புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
முனங்கல் மந்திரம் - Page 2 I_vote_lcapமுனங்கல் மந்திரம் - Page 2 I_voting_barமுனங்கல் மந்திரம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனங்கல் மந்திரம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 14, 2011 3:01 pm

First topic message reminder :

முனங்கல் மந்திரம் - Page 2 Images

நிசப்தங்களை கிழித்துக் கொண்டு
இருளின் காதை அடைக்கிறது
அந்த முனங்கல் சத்தம்

விசை அசைவுப் புணர்வில்
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும்
ஆயத்தத்தில் இரு பாலினங்கள்

முனங்கலில் வழியும் போதை
சுயத்தை நனைத்து நீத்திட
விசைவில் நகரும் பொம்மையாய் மதி

நாளத்தில் ஊருடுவி கலந்தது
சலனங்களற்ற நிசப்த இரவில்
காதில் ஓதப்பட்ட மந்திரம்

தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து
வேதனையின்றி மெருதுவாய் கீறுகிறது
குழைந்த மெல்லிய குரலொலி

நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்

உறவு உயிர் ஓடிய
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்


குறிப்பு :
நேசமுள்ள தோழிகள் யாரும் தவறாக இதனை எடுத்துக் கொள்ளவேண்டாம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 16, 2011 12:03 pm

massfareeth wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 20, 2011 5:08 pm

சிறு சிறு விஷயங்கள் கூட சிலருக்கு அழகு, சிலருக்கோ அசிங்கம்...
சிலருக்கு வெறுப்பு, சிலருக்கோ விருப்பு....

இந்த கவிதையினை படித்தேன்.... தவறோன்றுமே இல்லை...
அன்று ஒரு பெண் பிரசவித்து பிள்ளை பிறக்கும் வரை ஏற்படும் இன்னல்களை, சுகங்களை வடீத்தீர்களே....அதை ரசித்தேன்....
படிப்பவரின் மனதை பொறுத்தே அனைத்துமே அமையும் செய்தாலி...

இந்த கவிதைக்கு அடுத்து தானே, அந்த கவிதையும் ஆரம்பம்....
இறைவனின் படைப்பில் அனைத்துமே அழகு.......
வாழ்த்துக்கள்....

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Aug 20, 2011 5:25 pm

உமா wrote:சிறு சிறு விஷயங்கள் கூட சிலருக்கு அழகு, சிலருக்கோ அசிங்கம்...
சிலருக்கு வெறுப்பு, சிலருக்கோ விருப்பு....

இந்த கவிதையினை படித்தேன்.... தவறோன்றுமே இல்லை...
அன்று ஒரு பெண் பிரசவித்து பிள்ளை பிறக்கும் வரை ஏற்படும் இன்னல்களை, சுகங்களை வடீத்தீர்களே....அதை ரசித்தேன்....
படிப்பவரின் மனதை பொறுத்தே அனைத்துமே அமையும் செய்தாலி...

இந்த கவிதைக்கு அடுத்து தானே, அந்த கவிதையும் ஆரம்பம்....
இறைவனின் படைப்பில் அனைத்துமே அழகு.......
வாழ்த்துக்கள்....

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உங்கள் புரிதலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Aug 20, 2011 6:01 pm

உணர்வுள்ள கவிதை

உயிர்ப்பிக்கும் கவிதை

மனிதம் வாழவைக்க விதை!



பாராட்டுக்கள் செய்தாலி!



....கா.ந.கல்யாணசுந்தரம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 20, 2011 6:17 pm

நல்ல கவிதை அழகான வரிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முனங்கல் மந்திரம் - Page 2 Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:02 am

Kaa Na Kalyanasundaram wrote:உணர்வுள்ள கவிதை

உயிர்ப்பிக்கும் கவிதை

மனிதம் வாழவைக்க விதை!



பாராட்டுக்கள் செய்தாலி!






....கா.ந.கல்யாணசுந்தரம்.



மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:04 am

இளமாறன் wrote:நல்ல கவிதை அழகான வரிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 22, 2011 11:37 am

அழகான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 23, 2011 10:56 am

SK wrote:அழகான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக