ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Sat Aug 27, 2011 3:01 pm

உமா wrote:கோபி 65..

எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Funnysmiley43

ஓ... அப்படியா? நல்லது, செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty முந்திரி பகோடா

Post by krishnaamma Mon Sep 12, 2011 9:58 am

தேவையானவை:

அரிசி மாவு 1 1/4 கப்
கடலை மாவு 1 கப்
முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
வெங்காயம் 1 பெரியது
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை சோடா உப்பு
உப்பு
நெய் 2 ஸ்பூன்
பொறிக்க எண்ணை
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
'முந்திரி பக்கோடா' ரெடி புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ரேவதி Mon Sep 12, 2011 10:16 am

கோபி 65 மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Mon Sep 12, 2011 10:41 am

ரேவதி wrote:கோபி 65 மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 224747944

நன்றி நன்றி அன்பு மலர்


Last edited by krishnaamma on Sat Jun 01, 2013 4:21 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ranhasan Mon Sep 12, 2011 11:39 am

இந்த ஐட்டத்துக்கு அம்மா வைச்சுருக்க பேரு முந்திரிபகோடா அப்போ ஆறு இஸ்டூ ஐஞ்சு இஸ்டூ நாலு இஸ்டூ மூணு இஸ்டூ ரெண்டு இஸ்டூ ஒண்ணு இஸ் ஈக்வல் டூ எழுநூத்தி இருபது. திரிமுந்டாகோபா, முகோதிரிபாந்டா, கோதிரிமுபாந்டா, திரிகோந்டாபாமு, முந்கோரிதிடாபா, டாதிரிமுகோபாந்... ச்சாரி... சாரி ஸார்... சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Hமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Sமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by வின்சீலன் Mon Sep 12, 2011 12:43 pm

கிருஷ்ணாம்மா முந்திரி பக்கோடா சூப்பர்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Mon Sep 12, 2011 4:01 pm

வின்சீலன் wrote:கிருஷ்ணாம்மா முந்திரி பக்கோடா சூப்பர்

புன்னகை படித்துமே பிடித்துவிட்டதா ? நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Mon Sep 12, 2011 4:20 pm

ranhasan wrote:இந்த ஐட்டத்துக்கு அம்மா வைச்சுருக்க பேரு முந்திரிபகோடா அப்போ ஆறு இஸ்டூ ஐஞ்சு இஸ்டூ நாலு இஸ்டூ மூணு இஸ்டூ ரெண்டு இஸ்டூ ஒண்ணு இஸ் ஈக்வல் டூ எழுநூத்தி இருபது. திரிமுந்டாகோபா, முகோதிரிபாந்டா, கோதிரிமுபாந்டா, திரிகோந்டாபாமு, முந்கோரிதிடாபா, டாதிரிமுகோபாந்... ச்சாரி... சாரி ஸார்... சோகம்

முந்திரி பகோடா, நல்ல உதிர் உதிர் ராய் இருந்தால் நல்லா இருக்கும் அதுக்காக இப்படியா பிச்சு போடுகிறது? சோகம் அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by ranhasan Mon Sep 12, 2011 4:23 pm

அம்மா உங்களிடம் ஒரு கேள்வி, அடுப்பில்லாமல் என்ன டிஷ் செய்யலாம். நான் கிண்டல் செய்யவில்லை அம்மா, சமீபத்தில் குங்குமம் புத்தகத்தில் 70 டிஷ் இதுபோல் செய்யலாம் என்று போட்டிருந்தது, நான் அதை படிக்கவில்லை, விளம்பரத்தில் பார்த்தேன், நீங்கள் டிப்ஸ் குடுங்கள் அம்மா. நான் ரூமில் இருக்கிறேன், அடுப்பு இல்லை, அதனால்தான் கேட்கிறேன்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Hமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Sமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Aமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by krishnaamma Mon Sep 12, 2011 4:27 pm

ranhasan wrote:அம்மா உங்களிடம் ஒரு கேள்வி, அடுப்பில்லாமல் என்ன டிஷ் செய்யலாம். நான் கிண்டல் செய்யவில்லை அம்மா, சமீபத்தில் குங்குமம் புத்தகத்தில் 70 டிஷ் இதுபோல் செய்யலாம் என்று போட்டிருந்தது, நான் அதை படிக்கவில்லை, விளம்பரத்தில் பார்த்தேன், நீங்கள் டிப்ஸ் குடுங்கள் அம்மா. நான் ரூமில் இருக்கிறேன், அடுப்பு இல்லை, அதனால்தான் கேட்கிறேன்.

நானும் குங்குமம் புக் பாக்கலை ஹாசன், ஆனால் போடுகிறேன் புன்னகை :idea: நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 2 Empty Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum