ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty ரவா உளுந்து போண்டா !

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:32 am

ரவா உளுந்து போண்டா !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 GRUc846ATTivM8nPxxWl+IMG-20160615-WA0053

தேவையானவை :

1 கப் பாம்பே ரவா
3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ புன்னகை )

வெங்காயம் - தேவையானால்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty ரவா உளுந்து போண்டா !

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:33 am

ரவா உளுந்து போண்டா !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 GRUc846ATTivM8nPxxWl+IMG-20160615-WA0053

தேவையானவை :

1 கப் பாம்பே ரவா
3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ புன்னகை )

வெங்காயம் - தேவையானால்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by சிவனாசான் Thu Jun 23, 2016 6:34 am

செய்து பார்த்து உண்டு பார்த்து சொல்லுகின்றேன் கிருஷ்ணம்மா>>>நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Thu Jun 23, 2016 11:34 am

P.S.T.Rajan wrote:செய்து பார்த்து உண்டு பார்த்து சொல்லுகின்றேன் கிருஷ்ணம்மா>>>நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1212282

உங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன் புன்னகை.............. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty புளி அவல்!

Post by krishnaamma Mon Feb 27, 2017 5:11 pm

புளி அவல்!

இது  ஒரு சுவையான சிற்றுண்டி, செய்வதும் மிக சுலபம். குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய, அருமையான டிபன் இது புன்னகை

தேவையானவை:

கெட்டி அவல் - இரண்டு கப்,
புளிஜலம்  - ஒரு கப்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் (optional )
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு டேபிள் ஸ்பூன்  
மிளகாய் வற்றல் - ஆறு அல்லது ஏழு
உப்பு

தாளிக்க:

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப் பொடி  - கொஞ்சம்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கெட்டி அவலை நன்கு இரண்டு மூன்று முறை அழுக்கு போக அலசி , பிழிந்து, தயாராக வைத்துள்ள புளி கரைசலில் ஊற வைக்கவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,  மிளகாய் வற்றல்போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி  என எல்லாம் போட்டு  தாளித்து, அதில் அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் கிளறினால் போதுமானது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by M.Jagadeesan Wed Mar 01, 2017 1:37 pm

சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by பாலாஜி Wed Mar 01, 2017 1:45 pm

M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1235092

அது என்னவோ தெரியவில்லை கோவில் பிரசாதங்களுக்கு தனி சுவை உண்டு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Wed Mar 01, 2017 11:35 pm

M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1235092

புன்னகை.........பெருமாள் கோவில் புளியோதரை அமிர்தம் தான் ஐயா ! .......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Wed Mar 01, 2017 11:37 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1235092

அது என்னவோ தெரியவில்லை கோவில் பிரசாதங்களுக்கு தனி சுவை உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1235093

கண்டிப்பாக பாலாஜி, அதில் அந்த கோவில் இறைவனின் அருளும் கலந்து இருப்பதால் புன்னகை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty அவல் வேர்க்கடலை பக்கோடா !

Post by krishnaamma Thu Mar 02, 2017 12:08 pm

அவல் வேர்க்கடலை பக்கோடா !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 2965ioqQTWeTsVxBd2Bv+5911af56-d04c-442a-a6f7-8a9ca9e2a82d

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் நறுக்கியது - 2
மிளகாய் பொடி தேவையான அளவு

செய்முறை:

அவலை  கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையையும் மிக்சி இல் ஒண்டிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
பிறகு, அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, , பெருங்காயம், சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.  
அடுப்பில்  வாணலியை வைத்து எண்ணெய்  காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி.
நல்ல 'கரகரப்பாக' இருக்கும்.

குறிப்பு : அவல் சீக்கிரம் ஊறிவிடும் , அதனால், நேரம் ஆக ஆக, பக்கோடா மாவு கெட்டியாகும். எனவே, அவ்வப்போது தண்ணீர் தெளித்து தளர்த்திக் கொள்ளவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 14 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum