ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

+2
balakarthik
kitcha
6 posters

Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by kitcha Sun Aug 14, 2011 4:26 pm

ஏ.சி வசதியுடன் கூடிய பைக் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.34 லட்சம்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெரவ்ஸ் என்ற நிறுவனம் கேபினுடன் கூடிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேண்ட்பார், 2 வீல்கள் ஆகியவை வழக்கமான பைக் போல. உட்கார சற்று அகலமான சீட். வண்டியை நிறுத்தி இறங்கும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க சின்னப் பசங்க சைக்கிள் போல இரு புறமும் சப்போர்ட்டுக்கு 2 மினி சக்கரங்கள்.

இடது, வலது எந்த பக்கமும் இறங்கலாம். ஏறி அமர்ந்து கதவை மூடிக்கொண்டால் முன், பின் சக்கரங்கள் மட்டுமே வெளியே தெரியும். பேன்ட்டில் சேறு, சகதி அடிக்கிற இம்சைகள் கிடையாது. முன் பக்கவாட்டு பக்கங்களை பார்க்க பைபர் கண்ணாடி.

எடை சற்று அதிகம் என்பதால் அதற்கேற்ப ரேஸ் பைக் இன்ஜின் பொருத்தியிருக்கின்றனர். ஏ.சி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மினி கார் அளவுக்கு தரமாக உருவாக்கப்பட்டிருப்பதால் விலை அதிகம். ரூ.34 லட்சம். ‘மோனோடிரேசர்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மோனோடிரேசரை அதிகம் காண முடிகிறது. பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களும் ஏ.சி பைக் தயாரிப்பு பக்கம் பார்வையை திருப்பியிருக்கின்றன. அவர்களும் களமிறங்கினால் விலை குறையலாம்.

tamilcnn

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Acbike001


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by balakarthik Sun Aug 14, 2011 5:33 pm

இதுபோல பைக்கு வாங்கினால் பின்னால் உட்காரவைக்க ஒரு அம்சமான ....சேர்த்து வாங்க வேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by அருண் Sun Aug 14, 2011 6:35 pm

balakarthik wrote:இதுபோல பைக்கு வாங்கினால் பின்னால் உட்காரவைக்க ஒரு அம்சமான ....சேர்த்து வாங்க வேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சீட் தானா சொல்றீங்க ..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by balakarthik Sun Aug 14, 2011 6:37 pm

அருண் wrote:
balakarthik wrote:இதுபோல பைக்கு வாங்கினால் பின்னால் உட்காரவைக்க ஒரு அம்சமான ....சேர்த்து வாங்க வேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சீட் தானா சொல்றீங்க ..! சூப்பருங்க

அதேத்தான் எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல எல்லா எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் அசத்தலாக இருக்கவேண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by positivekarthick Sun Aug 14, 2011 8:04 pm

அருமையிருக்கு


ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Pஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Oஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Sஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Iஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Tஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Iஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Vஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Eஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Emptyஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Kஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Aஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Rஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Tஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Hஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Iஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Cஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 8:54 pm

பார்க்க அழகாக தான் இருக்கிறது ஆனால் பைக்கில் செல்வது போல இருக்காது அல்லவா.என்ன தான் ஏ.சி பொருத்தப்பட்டு இருந்தாலும் ஒரு சிறிய அறைக்குள் அடைக்கப்பட்டது போன்று தான் இருக்கும் என்று நினைக்கிறேன் விபத்துக்கள் ஏற்பட்டால் எளிதாக வெளியேற தகுந்ததாக இருக்க வேண்டும்
நமது ஊர் சாலைகளுக்கு ஏற்றாதாக இருக்கும் என்பது சந்தேகம் தான்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by திவா Sun Aug 14, 2011 11:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்  Empty Re: ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum