ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ranhasan Mon Sep 12, 2011 4:31 pm

சோகம் அதிர்ச்சி அழுகை அதிர்ச்சி சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Hமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Sமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty 'பாகற்காய் பகோடா'

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:20 pm

தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.

குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty வெங்காய பக்கோடா

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:21 pm

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty சமோசா

Post by krishnaamma Tue Aug 21, 2012 9:50 pm

தேவையானவை :

4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும்
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் மஞ்சள் பொடி

மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:

முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும்.
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் .
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி.
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Guest Wed Aug 22, 2012 5:05 pm

உங்க கையால ஒரு சமோசா சாப்பிடனும் அம்மா .. புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 22, 2012 5:13 pm

சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Thu Aug 23, 2012 2:14 pm

புரட்சி wrote:உங்க கையால ஒரு சமோசா சாப்பிடனும் அம்மா .. புன்னகை
வெறுமன வாய் வார்த்தை தான் யாரும் வராதிங்கோ சோகம்
.
.
.
வந்தாதானே செய்து தர முடியும் ? கண்டிப்பாக வாங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Thu Aug 23, 2012 2:17 pm

மாணிக்கம் நடேசன் wrote:சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.

ஒரு சின்ன திருத்தம் மாமா புன்னகை குண்டானது அவர் இல்லை நான் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அவர் லிமிட்டாய் தான் சாப்பிடுவார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 23, 2012 2:24 pm

அப்படியா அக்கா, அப்போ ஆத்துல சமைக்கிறது எல்லாம் எங்க மாமா தான? நீங்க சும்மா டெஸ்டிங்க தான். இப்பதான் விபரம் புரியுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ஹர்ஷித் Thu Aug 23, 2012 2:27 pm

பதிவெடுத்து என் மனைவியிடன் தரனும் வீட்ல செஞ்சு சமோசா அதும் மழை காலத்துல சாப்டா..அடடே இப்பவே நீர் ஊறுகிறதே..,நன்றி மா...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 3 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum