ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதானித்து விடையளி.....

+4
kitcha
அப்துல்லாஹ்
balakarthik
ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிதானித்து விடையளி..... Empty நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Sun Aug 14, 2011 5:39 pm

நிதானித்து விடையளி..... 4453
செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை

அன்றாடம் அவன் கடமை
மேதையானாலும் வழிகெடுத்திட
போதையோடலைகிறான்
சண்டைகள் மூட்டிவிட்டு
சந்தோசமடைகிறான்

மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

சூழலை தன்வசமாக்கி - அதில்
சூழ்ச்சிகளும் பல செய்து
சூட்சமமாக வெல்வதில்
சுகம் காண்கிறான் இப்லீஸ்(செய்த்தான்)

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by balakarthik Sun Aug 14, 2011 5:45 pm

அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Last edited by balakarthik on Mon Aug 15, 2011 12:41 pm; edited 2 times in total

ஈகரை தமிழ் களஞ்சியம் நிதானித்து விடையளி..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by அப்துல்லாஹ் Sun Aug 14, 2011 6:04 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் அதை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஹாஷிமுக்கு ஒரு நல்ல கவிதைக்கு..

பாலா வின் பின்னூட்டம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிதானித்து விடையளி..... Aநிதானித்து விடையளி..... Bநிதானித்து விடையளி..... Dநிதானித்து விடையளி..... Uநிதானித்து விடையளி..... Lநிதானித்து விடையளி..... Lநிதானித்து விடையளி..... Aநிதானித்து விடையளி..... H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by kitcha Sun Aug 14, 2011 6:22 pm

மனிதன் என்பவன் மனிதாபிமானம் உள்ளவன். அந்த மனிதாபிமானம் இல்லாதவன் மனித உருவத்தில் உள்ள (அரக்கன்) சாத்தான்.
அவனை நிதானம் என்ற செயல் மூலம் முறியடிக்க முடியும்.உண்மையான சத்தியமான வார்த்தைகள்.

இதே போல் கீழே உள்ள இந்த வரியை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

இது ஈழத்துக்கும் பொருந்தக் கூடிய வார்த்தைகள் நன்றி

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் (தமிழ்)இனமாக இருக்கட்டும் நன்றி
அருமையான கட்டுரை.பகிர்ந்தமைக்கு நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிதானித்து விடையளி..... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by இளமாறன் Sun Aug 14, 2011 6:27 pm

சூப்பருங்க சூப்பருங்க எல்லாமே உன் கையில் வாழ்வதும் புனிதம் அடைவதும் எல்லாம் உன் கையில் அருமை ஹாசிம்.. இவ்வுலகம் பொருள் சார்ந்தது அதை பெறவே பல தீய வழிகளில் செல்கிறார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நிதானித்து விடையளி..... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by அருண் Sun Aug 14, 2011 6:30 pm

மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

இந்த இச்சையினால் தான் மனிதன் தவறுக்கு ஆளாகிறான் இச்ச்யினை வென்று மனித நலம் காப்போம்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon Aug 15, 2011 2:37 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழா உள்ளம் மகிழ்கிறது நீண்ட இடைவெளியில் தோழனின் அருமையான பின்னூட்டம் காண்கிறேன்

நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon Aug 15, 2011 2:39 pm

அப்துல்லாஹ் wrote:
balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் அதை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஹாஷிமுக்கு ஒரு நல்ல கவிதைக்கு..

பாலா வின் பின்னூட்டம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது...

நன்றி தோழரே நன்றி

நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon Aug 15, 2011 2:40 pm

kitcha wrote:மனிதன் என்பவன் மனிதாபிமானம் உள்ளவன். அந்த மனிதாபிமானம் இல்லாதவன் மனித உருவத்தில் உள்ள (அரக்கன்) சாத்தான்.
அவனை நிதானம் என்ற செயல் மூலம் முறியடிக்க முடியும்.உண்மையான சத்தியமான வார்த்தைகள்.

இதே போல் கீழே உள்ள இந்த வரியை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

இது ஈழத்துக்கும் பொருந்தக் கூடிய வார்த்தைகள் நன்றி

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் (தமிழ்)இனமாக இருக்கட்டும் நன்றி
அருமையான கட்டுரை.பகிர்ந்தமைக்கு நன்றி

கண்டிப்பாக உங்கள் பார்வையும் சிறப்பு அருமையான மறுமொழிக்கு நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by உமா Wed Aug 17, 2011 4:54 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உண்மை... மனம் தெளிவு பெரும் வகையில் கவிதை எழுதுவது உங்கள் சிறப்பு அண்ணா.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum