ன சந்தோசமாச்சும் கிடைக்கட்டுமே.அதுக்கு போய் வயிறு எரியுரிங்க. சிரி சிரி சிரி சிரி

இன்னும் கிச்சாவிற்கு திருமணம் ஆகவில்லை சுதா! ஊரில் பெண் இல்லை என்று விரட்டிவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாதா?

Post by kitcha Sat Sep 24, 2011 3:03 pm

வேலைக்கு கிளம்பனும் மாணிக், இப்ப நீ வெயிலிலிருந்து வந்துட்டா,ஆனா நான் இனி வெயிலில் போயி கஷ்டப்பனும் [You must be registered and logged in to see this image.]

ஓகே பார்க்கலாம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:03 pm

Manik wrote:அதுவும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போறாரு அண்ணா அவருக்கு எவ்ளோ தைரியம் பாத்தீங்களா
அவர் ஒண்ணும் உங்கள மாதிரி சைட் அடிக்க போகலா.....வேலை செய்ய போகிறார் அதுக்குள்ள இப்படி ஒரு புரளியா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by Manik Sat Sep 24, 2011 3:03 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
kitcha wrote:ஓகே, நான் (சைட்டை பார்க்கப்) கிளம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

கொடுத்து வைத்தவர், அடிக்கடி சைட் அடிக்கக் கிளம்புகிறீர்கள்! [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு எதுக்கு பொறாமை சிவா.பாவம் பொண்டாட்டிய ஊரில் விட்டுட்டு வந்து இங்க இருக்கார்.அவருக்கு இந்த சின்ன சந்தோசமாச்சும் கிடைக்கட்டுமே.அதுக்கு போய் வயிறு எரியுரிங்க. சிரி சிரி சிரி சிரி

வந்துட்டாங்கப்பா வயித்தெறிச்சல் வதந்தி வன்முறை இப்படியே பேசி பேசி பாவம் எங்க மாமாவை ஒருநாள் கூட அவர் சிரிச்சு பாத்தது இல்லங்க இந்த அக்காவ கட்டிட்டு அந்த மனுஷன் படுற கஷ்டம் இருக்கே யாரையும் சைட் கூட அடிக்க மாட்டேங்குறாரு

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by உதயசுதா Sat Sep 24, 2011 3:03 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
kitcha wrote:ஓகே, நான் (சைட்டை பார்க்கப்) கிளம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

கொடுத்து வைத்தவர், அடிக்கடி சைட் அடிக்கக் கிளம்புகிறீர்கள்! [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு எதுக்கு பொறாமை சிவா.பாவம் பொண்டாட்டிய ஊரில் விட்டுட்டு வந்து இங்க இருக்கார்.அவருக்கு இந்த சின்ன சந்தோசமாச்சும் கிடைக்கட்டுமே.அதுக்கு போய் வயிறு எரியுரிங்க. சிரி சிரி சிரி சிரி

இன்னும் கிச்சாவிற்கு திருமணம் ஆகவில்லை சுதா! ஊரில் பெண் இல்லை என்று விரட்டிவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாதா?
இது வேறயா. அவர் எனக்கு கல்யாணம் ஆகிட்டது அப்படின்னு ஏதோ ஒரு பதிவுல ரன்காசன் கிட்ட சொல்லி இருந்தாரே

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by Manik Sat Sep 24, 2011 3:04 pm

ரேவதி wrote:
Manik wrote:அதுவும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போறாரு அண்ணா அவருக்கு எவ்ளோ தைரியம் பாத்தீங்களா
அவர் ஒண்ணும் உங்கள மாதிரி சைட் அடிக்க போகலா.....வேலை செய்ய போகிறார் அதுக்குள்ள இப்படி ஒரு புரளியா [You must be registered and logged in to see this image.]

நான் செண்டர விட்டு எங்கையும் போனது இல்ல ரேவா சைட் அடிப்பது சட்டப்படி குற்றம் எங்கள் நட்பு வட்டாரத்தில் சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். - Page 53 Empty Re: நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum