ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by shobana sahas Tue Jul 28, 2015 1:20 am

தரவிரக்கிக்க்கொண்டேன் க்ரிஷ்ணாம்மா . இப்படி படம் போட்டு என் பசிய கேளப்புரீன்களே ? கோபம் கோபம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Tue Jul 28, 2015 10:05 am

shobana sahas wrote:தரவிரக்கிக்க்கொண்டேன் க்ரிஷ்ணாம்மா . இப்படி படம் போட்டு என் பசிய கேளப்புரீன்களே ? கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1153700

நீங்க என்னுடைய APP டவுன்லோட் செய்யலையா?.......PFD டவுன்லோட் செய்யலையா? ஷோபனா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ஜாஹீதாபானு Tue Jul 28, 2015 4:18 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1153606

நிஜம் பானு, முந்தா நாள்  செய்தேன் ரொம்ப சூப்பர் புன்னகை .....நேத்து ஆர்த்தியும் செய்தாள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153613

என்னிடம் பஜ்ஜி மாவு அரைச்செ வச்சிருக்கேன் அதுல செய்யலாம்ல... மாவு பிசிறு பிசிரா இருக்க கூடாதா???????சப்பாத்தி மாவு போல இருக்கனுமாமா ????????
மேற்கோள் செய்த பதிவு: 1153632

மாவில் என்னவெல்லாம் போட்டு அரைத்து வெச்சிருக்கிங்க பானு?..சொல்லுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153684

பச்சரிசி கடலைபருப்பு சேர்த்து அரைச்சு வச்சிருக்கேன்... பஜ்ஜிக்கு போடும்போது தேவையானதை கலந்துப்பேன் ...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Tue Jul 28, 2015 7:59 pm

அதன் அளவும் நான் மேலே கொடுத்த குறிப்பின் அளவும் ஒன்றானால் செய்யலாம் பானு, அனால் பஜ்ஜீக்கு கடலை பருப்பு அதிகம் அரிசி கம்மி போட்டிருப்பீங்க தானே ?........... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by shobana sahas Wed Jul 29, 2015 3:05 am

krishnaamma wrote:
shobana sahas wrote:தரவிரக்கிக்க்கொண்டேன் க்ரிஷ்ணாம்மா . இப்படி படம் போட்டு என் பசிய கேளப்புரீன்களே ? கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1153700

நீங்க என்னுடைய APP டவுன்லோட் செய்யலையா?.......PFD டவுன்லோட் செய்யலையா? ஷோபனா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153724
தரவிறக்கினேன் அம்மா . அப்புறம் ஒரு நாள் என் கணினியில் வைரஸ் வந்து format செய்தேன் அம்மா .
அப்போ போயிடுத்து . எனக்கும் மறந்து போச்சு .இப்போ திருப்பி பண்ண போறேன் அம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Wed Jul 29, 2015 10:02 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:தரவிரக்கிக்க்கொண்டேன் க்ரிஷ்ணாம்மா . இப்படி படம் போட்டு என் பசிய கேளப்புரீன்களே ? கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1153700

நீங்க என்னுடைய APP டவுன்லோட் செய்யலையா?.......PFD டவுன்லோட் செய்யலையா? ஷோபனா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153724
தரவிறக்கினேன் அம்மா . அப்புறம் ஒரு நாள் என் கணினியில் வைரஸ் வந்து format செய்தேன் அம்மா .
அப்போ போயிடுத்து . எனக்கும் மறந்து போச்சு .இப்போ திருப்பி பண்ண போறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1153895

அச்சச்சோ ...............போகட்டும் , மறுபடி பண்ணிக்கோங்கோ handy யாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ஜாஹீதாபானு Wed Jul 29, 2015 5:12 pm

krishnaamma wrote:அதன் அளவும் நான் மேலே கொடுத்த குறிப்பின் அளவும் ஒன்றானால் செய்யலாம் பானு, அனால் பஜ்ஜீக்கு கடலை பருப்பு அதிகம் அரிசி கம்மி போட்டிருப்பீங்க தானே ?........... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153825

ஆமாமா ஒன்னுக்கு பாதி போட்டு அரைச்சென்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Wed Jul 29, 2015 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அதன் அளவும் நான் மேலே கொடுத்த குறிப்பின் அளவும் ஒன்றானால் செய்யலாம் பானு, அனால் பஜ்ஜீக்கு கடலை பருப்பு அதிகம் அரிசி கம்மி போட்டிருப்பீங்க தானே ?........... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153825

ஆமாமா ஒன்னுக்கு பாதி போட்டு அரைச்சென்.
மேற்கோள் செய்த பதிவு: 1153985

'ஒண்ணுக்கு பாதி' .என்றால் ......அரிசி 1 கடலை பருப்பு 1/2 யா?................அப்படி என்றால் உபயோகிக்கலாம் பானு புன்னகை
.
.
ஆனால் பஜ்ஜிக்கு நான் முழுவதும் கடலை மாவு மட்டுமே உபயோகிப்பேன்...அப்போதான் 'குண்டு குண்டாக' வரும்..............அவசியம் அரசி மாவு வேண்டும் என்றால் கொஞ்சம் போடலாம்.....ஆனால் அரிசி மாவு அதிகமானால், பஜ்ஜி 'சப்பையாக' கரகரப்பாகிவிடும் .புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ஜாஹீதாபானு Wed Jul 29, 2015 6:11 pm

மேற்கோள் செய்த பதிவு: 1153986

அச்சோ கடலைபருப்பு 1 கிலோ அரிசி 1/2 கிலோ போட்டேன்... நன்றாக வருமே மொறுமொறுன்னு இருக்கும் ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Wed Jul 29, 2015 6:14 pm

ஜாஹீதாபானு wrote:
அச்சோ கடலைபருப்பு 1 கிலோ அரிசி 1/2 கிலோ போட்டேன்... நன்றாக வருமே மொறுமொறுன்னு இருக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1153993

ஓகே ஓகே ....எதுக்கு பதட்டப்படரீங்க பானு ஜாலி....நோ ப்ரோப்ளேம், யாருக்கு எப்படி பஜ்ஜி வேண்டுமோ அப்படி செய்யலாம் புன்னகை......ஆனால். அந்த மாவு மெது பக்கோடாக்கு உதவாது புன்னகை...........

இதற்கு அரிசி மாவு 2 பங்கு என்றால் கடலை மாவு 1 பங்கு வேண்டுமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 10 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum