புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
124 Posts - 53%
heezulia
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
251 Posts - 54%
heezulia
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_m10ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 13, 2011 12:46 am

ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...

தூங்காதே தம்பி தூங்காதேன்னு படிச்சுப் படிச்சு பாடம் கேட்ட காலம் போயி ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் (டீன் ஏஜ் தொடங்கி) தூக்கம் எங்கே தூக்கம் எங்கேன்னு அலையர காலம் வந்து விடுகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் தூக்கம் வராததற்கு. அதனால்தான் நம் முன்னோர்கள் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளேன்னு பாடி வைத்தார்கள். உயர்மட்ட பணக்காரர்களுக்கு இன்னும் கிரடிட் கார்டு எந்த வங்கியில் வாங்கவில்லை என்று. ம்ற்றவர்களுக்கு கிரடிட் கார்டுக்கு எப்படி பணம் கட்டுவது என்று. இன்று இளைஞர்களின் கண்களுக்குள் டாக்டர் எஞ்சினியர், அயல்நாடு என்று பல கனவுகள் புகுந்து கொண்டு உறக்கம் என்ற உண்மை நண்பனை விரட்டி விடுகின்றன. இன்னும் சிலர் அதாவது டீன் பருவத்தைக் கடந்தவர்களைப் பணம், பகட்டு, புகழ் என்ற ஆசைப்பேய் அலைக்கழிப்பதால் தூக்கத்தை அறவே மறந்தவர்களாகின்றனர். இப்படிக் கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். உறக்கத்தால் அடியோடு மறக்கப்பட்டவர்கள் ஆகின்றனர்.

குமரப்பருவத்தில் தடாலடியாகத் தொலைத்து விட்டு அல்லும் பகலும் தூக்கமின்றி அலைந்து திரிந்து தேடி எடுத்து பயன்படுத்தும் தூக்கம் மனிதனிடமிருந்து நடுத்தர வயதில் மீண்டும் இருள் வர மறையும் கதிர் போல கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து போகிறது. எப்படியாகிலும் தூக்கத்தால் மறுதலிக்கப் பட்டவர்களின் இந்நிலைக்கு ’இன்சோம்னியா’ என்று பெயர் சூட்டியுள்ளது மருத்துவ அறிவியல். இது ஒரு தூக்கக் குறைபாட்டு நோய்.

இந்த இன்சோம்னியா பற்றி ஆயவு செய்த அமெரிக்காவின் ‘நார்த்வெஸ்டர்ன் மெடிசின்’ அமைப்பு, நாள் தோறும் ‘ஏரோபிக்ஸ்’ (Aerobic) பயிற்சி செய்தால் நல்ல உற்சாகமான மனநிலை வரும். அதன் காரணமாக அதனோடு தொடர்புடைய நல்ல சுறுசுறுப்பு வரும். நல்ல தூக்கமும் வரும் என்கின்றனர்.
தூக்கக் குறைபாடு உள்ள நோயாளிகள் ஐம்பது பேரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு ஏரோபிக்ஸ் பயிற்சி கொடுத்து சோதித்துப் பார்த்தனர். பயிற்சியின் பின் மருந்து மாத்திரைகளால் உறங்கியதை விட அவர்கள் ஆழ்ந்தும் நீண்ட நேரமும் உறங்கினர் என்கின்றார் இந்த ஆய்வை மேற்கொண்ட தூக்கக் குறைப்பாட்டு ஆய்வு மைய இயக்குநரான பைலீஸ் ஸீ. இவர் இந்நோயால் அல்லலுறும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு இது பொருந்தும் என்கிறார். மற்றொரு ஆய்வாளராக கேத்தரின் ரீட் என்பவரும் இக்கருத்தை வழிமொழிகிறார்.

உறக்கம் எப்படி வராமல் போகும்? உழைத்து களைத்தவனின் உரிமை ஓய்வு என்று அறிஞர் அண்ணா சொன்னது போல ஆடிக் களைத்தவனுக்கு உரிமை அல்லவா உறக்கம். உறக்கம் வராமல் போகுமா? வரத்தானே செய்யும். அதுவும் ஏரோபிக்ஸ் ஆடலுடன் பாடலும் நல்ல இசையும் இணைவதால் உற்சாகமான உறக்கம் வருவதில் என்ன சந்தேகம்.

அதெல்லாம் சரி ஏரோபிக்ஸ் என்றால் என்ன? அது என்ன மருத்துவம்? ஒன்றும் இல்லைங்க. இசையொன்றை போட்டுக்கொண்டு அதற்கேற்றாற் போல உடலை அசைத்து நடனமாடுவது. அதாவது உடற் பயிற்சி செய்வது.

இதனைக்கண்டு பிடித்தவர் டெக்சாஸ் நாட்டின் விமானப்படை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான கென்னத் கூப்பர் (Kenneth H. Cooper).. இந்தப் பயிற்சி முதன் முதலில் வான் ஆராச்சியாளர்களிடம் பயன்படுத்தப் பட்டது. நாளடைவில் பொது மக்களுக்களிடம் பரவியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் தொடங்கிய இந்த ஏரோபிக்ஸ் பயிற்சி டான்ஸ் ஏரோபிகஸ், ஸ்டெப்ஸ் ஏரோபிகஸ், நீர் ஏரோபிக்ஸ், ஸ்போட்ஸ் (விளையாட்டு) ஏரோபிக்ஸ் என்று பலவகைப்படும்.

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும், நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. இசையுடன் காலடி வைத்து செய்யும் உடற்பயிற்சி. பயிற்சியாளரின் உடல் வாகு, வேகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு 125 முதல் 140 அடிகள் வைத்து பயிற்சி செய்யும் அளவில் இசையோடு தாளம் இணைக்கப் பட்டிருக்கும்.

டான்ஸ் ஏரோபிக்ஸ்

டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒர் மகிழ்ச்சியான அனுபவத்தின் வழியாக கிட்டுகின்றன. உரிய பயிற்றுநரிடம் இப்பயிற்சியை மேற்கொண்டாலும் குடும்ப மருத்துவர் பச்சைக் கொடி காட்டிய பின்னே இப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

நீர் ஏரோபிக்ஸ்

மார்பு வரையும் அல்லது கழுத்து வரையும் நீரில் நின்று கொண்டு செய்யும் நீர் ஏரோபிக்ஸ் குறைந்த அளவு கலோரிகளை எரித்தாலும் இதய நோயில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கிறதாம். நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளைச் செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக நம் நாடு போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் நீர் உடற்பயிற்சி இன்றியமையாதது என்கின்றனர். .

ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்

இந்த ஏரோபிக்ஸை ‘ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்‘ என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சி நிறு வந்துள்ளன. பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக்கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம்.

தூக்கம் வருவது இருக்கட்டும். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம். முக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப் படுத்துகிறதாம்.

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே என் கால்கள் லேசாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. நீங்களும் தயாரா.. ஏரோபிக்ஸ் செய்ய...உடல் உறுதியுடன் இருக்க...நன்றாக உறங்க......

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்

ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Aஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Aஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Tஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Hஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Iஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Rஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Aஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க... Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக