ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

+7
Aathira
T.N.Balasubramanian
அருண்
இளமாறன்
balakarthik
பிஜிராமன்
மகா பிரபு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 4:53 pm

வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.


Last edited by மகா பிரபு on Sun Aug 14, 2011 5:30 pm; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by பிஜிராமன் Sun Aug 14, 2011 4:57 pm

நான் ஏற்கனவே கவிதை பகுதியில் பதிந்து விட்டேன் அதை இங்கே பதியலாமா பிரபு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 5:00 pm

துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 5:07 pm

தாராளமாக பதியுங்கள் ராமன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by பிஜிராமன் Sun Aug 14, 2011 5:14 pm

நல்லதை நாளும் பயின்றிடுவோம்
நாட்டிற்கு துணையாய் நின்றிடுவோம்
நாடு நலம் பெரும் தன்னாலே
நாம் தினமும் அதன் பின் நின்னாலே

உயர்வாய் பட்டம் பறந்திடுமே
அது பறந்திட காற்று உதவிடுமே
நாம் காற்றை போலே இருந்திடனும்
நம் நாட்டை உயரே செலுத்திடனும்

இதயம் லப் டப் துடித்திடுமே
அதன் சத்தம் உயிரை குறித்திடுமே
நம் நாட்டின் இதயம் துடித்திடனும்
அது துடித்திட வலிமை கூட்டிடனும்

நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளுவோம்
சுதந்திரத்தை பெற்று தந்தோர் பெயரை சொல்லுவோம்

எங்கள் நாடு என்று சொல்லி இறுமாப்பு கொள்ளுவோம்
ஒற்றுமையே சிறந்ததென்று பலர் இதயத்தை வெல்லுவோம்

எங்கள் நாடு இளைஞர் நாடு என்று சொல்லுவோம்
இளைஞர் சக்தி பெரியதென்று எடுத்துச் சொல்லுவோம்
அதை ஒற்றுமையாய் ஒன்றுகூடி உரக்க சொல்லுவோம்

உதிரம் கொடுத்து உயர்ந்த தியாகிகளுக்காக
நம் இதயம் கொடுத்து வணங்கிடுவோம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by balakarthik Sun Aug 14, 2011 5:27 pm

அனைத்துமே மிக அருமை பிரபு மற்றும் ராமன் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by இளமாறன் Sun Aug 14, 2011 6:38 pm

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by அருண் Sun Aug 14, 2011 6:43 pm

சூப்பர் பிரபு மற்றும் ராமன் அவர்களுக்கும்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by T.N.Balasubramanian Sun Aug 14, 2011 7:06 pm

சுதந்திரம் பெற உழைத்தது ஒரு சிலர்,
தந்திரமாய் பிழைப்பது அதால் சிலர்.
அமிழ்த்த கல் போல் வெளி வரா
தமிழக செம்மல்கள் பலர் , இருந்தும்
மறைக்கப்பட்ட சரித்திரம் என்ன?
தெரியாத குறையா?
சரியாக வெளிபடுத்தாத முறையா?
கொடுக்கப்படவேண்டிய மரியாதை,
தென்னவருக்கு இல்லை என்பதே
என்னவர் போன்ற கருத்து.

உழைத்த யாவருக்கும்,
தாழ்த்திய தலையுடன் வணக்கம்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by balakarthik Sun Aug 14, 2011 7:10 pm

என்ன செய்வது ஐயா அவர்கள் உண்மையான தொண்டர்கள் பேருக்கும் புகழுக்கும் அஞ்சாதவர்கள் இன்றய தெற்கின் தலைவர்களை போல் அவர்களுக்கு என்ன சொந்தமாக டி‌வி சேனல்களா இருந்தது விளம்பரம் படுத்த அருமயான கவிதை மிக்க நன்றி ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே Empty Re: சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum