புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
52 Posts - 61%
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
viyasan
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
244 Posts - 43%
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
13 Posts - 2%
prajai
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 2:39 pm

யினியவன் wrote:நம்பிக்கை தான் வாழ்க்கைம்மா - நம்பிட்டேன். புன்னகை

என்ன இனியவன் பதிலே காணும்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 8:58 pm

பின்னூட்டம் எழுதுங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 1:12 am

சக்கர் பாரா - ஸ்வீட் மைதா சிப்ஸ்

தேவையானவை:

மைதா மாவு - 2 கப்,
நெய் - 1/4 கப்,
சர்க்கரை - 2 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - 1/2 சிட்டிகை

செய்முறை:

நெய்யுடன் மைதாவை பிசையவும்.
இது ரவை மாதிரி வரும் போது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின் வேறு ஒரு வாணலி அல்லது உருளி il சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
பொரித்த சிப்ஸ் களை பாகில் போட்டு நன்றாக கிளறி இறக்கவும் .

குறிப்பு: பாகில் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 1:18 am

நமக் பாரா - மைதா கார சிப்ஸ்

தேவையானவை:

மைதா-1 கப்,
உடைத்த மிளகு பொடி -1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்,
கருப்பு சீரகம் (அல்லது) சீரகம்-சிறிது,
உப்பு, எண்ணெய்-தேவைக்கு.

செய்முறை:

நெய்/வெண்ணெய்யுடன் மைதாவை பிசையவும்.
இது ரவை மாதிரி வரும் போது உப்பு, சீரகம்/கருப்பு சீரகம், மிளகு சேர்த்து நன்கு பிசையவும்.
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஆறியதும் கலகலவென்று சத்தம் வரும்.
அதனால் சிலர் இதை 'கல கலா' என்றும் சொல்வார்கள் புன்னகை

குறிப்பு: மிளகு காரம் பிடிக்காதவர்கள் மிளகாய் பொடி போட்டு பிசையலாம்.
அல்லது, பொறித்து எடுத்த பிறகு சிப்ஸ் இன் மேல் போட்டு குலுக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 1:30 am

பயத்தம் பருப்பு தயிர் வடை

தேவையானவை :

பயத்தம் பருப்பு - 1 கப்,
புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
கேரட் துருவல் - 1 டீஸ்பூன்,
தித்திப்பு  சட்னி,
பச்சை  சட்னி யாவும் தேவைக்கு,
உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்கு
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

பயத்தம் பருப்பை,களைந்து,  ½ மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து, கரகரப்பாக, மட்டாக தண்ணீர்விட்டு  அரைக்கவும்.
பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
1 கப் தயிருடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும்.
பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிரில்  ஒரு சிட்டிகை உப்பு கலந்து வடைகளின் மேல் விடவும்.
அதன் மேல் தித்திப்பு  + புளிப்பு சட்னி, பச்சை  சட்னி ஊற்றி துருவிய கேரட் தூவி அலங்கரித்து தரலாம்.
அல்லது fridge  இல் வைத்தும் தரலாம், அருமையாக இருக்கும்.

குறிப்பு:
பச்சை  சட்னி - கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். தித்திப்பு  + புளிப்பு சட்னிக்கு - புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 12:50 am

வெங்காய மெது பகோடா

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 XO8qCpRtWyxr703s8fvw+IMG-20150725-WA0046

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை  கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் 3/4 கப்
முந்திரி - பொடிசாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்

செய்முறை :

ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி  கலக்கவும்.
நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
மட்டாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய்,முந்திரி மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும், அல்லது உருட்டி வைத்துக்கொண்டு எடுத்து போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'வெங்காய மெது பகோடா' ரெடி.
இது வெளியே நல்ல 'கர கர' ப்பாகவும் உள்ளே 'மெத்' என்றும் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 27, 2015 3:08 pm

சூப்பர்மா ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:17 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1153606

நிஜம் பானு, முந்தா நாள் செய்தேன் ரொம்ப சூப்பர் புன்னகை .....நேத்து ஆர்த்தியும் செய்தாள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 27, 2015 4:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1153606

நிஜம் பானு, முந்தா நாள்  செய்தேன் ரொம்ப சூப்பர் புன்னகை .....நேத்து ஆர்த்தியும் செய்தாள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153613

என்னிடம் பஜ்ஜி மாவு அரைச்செ வச்சிருக்கேன் அதுல செய்யலாம்ல... மாவு பிசிறு பிசிரா இருக்க கூடாதா???????சப்பாத்தி மாவு போல இருக்கனுமாமா ????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 11:31 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1153606

நிஜம் பானு, முந்தா நாள்  செய்தேன் ரொம்ப சூப்பர் புன்னகை .....நேத்து ஆர்த்தியும் செய்தாள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153613

என்னிடம் பஜ்ஜி மாவு அரைச்செ வச்சிருக்கேன் அதுல செய்யலாம்ல... மாவு பிசிறு பிசிரா இருக்க கூடாதா???????சப்பாத்தி மாவு போல இருக்கனுமாமா ????????
மேற்கோள் செய்த பதிவு: 1153632

மாவில் என்னவெல்லாம் போட்டு அரைத்து வெச்சிருக்கிங்க பானு?..சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக