புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 15 of 16 •
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

ஜவ்வரிசி வடை !
தேவையானவை :
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
அரிசி மாவு அல்லது அவல் (மிக்சி இல் பொடிக்கவும் ) 2 - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
2 - 4 பச்சைமிளகாய்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை :
ஊறவைத்து பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம், பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு, அரிசி மாவு அல்லது பொடித்த அவல் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
பிறகு அவற்றை கனமான வடைகள் போல தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஆழமான பரந்த வாணலி இல், எண்ணெய்யை காய வைத்து ஒவொரு வடையாக அதில் போடவும் .(பார்க்க படம் )
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
மெதுவாக திருப்பிவிடவும்.
இரண்டு பக்கங்களும் நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.

வேகவைத்த உருளைக் கிழங்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஊற வைத்த ஜவ்வரிசி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் கலந்த மாவு....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஷாலோ fry ஆகும் ஜவ்வரிசி வடைகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொறித்த ஜவ்வரிசி வடைகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் !
தேவையான பொருட்கள்:
போஹா - அவல் - 1 கப் (மெல்லிய)
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 2 (வேகவைத்த மற்றும் பிசைந்த)
பச்சை மிளகாய்– 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
மிக்சி கிரைண்டரில் அவலை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
நல்லா மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை போடவும்.
அவற்றை நன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவைப் போல பிசையவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசையுங்கள்.
பத்து நிமிடம் அப்படியே அதை வைத்திருங்கள்.
பின்னர், மீண்டும் நன்கு பிசையவும்.
இந்த கட்டத்தில் நீங்கள் விரும்பினால் தண்ணீரை சேர்க்கலாம்.
ஏனெனில் போஹா தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும்.
இப்போது கொஞ்சம் மாவை எடுத்து ஒரு குச்சியைப் போல ஆக்குங்கள். (படத்தைப் பார்க்கவும்) புன்னகை
எல்லா மாவுகளையும் அப்படி செய்துவைக்கவும்.
எல்லாவற்றையும் ஒரே நீளத்தில் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் அவை ஒன்று போல வேறுபடும். புன்னகை
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அவற்றை வறுக்கவும்.
கொஞ்சநேரம் அப்படியே அவை பொறியட்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பி விடுங்கள்.
எண்ணெய் இல் அவை பொறியும் ஓசை நின்றதும் , உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் ஐ எண்ணெயிலிருந்து அகற்றவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
இது வெளியில் இருந்து மிகவும் கர கரப்பாகவும் , உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
போஹா fingers என்பதும் French Fry என்பதும் ஒன்றுதானா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 16