புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கலைஞருக்கும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “கண் துடைப்பு, கபட நாடகம் எது?” என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.
கருணாநிதி தன்னுடைய “கேள்வியும் நானே, பதிலும் நானே” அறிக்கையில், விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது.
இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது.
உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்காமல், தனக்குத் தானே நீதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி,
தன் மகன் மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.
ஜெயலலிதா நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.
இதே கேள்வி-பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.
உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா 11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் கிரானிக்கல்’ போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.
ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள்.
இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது’’என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1