புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
87 Posts - 64%
heezulia
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
423 Posts - 76%
heezulia
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேனல் துளிகள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 21, 2011 2:20 pm

வேனல் துளிகள் 02dsun

உறக்கம் கலைத்தான் கதிரவன்
இரவு விழித்த களைப்பில்
உறங்கச் சென்றது நிலவு

மெல்ல விழிதிறந்தான் கதிரவன்
இளஞ் சூட்டிற்கு இரையானது
புற்களில் உறங்கிய பனித்துளிகள்

இளஞ்சூடு தட்டி எழுப்ப
உறக்க சோம்பலை களைந்து
விருட்டெழுந்தது மரமும் செடிகளும்

கொக்கரகோ கொக்கரக்கோ ....
கதிரவன் எழுந்து வருகிறான்
ஊரை எழுப்பியது சேவல்கோழி

குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக
கூட்டிலிருந்து இறகை விரித்து
புறப்பட்டது தாய்ப் பறவைகள்

உறங்கும் வீட்டை உணர்த்துகிறது
சன்னல் கதவு இடுக்குகளில்
ஊடுருவி நுழைந்த வெளிச்சம்

நல்லா விடிந்து விட்டது
எண்ண உறக்கம் வேண்டியிருக்கு
பிள்ளைகளை எழுப்பும் அம்மா

காலையிலேயே சுளீர்ன்னு வெயில்
எங்கோ பயணம் போவதற்காக
வீட்டில் இருந்து புறப்படுபவர்

ஈரத்தை களவு கொடுத்து
கொடியில் புன்னகை செய்கிறது
உலர்ந்த உடுதுணிகள்

மார்பில் கொதிக்கும் அனல்
கதிரவன் மேல் கோபம்
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி

நீண்ட தார் சாலையில்
அங்காங்கே தேங்கி நிற்கிற்கும்
கானல் நீர்த் துளிகள்

வறண்டு தொண்டயுமாய்
தண்ணீரின் அடையாளம் தேடி
வீதியில் துவளும் பாதகாணிகள்

இங்கே வந்து அமருங்கள்
மடியில் நிழலை விரித்து
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள்

உழைக்காத மனிதர்களுக்கும்
உடலில் இருந்து உதிர்கிறது
வியர்வைத் துளிகள்

கருணை அற்ற கதிரவன்
மார்பு வெடித்து பரிதபமாய்
நீர் வற்றிய குளம்

சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 2:51 pm

சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள் அண்ணா..!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 2:53 pm

இந்த கவிதையைப் படிக்கும் போது, இந்த வரிகள் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேனல் துளிகள் Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 4:36 pm

மிக மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வேனல் துளிகள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:08 am

அருண் wrote:
சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள் அண்ணா..!

மிக்க நன்றி அருண்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:09 am

kitcha wrote:இந்த கவிதையைப் படிக்கும் போது, இந்த வரிகள் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

மிக்க நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:10 am

massfareeth wrote:மிக மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 22, 2011 12:29 pm

அருமையான கவிதை நண்பரே! மகிழ்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 12:56 pm

dsudhanandan wrote:அருமையான கவிதை நண்பரே! மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 1:00 pm

அழகான கவிதை வெயிலின் கொடுமை தாங்க முடிவதில்லை கதிர்வான் இல்லாமலும் வாழ முடிவதில்லை சூப்பருங்க

நான் வசிக்கும் நாட்டில் குறைந்தது 4 மாதங்களாவது சூரியன் வராதா என்றும் எல்லோரும் எங்குவதுண்டு காலை 9மணிக்கு 3 மணிக்கே சில நாட்களில் ஒட்டிடுவதும் உண்டு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேனல் துளிகள் Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக