Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters
Page 11 of 16
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'ஆமை வடை '- 'கடலை பருப்பு ' வடை
'ஆமை வடை ' - கடலை பருப்பு வடை !
ஆமை வடை என்பது 'கடலை பருப்பு ' வடை தான். இதை பண்டிகை நாட்களில் செய்வோம்.
தேவையானவை :
கடலை பருப்பு 1 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 4 - 6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
தண்ணீர் மட்டாய் விடணும்.
அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
அதில் பெருங்காய பொடி, எடுத்து வைத்திருந்த ஊறின பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கணும்.
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!
குறிப்பு: இதில் வெங்காயம் சோம்பு சேர்த்து செய்தால் , 'மசால் வடை' ( முன்காலத்தில் எலி பிடிக்க கூட உபயோகித்தார்கள் )

'மசால் வடை'
'மசால் வடை'
தேவையானவை :
கடலை பருப்பு 1 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 6 - 8
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்_ 10 அல்லது பெரிய வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்.
இஞ்சி_ 1 துண்டு - தோல்சீவி, துருவி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு_ 2 - 3 - பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் 2 - தேவையானால்
சோம்பு 1 டீஸ்பூன் - தேவையானால் ஒன்றிரண்டாக பொடித்து போடலாம்
கொத்துமல்லி

அதில் பாக்கி சாமான்களை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கணும்.

இப்போது சூப்பரான மசால் வடை ரெடி!
'கரகர'பாக ரொம்ப நல்லா இருக்கும்
குறிப்பு : சாப்பிட்டு மீதம் இருந்தால் எலி பிடிக்க வைத்துக்கொள்ளலாம் ..............

Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மேற்கோள் செய்த பதிவு: 1206734Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...
மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள்
.
.
.
ஆமாம் மழை இன் போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால் நல்லா தான் இருக்கும் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மேற்கோள் செய்த பதிவு: 1206739krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206734Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...
மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள்
.
.
.
ஆமாம் மழை இன் போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால் நல்லா தான் இருக்கும் !
பெங்களூரு குளுமையான பகுதிதானே அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மேற்கோள் செய்த பதிவு: 1206741Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206739krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206734Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...
மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள்
.
.
.
ஆமாம் மழை இன் போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால் நல்லா தான் இருக்கும் !
பெங்களூரு குளுமையான பகுதிதானே அம்மா
ஆமாம் ஹரி, வருடத்தில் 10 மாதங்கள் fan கூட போடவேணாம் .............ஆனால் இந்த 2 மாதங்கள் வெயில் படுத்தி எடுத்துடும் .........தொண்டை வரளும், சென்னை வெயில் போல இருக்காது, காற்றில் ஈரப்பதம் இல்லாததால் ரொம்ப கஷ்டமாய் இருக்கும் .............மழை வந்துவிட்டால் சூப்பர் வெதர் தான் .......ஆச்சு இப்போவே, வெயில் குறைந்து வானம் மேக மூட்டமா இருக்காம், கொஞ்சம் மழை வர ஆரம்பிக்கிறதாம், கிருஷ்ணா சொன்னான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
krishna?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மேற்கோள் செய்த பதிவு: 1206743Hari Prasath wrote:krishna?
ஹோ, உங்களுக்குத் தெரியாதா?..............கிருஷ்ணா என் பிள்ளை, நான் அவன் அம்மா , ஸோ, என் புனைப்பேர் 'கிருஷ்ணாம்மா'.............என் உண்மையான பேர் சுமதிசுந்தர் சுந்தர் என் கணவர்,நானும் இவரும் இப்போ சௌதி இல் இருக்கோம், கிருஷ்ணாவும் அவன் மனைவி ஆர்த்தியும் பெங்களூரில் இருக்காங்க ...ஓகே வா ஹரி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
மேற்கோள் செய்த பதிவு: 1206744krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206743Hari Prasath wrote:krishna?
ஹோ, உங்களுக்குத் தெரியாதா?..............கிருஷ்ணா என் பிள்ளை, நான் அவன் அம்மா , ஸோ, என் புனைப்பேர் 'கிருஷ்ணாம்மா'.............என் உண்மையான பேர் சுமதிசுந்தர் சுந்தர் என் கணவர்,நானும் இவரும் இப்போ சௌதி இல் இருக்கோம், கிருஷ்ணாவும் அவன் மனைவி ஆர்த்தியும் பெங்களூரில் இருக்காங்க ...ஓகே வா ஹரி?
இதுநாள் வரை தெரியாது அம்மா ,நீங்க சவூதி இல் இருகிங்களா அப்போ வெயில் கடுமையா இருக்குமே
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
» மங்களூர் ரயில் மாற்றம்: இரயில்வே அறிவிப்பு!
» மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து - பயணிகள் பட்டியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum