ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by அசுரன் Mon Oct 08, 2012 10:13 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:மழைக்காலத்துல இந்த சைடு டிஷ்ஷையும் சேர்த்துக்கலாம் ஹை ஜாலி.... அருமையான எளிதான குணுகு்கு.சூப்பர்
அம்மாவோட துனுக்கு செய்திய படிச்சு
குணுக்கு சாப்பிட்டு குடலில் சுளுக்கு விழுந்திடப் போவுது. புன்னகை
குடல்ல சுளுக்கா? புதுசால்ல இருக்கு... நாங்க சைடா தானே சாப்பிடுறோம் மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Tue Oct 09, 2012 1:30 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:மழைக்காலத்துல இந்த சைடு டிஷ்ஷையும் சேர்த்துக்கலாம் ஹை ஜாலி.... அருமையான எளிதான குணுகு்கு.சூப்பர்
அம்மாவோட துனுக்கு செய்திய படிச்சு
குணுக்கு சாப்பிட்டு குடலில் சுளுக்கு விழுந்திடப் போவுது. புன்னகை
குடல்ல சுளுக்கா? புதுசால்ல இருக்கு... நாங்க சைடா தானே சாப்பிடுறோம் மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 676261


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 09, 2012 3:11 pm

அக்கா ரொம்ப லொல்லு பண்ணுராங்க,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Tue Oct 09, 2012 9:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா ரொம்ப லொல்லு பண்ணுராங்க,

கூடாது கூடாது கூடாது மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty சாத பகோடா

Post by krishnaamma Thu Oct 11, 2012 12:07 pm

தேவையானவை :

சாதம் ஒரு கப்
கடலை மாவு அரை கப்
பெரியவெங்காயம் ஒன்று ( பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் காரத்துக்கு தேவையான அளவு. (பொடியாக நறுக்கவும் )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும
கர கரப்பான பகோடா தயார்

குறிப்பு : வேண்டுமானால் சாதம் மற்றும் கடலை மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


Last edited by krishnaamma on Thu Oct 11, 2012 12:11 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty சாத பகோடா 2

Post by krishnaamma Thu Oct 11, 2012 12:11 pm

தேவையானவை :

சாதம் ஒரு கப்
மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
பாம்பே ரவா இரண்டு டேபிள் ஸ்பூன்
பெரியவெங்காயம் ஒன்று ( பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் காரத்துக்கு தேவையான அளவு. (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி கொஞ்சம் ( துருவவும்)
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும .
கர கரப்பான பகோடா தயார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty வேர்கடலை பகோடா

Post by krishnaamma Thu Oct 11, 2012 12:14 pm

தேவையானவை :

அரிசிமாவு ஒன்னேகால் கப்
கடலை மாவு ஒரு கப்
வேர்கடலை தோல் உரித்தது ஒரு கப்
மிளகாய் பொடி 1 டீ ஸ்பூன்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும
கர கரப்பான வேர்கடலை பகோடா தயார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty ரவை போண்டா

Post by krishnaamma Thu Oct 11, 2012 12:22 pm

தேவையானவை :

பாம்பே ரவா ஒரு கப்
நெய் 2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் அரை கப்
எள் 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
மிளகாய் பொடி கொஞ்சம்
பெருங்கயப்பொடி ஒரு சிட்டிகை
பொரிக்க தேங்காய் எண்ணெய்

செய்முறை :

ரவையை நன்கு வறுக்கவும்.
கொஞ்ச நேரம் தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணையை காயவைத்து பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி போடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty ஜவ்வரிசி போண்டா

Post by krishnaamma Thu Oct 11, 2012 12:32 pm

தேவையானவை :

ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
கடலை மாவு 2 - 3 டீ ஸ்பூன்
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
மிளகாய் பொடி காரத்துக்கு ஏற்ப
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து கலந்து வைத்துள்ள மாவை உருட்டி போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 12:46 pm

அக்கா உங்க சமையல் குறிப்புகள் படிச்சே, இப்போ 4 கிலோ ஏறிடுச்சி, இன்னும் இது மாதிரி சாப்பிட்டிருந்தா பலூன் தான்.

காத்துல பறந்தே பெங்களூர்ல விழுந்திருப்பேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 7 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum