புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
4 Posts - 3%
prajai
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
9 Posts - 2%

Rathinavelu
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_lcapஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_voting_barஇந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 12:28 pm

நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?

நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?

சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள் சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.

மானின் தத்துவம் என்றால் என்ன?

சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?

சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.

பிறை உணரத்தும் தத்துவம் என்ன?

சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.

கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?

ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.

ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?

சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.

அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?

சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;

பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?

சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?

தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.

விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருக்கும் தத்துவம் என்ன.!?

மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.

விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன..?

பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.

காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம் உணர்துவது எதனை!?

அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள் இருந்த காவிரிநீர் ஆனமசக்தி. ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது. என்ற பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.

விநாயகநின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன..?

பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின் தத்துவம்.

இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன.!?

பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெருங்ம் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.

பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன..!?

பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக. அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.

அவர் வைத்திருக்கம் ஆயுதங்கள் எதை விளக்குகின்றன.!?

விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.

கணபதி தத்துவம் என்றால் என்ன..!?

கணபதி தத்துவ விளக்கம் யாதெனில் கணபதி என்ற சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்து ஞானத்தைக்குறிக்கின்றது. ‘(ந’) என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது.(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும் கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.

விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவதின் விளக்கம் என்ன?

விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும் ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும் உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.; அகந்தையும், ஆணவமும் அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.

விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?

“சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம், மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் உணர்த்துகின்றன.

சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?

விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல உறுதியானது. அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும், வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன் நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம். இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சிதறுவதுபோல் நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும் என்பதாகும்.

அறுகம்புல்லின் தத்துவம் என்ன ?

தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும். மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்.

நன்றி :- பணிபுலம்.நெட்

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 2:52 pm

பகிர்விற்கு நன்றி பாஸ்..! சூப்பருங்க
தத்துவங்களை அறிந்தத தோடு இனி தெய்வங்களை கும்பிடும் போது முழு மனதோடு கும்பிடலாம்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:55 pm

மிக்க நன்றி அருண் சூப்பருங்க :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Aug 14, 2011 2:56 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 11:08 am

நன்றி மணி ஜாலி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து கடவுள்களின் உருவங்களும் அதன் தத்துவங்களும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக